ஈராக்கில் சதாம் உசேன் வக்கீல் சுட்டுக்கொலை

ஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் வக்கீல் பாக்தாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷியா முஸ்லிம்கள் 148 பேரை சித்ரவதை செய்து கொன்றதாக சதாம் உசேன் மீதும் மற்றும் அவரது மாற்றாந்தந்தையின் மகன் மீதும்...

இனியும் பொறுமை காட்ட முடியாது: தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்- விடுதலைப்புலிகள் மிரட்டல்

இலங்கையில் விடுதலைப்புலிகள்- ராணுவம் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. முழு போர் வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் இருதரப்பினரையும் அமைதி படுத்த நார்வே தூதுக்குழு மீண்டும் முயற்சித்து வருகிறது....

நோர்டிக் நாடுகளின் பதில் யூன் 29 இல் வெளியாகும்: ஹான்ஸ் பிறட்ஸ்கர

நோர்டிக் நாடுகளின் பதில் எதிர்வரும் வியாழக்கிழமை (29.06.06) வெளியாகும் என்று இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சியில்...

வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயம்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை இந்தியாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்திய பாதுகாப்புச் செயலர் என்.கே. நாராயணனை அவர் சந்தித்து இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதியையும்...

இராக்கிலிருந்து ஜப்பான் படை விரைவில் வாபஸ்: பிரதமர் தகவல்

இராக்கிலிருந்து ஜப்பான் தனது படைகளை விரைவில் வாபஸ் பெறும் என்று பிரதமர் கொய்சுமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர்...

சீன கம்ïனிஸ்டு கட்சியில் 7 கோடி உறுப்பினர்கள்

சீன கம்ïனிஸ்டு கட்சியில் கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி 7 கோடியே 8 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 23 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 19.2 சதவீதம் பேர் பெண்கள்....

நேபாளத்தில் விமான விபத்து : 9 பேர் பலி!

நேபாளத்தில் மிக உயரமான மலைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்! யெட்டி ஏர்வேஸ் நிறுவனத்தின் இரட்டை இயந்திர ஓட்டர்...

வாழ்வா சாவா போராட்டம்: 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா இத்தாலி- செக் குடியரசுடன் நாளை மோதல

உலக கோப்பை கால்பந்து போட்டியின் `லீக்' ஆட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. `டி' பிரிவில் இன்று நடை பெறும் ஆட்டங்களில் ஈரான்-அங்கோலா, போர்ச்சுகல்- மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. `சி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா -ஆலந்துடனும், ஐவரி...

இதுவொரு கனடிய அரசின் விளம்பர அறிவித்தல்!

வன்னிபுலிகளின் தொல்லைகளிற்கு உள்ளாகும் கனடிய தமிழர்களிற்கு கனடிய அரசு விளம்பரமூலம் வேண்டுகோள். தடை செய்யப்பட்ட வன்னிபுலிகளினால் பணவசூலிப்பு போன்ற தொந்தரவுகள், அல்லது தடைசெய்யப்பட்ட புலிகளின் நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை முறையிட...

அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் 1500க்கும் அதிகமான மக்கள் புலிகளைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த சமாதானத்தை விரும்பும் மக்கள் ஒன்று திரண்டு, புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டித்தும், புலிகளை அவுஸ்திரேலியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் கோரி, மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்...

சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா கோர்ட்டு வழக்கில் அடுத்த மாதம் 10-ந் தேதி தீர்ப்பு

ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் 148 ஷியா முஸ்லிம்களை சித்ரவதை செய்து கொன்றது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வக்கீல் வாதாடினார். அவருக்கு...

இலங்கை நாடாளுமன்றத்தில் ஜேவிபி-ததேகூ மோதல்!

இலங்கை நாடாளுமன்றத்தில் அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவின் செயலாளர் விமல் வீரவன்சே, அச்சம்பவத்திற்கு காரணம் விடுதலைப்...

யாழ். புங்குடுதீவில் முதியவர் கத்தியால் குத்தி கொலை

யாழ். புங்குடுதீவில் கதிரவேலு சுப்பிரமனியம் (வயது 85) என்ற முதியவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். கதிரவேலு சுப்பிரமணியத்தின் வீட்டில் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் அவர் கொல்லப்பட்ட நிலையில் இருந்ததையடுத்து ஊர்க்காவற்றுறை சிறிலங்கா காவல்துறையினருக்குத்...

மட்டக்களப்பில் வர்த்தகர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பில் தமிழ் வர்த்தகரான நிர்மலகுமாரன் (வயது 55) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நான்கு குழந்தைகளின் தந்தையான நிர்மலகுமாரன் மதுபான சாலை விடுதியை கொம்மாந்துறையில் நடத்தி வந்தார். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகம் அருகே பல ஆண்டுகளாக இந்த...

கடற்புலிகள் தொடர்பில் பொலீஸ் மாஅதிபர்

நீர்கொழும்பு வத்தளை பமுனுகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் கடற்புலி பொறுப்பாளர் சூசையிடம் பயிற்சி பெற்று தாக்குதலுக்கென அவரின் வழிகாட்டலில் அனுப்பப்பட்டவர்கள் என்று பொலீஸ் மாஅதிபர் சந்திரா பெர்ணான்டோ நேற்றுமாலை பொலீஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற...

அடிவாங்கிய புலி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்வகு பதிய புலுடா விடுகின்றது

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளான டென்மார்க், சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளின் பிரதிநிதிகளை கண்காணிப்பாளராக தாம் எற்றுக்கொள்ள முடியாதென நோர்வேயில் கடந்த 8.--9 ந் திகதிகளில் இடம்பெற்ற கருத்தரங்கின்போது சுனா.பனா முழக்கமிட்டிருந்தார். அதற்கு...

மூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி!

ஈக்வடாரைத் தோற்கடித்து "ஏ' பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது போட்டியை நடத்தும் ஜெர்மனி. பெர்லினில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈக்வடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது...

உலகக் கோப்பை : உக்ரைன், ஸ்பெயின் வெற்றி!

ஸ்பெயின் அணியிடம் 4 கோல்கள் வாங்கி படுதோல்வியுற்ற உக்ரைன் அணி, நேற்று நடந்த போட்டியில், மிக அருமையாக விளையாடி 4 கோல்கள் போட்டு சௌதி அரேபியாவை வென்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் எச்...

இலங்கை தமிழர் பிரச்சினை- தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

இலங்கை தமிழர் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் விடுதலைப்"லிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள `திடீர்' மோதலால் அங்கு...

இரண்டாவது சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்றது!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 2வது சுற்றுக்கு உலகக் கோப்பை சாம்பியன் அணியான பிரேசில் தகுதி பெற்றுவிட்டது! எஃப் பிரிவில் நேற்று நடந்த போட்டியில், ஆஸ்ட்ரேலிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில்...

யாழ் மாவட்ட தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது இன்று (19.06.2006) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சி...

தியாகிகள் தினப்பொதுக் கூட்டமும் நினைவுத்து}பி திறந்து வைக்கும் நிகழ்வும்

இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு வாவிக் கரைவீதியிலுள்ள ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி- பத்மநபா அமைப்பின் அலுவலகத்திலிருந்து யுத்தம்வேண்டாம் சமாதானம் வேண்டும் என்ற கோசத்துடன் தியாகிகள் தின ஊர்வலம் புறப்பட்டது. புலிகளே! விடுதலையின் பேரில்...

நோர்வே சேதுவின் குடும்பத்தில் பிளவு??

புலிகளின் நிதர்சனம் இணையதளத்தின் மறைமுக ஆசிரியர் நோர்வேசேது அல்லது ஊத்தைசேது என்றழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் குடும்பத்தில் பிளவு என நோர்வேயில் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி சேது வேலைவெட்டி இல்லாமல் தாதியாகப் பணிபுரியும்...

பூனை மாமிச கடை சீன நகரில் மூடல்

சீனாவின் ஷென்ஜன் நகரில் பூனை மாமிச கடை ஒன்று பலத்த எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. சீனாவில் குறிப்பாக தென்பிராந்தியத்தில் மக்களின் மிக விருப்பமான உணவில் ஒன்றாக பூனை மாமிசம் உள்ளது. இந்த நிலையில் இந்த...

வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் பொருளாதார தடை : ஜப்பான்

வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக அந்நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ள...

சீன வான்வெளியில் செல்ல இந்திய ராணுவ விமானத்துக்கு சீன அரசு அனுமதி

சீன வான்வெளியில் செல்ல மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா சென்ற இந்திய விமானப்படை விமானத்துக்கு சீனா அனுமதி அளித்தது. சீனாவுடன் 1962-ல் நடந்த போருக்குப் பிறகு சீன வான் வெளியில் இந்திய...

-ஜூன் 19- தியாகிகள் தினம்

இத்தினத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - பத்மநாபா தமிழ் சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகம், மனித உரிமைக்காகவும், சகல சமூகங்களுடனும் சகோதரத்துவத்துக்காகவும், சர்வதேச நட்புறவுக்காகவும் மரணித்;;த தோழர்கள் போராட்டக்காரர்கள் பொதுமக்கள் அனைவரையும் நினைவு...

வெடிகுண்டு தொழிற்சாலை தகர்ப்பு: ஆப்கானிஸ்தானில் 85 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மெரிக்க கூட்டு படையினரையும், வெளிநாட்டினரையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகிறார். இந்த தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்க கூட்டு படையினர் தெற்கு பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்....

இத்தாலி இளவரசர் கைது

விபசார விடுதிக்கு சப்ளை செய்வதற்காக பெண்களை வேலைக்கு சேர்த்த குற்றத்துக்காக இத்தாலி நாட்டு இளவரசர் விக்டர் இம்மானுவல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்தாலி நாட்டு மன்னராக இருந்தவர் 2-ம் உம்பெர்ட்டோ. 1946ம் ஆண்டு...

ரோஜா மலருக்கு டோனி பிளேர் மனைவியின் பெயர்

பிரிட்டனில், ஒரு வகை சிவப்பு ரோஜா மலருக்கு அந்நாட்டுப் பிரதமரின் மனைவியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேர். இவர் பிரபல மனித உரிமை வழக்கறிஞர். பெர்மிங்காமில் நடந்த...

இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல்

இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்...

கொழும்பில் மனித வெடிகுண்டு தாக்குதல் பீதி!

கடல் புலிகள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்று கொழும்பு நகரில் பீதி ஏற்பட்டுள்ளது. மேலும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்ச¬ம்...

துனிசியாவுடன் நாளை மோதல்: ஸ்பெயின் அணிக்கு 2-வது வெற்றி வாய்ப்பு

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த 9-ந் தேதி தொடங் கியது. இதுவரை `ஏ-1' பிரிவில் ஜெர்மனி, ஈக்வடார், `பி' பிரிவில் இங்கிலாந்து, `சி' பிரிவில் அர்ஜென்டினா, ஆலந்து, `டி' பிரிவில்...

நேபாள இடைக்கால அரசில் சேர `மாவோயிஸ்டு’கள் சம்மதம்

நேபாளத்தில் மன்னர் ஞானேந்திரா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பணிந்தார். மீண்டும் மூத்த அரசியல் தலைவரான கொய்ராலா பிரதமராகி இருக்கிறார். இதற்கிடையில் 10 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வந்த மாவோயிஸ்டு...

இத்தாலி அணிக்கு `சேம்சைடு’ கோலால் வெற்றி பறிபோனது: முட்டி மோதிக் கொண்ட 3 வீரர்கள் வெளியேற்றம்

உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. `இ' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இத்தாலி- அமெரிக்கா அணிகள் மோதின. இத்தாலி அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை...

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண கைதிகள் நூதன போராட்டம்

பல்கேரியாவை சேர்ந்த 2 கைதிகள் கால்பந்து ரசிகர்கள். ஆயுள் தண்டனை கைதிகளான அந்த 2 பேரும் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைச்சாலையில் டி.வி. பெட்டி கிடையாது. இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டியை அவர்களால் பார்க்க...

தண்டவாளத்தை உடைத்து நாசவேலை 511 பயணிகளுடன் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

பீகார் மாநிலம் கயா மாவட்டம் முக்தும்பூர்-பெலா ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் 3 அடிக்கும் அதிகமாக ரெயில் தண்டவாளத்தை மாவோ தீவிரவாதிகள் உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். சிறிது...

்புலிகளின் விமான தளம் குண்டு வீசி அழிப்பு: ராணுவம் அதிரடி தாக்குதல்

இலங்கை அனுராதாபுரத்தில் கண்ணி வெடி தாக்குதல் மூலம் 64 பஸ் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து ராணுவம்- புலிகள் இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்து உள்ளது. இலங்கை ராணுவம் புலிகள் வசிக்கும் பகுதியில் விமானம்...

பயணிகள் மீது பிரபா குழுவினரே திட்டமிட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர் -கருணா அம்மான்

அனுராபுரம் ஹெப்பட்டிக்கொல்லாவ பகுதியில் பயணிகள் மீது பிரபா குழுவினரே தாக்குதல் மேற்கொண்டனர். சர்வதேச சமூகம் தம்மீது பயங்கரவாதத் தடையை விதிக்குமானால் இலங்கையில் பெரும் அழிவு ஏற்படுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு முன் பிரபா குழுவின்...