சர்ச்சையிலும் ஒரு அபார சாதனை: ‘தி டாவின்சி கோட்’ படத்தின் வசூல் ரூ.2,890 கோடி

சர்ச்சைக்குரிய 'தி டாவின்சி கோட்' திரைப்படம் உலக அளவில் ரூ.2,890 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும், எனவே இந்தியாவில் திரையிடக்கூடாது என்றும் 'தி டாவின்சி...

செக்குடியரசு அணிக்கு `செக்’ வைத்தது கானா: 2-0 கோல் கணக்கில் வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் `இ' பிரிவில் இடம் பிடித்துள்ள செக் குடியரசு-கானா அணிகள் மோதின. கோலோக்னேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும்...

வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கிளைமோர் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனையிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திலிருந்து கிளைமோர் குண்டொன்று நேற்று பிற்பகல் 3.30மணியளவில் படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் சிவா என்பவரை இலக்குவைத்து அவரது அறையிலுள்ள கடிகாரத்தில் கிளைமோர் குண்டு பொருத்தி வைக்கப்பட்டிருந்தபோதே...

ஈராக்கில் பெண் வேடத்தில் தீவிரவாதிகள் படை தாக்குதல்: மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி

ஈராக்கில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டினரை தீவிர வாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஷியா, சன்னி பிரிவினருக்கும் இடையே மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின்...

அவுஸ்திரேலிய பாராளுமன்றில் புலிகள்மீது கண்டனம்

அவுஸ்திரேலிய சமஷ்டி பாராளுமன்றத்தில் நேற்று தொழிற்கட்சியைச் சேர்ந்த கன்பெரா செனட்டர் ஸ்டீவ் ஹச்சின்ஸ் உரையாற்றும்போது, உள்நாட்டு சட்டத்தின்கீழ் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச சட்டத்தின்கீழ் புலிகள் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் உள்நாட்டு சட்டத்தின்கீழ்...

புலிகளின் இராணுவத்தை ஒப்புக்கொள்ள முடியாது: நோர்வே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா கடிதம்

புலிகளின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையை ஏற்கவோ சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கோ சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் முன்வராது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிடா வோல்டினருக்கும் நோர்வே...

புலிகளின் விசமத்தனமான குற்றச்சாட்டுக்கு புளொட் மறுப்பு

மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் புலிகளால் கைதுசெய்யப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியில் புளொட் உறுப்பினரும் ஒருவ~ரென சில ஊடகங்களில் நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்ததை புளொட் முற்றாக மறுத்துள்ளது. தமது அமைப்பினர் எவரும் சிறீலங்கா...

வன்னித்தலைவர் எந்த நேரமும் பயங்கரவாத சிந்தனையை உடையவர் – கருணாஅம்மான்

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாஅம்மான் நேற்றையதினம் லண்டன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் கிழக்கு மக்களிற்கு விடியல் கிடைக்கும்வரை வன்னிபுலிகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், அரசியல் நீரோட்டத்தில் கலந்துள்ள தமது அமைப்பு...

நோர்வேயில் புலிகளின் பிஸ்டல் குழுவினர் புலி எதிர்ப்பாளருக்கு எச்சரிக்கை

நோர்வேயில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும் இயக்கப் பிரதிநிதிகளும் மேற்கொண்டுவரும் பலாத்காரமான நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கான நோர்வே நாட்டுப் பொலிஸ் துறையினர் புலிகள் இயக்கம் சார்ந்தவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளையும்...

10 நவீன ஆயுத ஹட்லொக்’ புத்தகங்களை எடுத்து வந்த தமிழ்ச்செல்வன் குழு

சிறீலங்கா அரச தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒஸ்லோ செல்வதாகக் கூறி நோர்வே நாட்டுக்குச் சென்று பின்னர் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே சிறீலங்காவுக்கு கடந்த 14 ஆம் திகதி திரும்பி வந்த விடுதலைப்...

இந்திய மாநில கூட்டமைப்பு போல இலங்கையில் உருவாக்கவேண்டும்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

இலங்கைக்குள் தமிழ்மக்களுக்கு இந்திய மாநிலங்களை போன்ற அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள...

தமிழர் பகுதியில் குண்டு வீச்சு நீடிப்பு

நேற்று முன்தினம், சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் பயணிகள் பஸ் கண்ணிவெடி மூலம் தகர்க்கப்பட்டதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 பேர் பலியானார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, நடைபெற்ற...

தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு

இலங்கையில் போர் மேகம் சூழ்ந்து இருப்பதால், தமிழ்நாட்டுக்கு தப்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராமேசுவரத்துக்கு இதுவரை வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்...

தமிழக கடலோர பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை

போர் பதட்டம் காரணமாக தமிழக கடலோர பகுதி வழியாக விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவு துறையினர்,...

தொடர்ச்சியா 8 ஆட்டங்களில் வெற்றி: பிரேசிலின் சாதனையை ஆஸ்திரேலியா தடுக்குமா?- நாளை பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் `எப்' பிரிவில் உள்ள போர்ச்சுகல்- ஈரான் , `இ' பிரிவில் உள்ள செக் குடியரசு-கானா, இத்தாலி-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலக...

ஈராக்கில் மொத்தம் 2,500 அமெரிக்கர்கள் பலி

ஈராக் நாட்டில், அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது முதல் இதுவரை 2 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். ஈராக்கில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில்...

கோல் எதுவும் அடிக்காமல் மெக்சிகோ-அங்கோலா ஆட்டம் டிராவில் முடிந்தது

உலககோப்பை கால்பந்து போட்டியில் 8-வது நாளான நேற்று `சி' பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- செர்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முழு போக்கையும் தன் வசப்படுத்தி கொண்ட அர்ஜென்டினா கோல் மழை பொழிந்தது....

இலங்கை கடலில் பயங்கர சண்டை: 25 புலிகள், 4 கடற்படையினர் பலி

மன்னார் வளைகுடா அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் பிரிவினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 25 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது....

அரசியல் தோல்விகளுக்கு பொது மக்கள் மீதான படுகொலைகளின் மூலம் தீர்வுகாண முனைகின்றனர் பிரபா குழுவினர் – தூயவன்

15-06-2006 அனுராதபுரம் கப்பட்டிகல்லாவ பகுதியில் சிங்கள இனச் சகோதரப் பயணிகள் மீது பிரபா குழுவினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். கோல்லப்பட்ட, காயமடைந்த சகோதரர்களின் துயரங்களில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்...

இனத்துவேச மோதல்களை ஏற்படுத்தும் சதித்திட்டமே கெப்பிட்டிகொல்லாவை தாக்குதல்

அநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவை கிளைமோர் தாக்குதல்மூலம் பொதுமக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தாக்குதலுக்கு புலிகளே பொறுப்பென அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பயங்கரவாதிகள் இனத்துவேச மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட சதித்...

தாய்லாந்தில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன 2 பேர் பலி; 16 பேர் காயம்

தாய்லாந்து நாட்டில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன. தீவிரவாதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தெற்கு பகுதியில்...

தாஜ்மகாலுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை

தாஜ்மகால் மற்றும் அதை சுற்றி 7.4 கி.மீ தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆக்ரா துணை கமிஷ்னர் அசோக் குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகளும், விமானப்படை...

மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து சுரங்க தொழிலாளர்கள் 28 பேர் சாவு

பெருநாட்டில் இனவென்டுரா பகுதியில் மிகப்பெரிய சுரங்கம் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றது. மலைப்பாதையில் செல்லும் போது அது நிலைதடுமாறி கிடுகிடு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 28 பேர் அதே...

3 நாட்கள் `லிப்டி’ல் சிக்கி தவித்த நோயாளி

ஜெர்மனியை சேர்ந்தவர் கர்ல் ஹெய்ன்ஸ் சுமித். 68 வயதான இவர் பெர்லின் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 3 நாட்களாக அவரை ஆஸ்பத்திரி படுக்கையில் காணவில்லை. இதனால் அவரை ஆஸ்பத்திரி ஊழியர்களும்,...

பரபரப்பான ஆட்டத்தில் பராகுவே அணியை வீழ்த்தியது சுவீடன்

உலக கோப்பை கால்பந்தின் 7-வது நாளான நேற்று `ஏ' பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஈக்வடார்- கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. அந்த...

ஹெப்பற்றிக்கொல்லாவ பயங்கரம் 12 சிறுவர் சிறுமியர் உட்பட 62 பஸ் பயணிகள் படுகொலை

புலிகள் அனுராதபுரத்திலிருந்து கெப்பற்றிகொலவினு}டாகச் சென்ற பஸ் வண்டி மீது நடத்திய பயங்கரவாத கிளமோர் தாக்குதலில் 62 பயணிகள் படுகொலை செயயப்;பட்டார்கள். சுமார் 12 சிறுவர் சிறுமியரும் அதில் அடக்கம். 120 பேர் வரை அந்த...

தூத்துக்குடிக்கு நீர்மூழ்கி கப்பல் வருகை: இலங்கை அகதிகள் வருகை எதிரொலி?

தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான "ஐ.என்.எஸ். சிந்துராஜ்' என்ற நீர்மூழ்கி கப்பல் வியாழக்கிழமை வந்தது. இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் வேளையில், நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்...

சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 25 பேர் சாவு

சீனாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்ஜோ மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதில் 400...

அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஈரானுக்கு உரிமை உண்டு : ரஷிய அதிபர்

அணுசக்தி தொழில்நுட்பத்தை வைத்திருக்க ஈரானுக்கு உரிமை உண்டு என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஷாங்காயில் வியாழக்கிழமை கூறினார். ஷாங்காயில், தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள புதின் அங்கு...

இன்றும் நாளையும் நடைபெறும் உலக உதைபந்தாட்டப் போட்டிகள்

18-வது உலககோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் `ஏ' பிரிவில் உள்ள ஈக்வடார்-கோஸ்டாரிகா , `பி' பிரிவில் உள்ள இங்கிலாந்து-டிரினிடாட் , சுவீடன்-பராகுவே அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை...

தமிழர் பகுதிகள் மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு -எழிலன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவு மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன! இலங்கையின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரத்தில் பேருந்து ஒன்று கண்ணி...

இராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

இராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார். இராக்குக்கு செவ்வாய்க்கிழமை திடீர் ரகசியப் பயணமாக வந்த அவர் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்கையில், அமெரிக்க...

விமான நிலைய அதிகாரிகள் வழமைக்கு மாறாகத் தாமதப்படுத்தி சோதனை நடத்தியதானது… சு.ப.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்பு குழுவினரின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஒஸ்லோ நகரில் கூடிய ஸ்கண்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நோர்வே...

புலிகள் மீதான தடையானது அவர்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கல்ல.

ஒஸ்லோ பேச்சுகள் தோல்வியடைந்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை விடுதலைப் புலிகள் சாட்டாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்தின் இலங்கைக்கான து}துவர்...

உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் 2பேர் சுட்டுக்கொலை

தாய்லாந்து நாட்டில் ஒரு ஓட்டலில் டி.வி.யில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 ரசிகர்கள் சத்தம் போட்டு கத்தியதால் ஆத்திரம் அடைந்த ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.அப்போது ஏற்பட்ட சண்டையில் அந்த 2 ரசிகர்களும்...

இலங்கை தமிழர் ஆதரவு போராட்டம்ராமதாஸ் திடீர் விலகல்

பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பழ. நெடுமாறனின் தலைமையில் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்,...

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் முருகன், நளினி 2-வது நாளாக உண்ணாவிரதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் அவருடைய மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு பூந்த மல்லி கோர்ட்டு 1998-ம் ஆண்டு...

கடைசி நிமிடத்தில் கோல்: ஜெர்மனி போராடி போலந்தை வீழ்த்தியது. ஸ்பெயின்,ஜெர்மனி வெற்றி; சௌதி-டுனீசியா டிரா

உலக கோப்பை போட்டியின் 6-வது நாளான நேற்று `எச்' பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் இடையேயான லீக் ஆட்டங்கள் நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது....

அனுராதபுரத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் 58 பேர் பலி40 பேர் காயம்

இலங்கையில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 58 பேருந்து பயணிகள் பலியாயினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். அனுராதபுரத்தில் இருந்து கெபிட்டிகொல்லவே என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்த பஸ் கண்ணி வெடியில் சிக்கி...