இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் பெக்காம் ராஜினாமா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக பெக்காம் ராஜினாமா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டன்...

வாழைச்சேனை கறுவாக்கேணியில் இராணுவத்தினர் மீது குண்டுத்தாக்குதல்.

வாழைச்சேனை கறுவாக்கேணியில் வீதிபாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது இன்று காலை 10.30 மணியளவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு இராணுவத்தினர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் எம்.அசோக்கசிறிவத்தன வயது 32 இவரின்...

யாழ்.கோண்டாவில் சந்தியில் குண்டுத் தாக்குதல் சிப்பாய் பலி

யாழ்பாணம் கோண்டாவில் சந்தியில் சோதனையில் ஈடுபட்ட இராணுவ அணி மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்தவர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைசிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலம்

வெலிகந்தை பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அருளய்யா மதி(30), அவரது மனைவி சுதா(25) என்பவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சடலங்கள் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை வெலிகந்தை...

5-ந்தேதி பிரான்ஸ்-போர்ச்சுக்கல் அரை இறுதியில் மோதல்; மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி

18-வது உலககோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. `லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் இரண்டாவது...

விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது இலங்கை கடற்படை தாக்குதல்

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது. இலங்கையில் நேற்று இரவு 10 மணிக்குமேல் தொண்டமணறு என்ற இடத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் படகு புறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை என்ற இடத்தில் உள்ள...

ஈராக் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் குண்டு வெடித்து 60 பேர் பலி

ஈராக் மார்க்கெட்டில் காரில் இருந்த குண்டு வெடித்ததில் 60 பேர் பலியானார்கள். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.ஈராக் நாட்டில் அமெரிக்கா படையெடுத்து அதன் அதிபர் சதாம் உசேனை பிடித்த பிறகு ஷியா பிரிவைச் சேர்ந்த...

உலக சாம்பியன் பிரேசில் அதிர்ச்சி தோல்வி: 1 கோல் போட்டு பிரான்ஸ் வீழ்த்தியது

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த 4-வது கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரேசில்-பிரான்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால்...