மூதூரில் நடப்பதென்ன…..

இராணுவம் முகாமிற்குள் இருக்கிறார்கள் வெளியே வரவில்லை. கூடுதலாக எல்.ரி.ரி.ஈ அடிக்கிற செல் மக்கள் இருக்கிற இடங்களில் வந்து விழுந்து கன சேதம் ஏற்பட்டுள்ளது. எல்ரிரிஈ ஒரு பகுதியிலும் கடற்படை ஒருபகுதியிலும் நிற்கிறார்கள். மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்....

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் – ஆனந்தசங்கரி

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு ஏழை விவசாயிகளை ஆபத்திலிருந்து பாதுகாக்க தமிழ் சமூகம் ஏல்.ரி.ரி.ஈ யிடம் கோரவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டுள்ளார். 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில்...

பூரண நலத்துடன் இருக்கிறேன் -காஸ்ட்ரோ அறிவிப்பு

ஆபரேஷனுக்கு பிறகு நான் பூரண நலத்துடன் இருக்கிறேன் என்று கிïபா அதிபர் பீடல் காஸ்ட்ரோ அறிவித்தார். 47 ஆண்டுகளாக அதிபராக இருந்த காஸ்ட்ரோ ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தன் தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்....

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 7 பேர் பரிதாப பலி

லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித்தாக்குதல் மற்றும் வான்வெளி தாக்குதல் ஆகியவற்றை மிகக் கொடூரமான முறையில் தொடுத்தது. இஸ்ரேலிய கமாண்டோ படை வீரர்கள் ஹிஸ்புலா தீவிரவாதிகள் நடத்திய மருத்துவமனை ஒன்றை தாக்கி நாசமாக்கினர். இஸ்ரேலிய படை...

ராணுவத்துடன் நடந்த சண்டையில் 40 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று நடந்த சண்டையில் 40 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் 5 வீரர்கள் பலி ஆனதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது. (more…)

12 ஆயிரம் இஸ்ரேல் வீரர்கள் லெபனானுக்குள் புகுந்து தாக்குதல்: ஏவுகணை வீசி தீவிரவாதிகள் பதிலடி

லெபனான் மீது இஸ்ரேல் 48 மணி நேர தாக்குதலை நிறுத்தி வைத்தது முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று மீண்டும் தாக்குதல் தொடங்கியது. பெய்ரூட் நகரத்தில் விமானம் மூலம் குண்டுகளை வீசினார்கள். அதே நேரத்தில் ஹிஸ்புல்லா...

இலங்கையின் கிழக்கே திருகோணமலைப் பகுதியில் கடும் மோதல்

இலங்கையின் கிழக்கே திருகோணமலைப் பகுதியில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் மோதல் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மூதூர் நகரினையடுத்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், மூதூர்...

இலங்கை கடற்படை கப்பலுக்கு… -வைகோ

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கை தீவில் போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டே மீறி உள்ள இலங்கையின் இனவாத சிங்கள...

இந்தியக் கூந்தலுக்கு லண்டனில் செம மவுசு!

உலகிலேயே இந்தியப் பெண்களின் கூந்தல் தான் ரொம்ப அழகு என்று லண்டனைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்று புராணங்களில விவாதம் நடந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறோம்....