சிரியா-லெபனான் எல்லையில் இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 தொழிலாளர்கள் பலி

லெபனான் மீது இஸ்ரேல் கடந்த 25 நாட்களாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட் உள்பட லெபனானின் முக்கிய நகரங் கள் குண்டு வீச்சில் தீப்பற்றி எரிகின்றன. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும்...

மூதூர் சண்டை முற்றுப்பெற்றது

மூதூரில் இதுவரை நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் தகவலின்...

புலிகள், ராணுவம் சண்டை நிறுத்தத்துக்கு தயார்

பயங்கர சண்டையால் மூதூரில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறி தவித்து வரும் பொது மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வசதியாக மனிதாபிமான அடிப்படையில் தங்களது தாக்குதலை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தாக்குதலை புலிகள் நிறுத்தினால் தாங்களும்...

டெஸ்ட் போட்டியில் 650 விக்கெட் கைப்பற்றி முரளீதரன் சாதனை

உலகின் தலை பிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முரளீதரன். இலங்கையை சேர்ந்த அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ராக நேற்று தொடங்கிய 2- வது டெஸ்டில் முரளீதரனின் பந்து...

மூதூர் நகரில் சண்டை நீடிக்கிறது இதுவரை 161 பேர் பலி

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது. இதில் இதுவரை 161 பேர் இறந்து இருக்கிறார்கள். மூதூர் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள். (more…)

வன்னிப்புலிகளின் முகாம் கருணாஅம்மான் தரப்பினரால் தாக்கியழிப்பு! 11பேர் பலி! மூவர் கைது!!

நேற்று அதிகாலை 4:30 மணியளவில் மட்டக்களப்பு, வாழைச்சேனை, பனிச்சங்கேணிப் பகுதியிலுள்ள வன்னிப்புலிகளின் முகாம் ஒன்று கருணாஅம்மானின் இராணுவதரப்பினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 11வன்னிப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் உயிருடன் பிடிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பட்டுச்சேலை நெசவில் ஆர்எம்.கே.வி.யின் புதிய சாதனை…

ஒரே பட்டுச்சேலையின் இருபக்கங்களிலும் வேறுவேறு நிறங்கள், 4 பார்டர்கள் மற்றும் 4 முந்தானைகளுடன் நெசவு செய்து தமிழ்நாடு ஆர்எம்.கே.வி. நிறுவனம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரேசேலையை 4 வேறு வேறு சேலையைப்போல 2 நிறங்களில்...

ரம்ஸ்பெல்டு பதவி விலக ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை

ஈராக் கொள்கையில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராணுவ மந்திரி ரம்ஸ்பெல்டு பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மனைவியும், நிïயார்க் செனட்டருமான ஹிலாரி கோரி இருக்கிறார். (more…)

மூதூர் மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்கின்றனர்

இலங்கையின் கிழக்கே மூதூர் பகுதியில் மோதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்புத் தேடி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி கந்தளாய் கிண்ணியா மற்றும் திருகோணமலை நகர் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன....

பொது இடங்களில்் புகைப்படம் ‘கிளிக்’-சௌதி அரசு அனுமதி

சௌதி அரேபியாவில் பொது இடங்களில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. இஸ்லாம் மதம் உதித்த மண்ணான சௌதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மற்ற¬முஸ்லீம் நாடுகளைப் போல அல்லாமல், தீவிர...