மத்திய கிழக்கு போரில் ஹெஸ்பொல்லவிற்குதான் வெற்றி-சிரிய, இரானிய அதிபர்கள்

மத்தியகிழக்கு மோதல்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்பொல்லாவின் வெற்றி என்று வர்ணித்துள்ள சிரியா மற்றும் இரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், அந்த பிராந்தியத்தின் எதிர்காலத்தில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். புதிய மத்திய...

விமானங்களை தகர்க்க சதி லண்டனில் கைதானவர்களில் ஒருவர் இந்தியப்பெண்

விமானங்களை தகர்க்க நடந்த சதி தொடர்பாக கைதான 24 பேரில் 3 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அவர்களில் 2 பேர் கணவன்-மனைவி என்பது தெரியவந்து உள்ளது. இங்கிலாந்து நாட்டில் லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும்...

இஸ்ரேல் எல்லை அருகே 15 ஆயிரம் வீரர்களை நிறுத்த லெபனான் ராணுவம் முடிவு

லெபனானில் இஸ்ரேல் எல்லை அருகே 15 ஆயிரம் படை வீரர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இப் பகுதியில் படை வீரர்களை...

இந்தியாவின் வலியுறுத்தல் இதுவென்கிறார் து}துவர் நிருபமாராவ்

அர்த்தமற்ற இரத்தக்களரியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து இருதரப்பும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

புலிகள்சார்பு இணையதளங்கள்… முகவரி தேடும் பிச்சைக்காரர்களை விட கேவலமானவர்கள் -TMVPஐெயந்தன்

இன்று வெளிநாடுகளில் இருக்கும் புலிகள்சார்பு இணையதளங்கள் எழுதுவதெல்லாம் உண்மை என்று நம்புகின்றவர்கள் யுத்தத்தை ஆதரிப்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் கௌரவமாக வாழ ஒரு விலாசம் தேடுபவர்கள், இங்கும்சரி வெளிநாடுகளிலும்சரி எவராவது தமது பெயரைச் சொல்லி...

இராக் அதிபரின் கட்சி அலுவலகம் முன் குண்டு வெடித்து 5 பேர் சாவு

இராக் அதிபரின் கட்சித் தலைமை அலுவலகம் எதிரே தற்கொலைப் படையைச் சேர்ந்த லாரி குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் மோசுல் நகரில் உள்ள அதிபர்...

போர்க்கோவிலுக்கு ஜப்பானிய பிரதமர் கொய்சுமி சென்றார்

2-ம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்த தினத்தின் ஆண்டு தினமான நேற்று யசுகுனி எனப்படும் போர்க்கோவிலுக்கு ஜப்பானிய பிரதமர் கொய்சுமி சென்றார். இப்படி ஜப்பான் தலைவர்கள் இந்த போர்க்கோவிலுக்கு செல்வதற்கு சீனாவும், கொரியாவும்...