இலங்கை கடற்படையுடன் கடும் போர் 80 விடுதலைப்புலிகள் பலி

இலங்கை கடற்படையுடன் நடந்த கடுமையான சண்டையில் 80 விடுதலைப்புலிகள் பலியானார்கள். இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வடக்கே காங்கேசன் துறை துறைமுகம் உள்ளது. அதன்வழியாகத்தான், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை இலங்கை அரசு...

பூலித்தேவன் பிறந்தநாள்: கார்த்திக் பங்கேற்ற விழாவில் கல்வீச்சு-தடியடி

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டுëசெவலில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் மன்னன் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகரும், பார்வர்டு பிளாக் கட்சி தலைவருமான கார்த்திக், பாரதீய ஜனதா...

‘ரிஎம்விபி”யிடம் சரணடைந்த மேலும் ஆறு வன்னிப்புலிகள் சர்வதேச பிரதிநிதிகளிடம் கையளிப்பு

கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த வன்னிப்புலி உறுப்பினர்கள் ஆறுபேர் மனிதாபிமான அடிப்படையில் 01.09.06அன்று விடுவிக்கப்பட்டனர். மீனகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரால் சரணடைந்த ஆறு வன்னிப்புலி உறுப்பினர்களும் சர்வதேச செஞ்சிலுவைச்...

ஈராக்குக்கு புனித பயணம் சென்ற 3 இந்தியர்கள் உள்பட 14 பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அங்கு அமெரிக்க படைகள் துணையுடன் புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராகவும், அமெரிக்க ராணுவத்துக்கு எதிராகவும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈராக்கில்...

கிïபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ முன்பை விட நல்ல உடல் நலத்துடன் உள்ளார்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிïபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ வீடியோ படத்தில் தோன்றினார். அவர் முன்பைவிட நல்ல உடல்நலத்துடன் உள்ளார். கம்ïனிச நாடான கிïபாவை கடந்த 47 ஆண்டுகளாக ஆண்டு வருபவர் பிடல்...

சர்வாதிகாரிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்!

உலகின் 10 மோசமான சர்வாதிகாரிகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் , பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ம¬ஷாரப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லண்டனைச் சேர்ந்த நியூஸ்டேட்ஸ்மேன் இதழ், உலகம் இதுவரை கண்டுள்ள மோசமான...

ஜனாதிபதியின் அழைப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் கருத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சிக்கு விடுத்துள்ள அழைப்பு காலத்திற்கேற்ற ஒரு சிறந்த முன்னேற்ற நடவடிக்கையாக இதனை நாட்டில் வாழும் அனைத்து இன சிவில் சமூகமும் வரவேற்றுள்ளனவென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற...