முத்தக் காட்சிகளுக்கு இனிமேல் ‘சென்சார்’ கிடையாது

இந்திய திரைப்படங்களில் முத்தக்காட்சிகளுக்கு இனிமேல் தடை கிடையாது என மத்திய தணிக்கை வாரிய குழு தலைவர் ஷர்மிளா தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தணிக்கை முறையில்...

`திரிகோணமலை சம்பூர் பகுதி எங்களுக்குதான்’ கைப்பற்றிய இடத்தை திருப்பி தர முடியாது

திரிகோணமலை சம்பூர் பகுதி தங்களுக்குதான் என்றும் அதை திருப்பி தரமுடியாது என்றும் விடுதலைப்புலிகளுக்கு ராணுவம் பதில் அளித்து உள்ளது. இலங்கையில் திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து சமீபத்தில் ராணுவம் கைப்பற்றியது....

ராக்கெட்குண்டுகள் விசாகப்பட்டினம் வழியாக விடுதலை புலிகளுக்கு சப்ளை: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு கடத்திச் செல்லப்பட்ட ராக்கெட் லாஞ்சர் மற்றும் குண்டுகள் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக விடுதலைப்புலிகளுக்கு சப்ளை செய்வதற்காக அனுப்பப்பட்டதா என்பது குறித்து பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

அல்-கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு தொடர்பு இல்லை அமெரிக்க செனட் கமிட்டி பரபரப்பு தகவல்

அமெரிக்காவில் நிïயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி தீவிரவாதிகள் விமானங்களை கட்டிடங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். சுமார் 3 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த...

கருக்கலைப்பு-ஓரின சேர்க்கை திருமணத்துக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு

கருக்கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சில நாடுகள் அங்கீகாரம் அளித்து வருகின்றன. கனடா நாட்டில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆண்டு...

அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ்: ஷரபோவா சாம்பியன்: இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி வெற்றி

கிராண்ட் சிலாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்தது வருகிறது. இதில் பெண்கள் இறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் ரஷிய வீராங்கனை ஷரபோவா...

இலங்கை தமிழ் எம்.பிக்கள் வைகோவுடன் சந்திப்பு

இலங்கையிலிருந்து வந்துள்ள ஐந்து தமிழ் எம்.பிக்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசினர். இலங்கையிலிருந்து ஐந்து பேர் கொண்ட தமிழ் எம்.பிக்கள் குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில் ஆர்.சம்பந்தன், எம்.கே.சிவாஜி லிங்கம்,...

்புலிகளுடன் கடும் போர்: கிளிநொச்சி இருளில் மூழ்கியது; டெலிபோன் இணைப்பு துண்டிப்பு

யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நீடிக்கிறது. கிளிநொச்சி பகுதி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. ஒரே நேரத்தில் 3 இடங்களை பிடிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் விடுதலைப்...