சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள்…

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று காலை 4 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியபடி தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர். ஒரு காரையும் வெடிகுண்டு...

துணை நடிகை தற்கொலை: `தேவர்மகன்’ படத்தில் நடித்தவர்

வட பழனி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பிரியதர்சினி(வயது 19) துணை நடிகை. எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். சிவாஜி, கமலஹாசன் நடித்த `தேவர்மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிறிய...

சந்தேகத்துக்கிடமான கம்ப்யூட்டரால் திருப்பி விடப்பட்ட அமெரிக்க விமானம்

அமெரிக்க விமானத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கையடக்க கம்ப்யூட்டரை வெடிகுண்டாக இருக்கும் என கருதியதால் அந்த விமானம் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த...

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும்… -பாரதி

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்தது -பாரதி கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதியின் நேர்காணலில் இருந்து…....

தீவிரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கவர்னர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதலில் மாநில கவர்னர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பை அமெரிக்க ராணுவத்திடம் இருந்து...

கிரிக்கெட் தர வரிசை -3வது இடத்தில் இந்தியா

ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி 131 புள்ளிகள்...

தமிழ்த் தேசியத்தலைவர் ஆனந்தசங்கரிக்கு யுனேஸ்கோ விருது-

யுனோஸ்கோ அமைப்பு இவ்வருடத்திற்குரிய அகிம்சைக்கும் சகிப்புத்தன்மைக்குமான முன்னெடுப்புக்கான விருதை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அகிம்சையையும், சகிப்புத் தன்மையையும் முன்னிலைப்படுத்தும் அகில உலக தலைவர்களுக்கு வழங்கப்படும் ஜக்கிய நாடுகள்...

முகமாலை பகுதியில் புலிகள்- ராணுவம் கடும் சண்டை

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இலங்கையில் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் மூடி விட்டதை தொடர்ந்து, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கியது. இது தொடர்கதை போல...