பாக்தாத் நகர் முழுவதும் கிடந்த 65 பேரின் உடல்கள் போலீஸ் கண்டுபிடித்து அகற்றியது

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் பல பகுதிகளில் சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்ட 65 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். பாக்தாத்தில் இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 65 பேர் உடல்கள்...

பிரதான நோக்கம் தோல்வியடைந்ததால் இஸ்ரேலிய ராணுவ தளபதி விலகல்

லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான நோக்கங்கள் எதுவும் நிறைவேறாததால் இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஜெனரல் யுதி ஆடம் புதன்கிழமை பதவி விலகினார். இஸ்ரேலின் வடக்குப் படைப் பிரிவுக்கு தலைமையேற்று தாக்குதலில் ஈடுபட்ட யுதி...

விடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சு நடத்த சம்மதம் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளது. இது பற்றி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகள் வசம்...

டோனிபிளேருக்கு தொழிற்சங்க கூட்டத்தில் எதிர்ப்பு

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேரின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர் பதவி விலகக்கோரி அவரது மந்திரிகள் 6 பேர் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் அவரது கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் வருடாந்திர...