பயங்கரவாதிகள் பட்டியலில் எல்.ரீ.ரீ.ஈ. யினைச் சேர்ப்பதற்கு அவஸ்திரேலியா முஸ்தீபு

எல்.ரீ.ரீ.ஈ. யினரை தங்களது பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அவுஸ்திரேலியா உண்ணிப்பாக ஆராய்ந்து வருவதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய வெகுசனத் தொடர்பு அதிகாரி இன்று தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ. போன்ற பயங்கரவாதக் குழுக்களைத் தனிமைப்படுத்துவது...

சந்தனமும், சாக்கடையும் கலந்து குரு… விட்டால்(?) குற்றமில்லையா????

இலங்கைத் தமிழர்கள் தமது கலை ஆச்சாரம் என்று பண்பாட்டில் வாழும் மக்கள் இன்றைய போராட்டத்தால் பெரிதளவு நிலை குலைந்த மனவேதனையோடு நிம்மதிக்காக தமது மனக்காயங்களை ஆற்றுவதற்காக கோயில் செல்கின்றார்கள். இங்கு இருக்கும் சாக்கடைக் குருக்கள்மார்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

இலங்கையில் 11 முஸ்லிம்கள் படுகொலை: -விடுதலைப்புலிகள் மீது ராணுவம் புகார்

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு சில நாட்களாக ஓய்ந்து இருந்த சண்டை இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கிழக்கு பகுதியில் கல்முனைக்கு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏற்றிச்சென்ற ஒரு கப்பலை ராணுவத்தினர் வழிமறித்தனர். இதை...

விண்வெளி ஆய்வு நிலைய பணிமுடித்து பூமிக்கு புறப்பட்டது அட்லாண்டிஸ்

விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையத்தில் சூரியசக்தியால் ஆற்றல் பெறும் அமைப்பை நிறுவியபின் ஞாயிற்றுக்கிழமை பூமிக்குப் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண் ஓடம். விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2003 ம்...

உலக கோப்பை ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜெர்மனி மீண்டும் `சாம்பியன்’

உலக கோப்பை ஆக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி மீண்டும் `சாம்பியன்' பட்டத்தை வென்றது. 11-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஜெர்மனியில்...

எய்ட்ûஸ கட்டுப்படுத்த மருந்து: ஈரான் கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை ஈரான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அந் நாட்டு மருத்துவக் கல்வி மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதிக்கான 53-வது மாநாட்டில்...

ஈராக்கில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி

ஈராக் நாட்டில் கிர்குக் நகரில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் ஒரு லாரியை ஓட்டிச் சென்று அதை வெடிக்கச் செய்தான். ஈரான் ஜனாதிபதி தலாபானியின் கட்சியான குர்திஸ்தான் தேச பக்த கட்சி அலுவலகத்தின் முன் இந்த...