யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர்…

இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர் நடைபெறுகிறது. இந்த போரில் 180 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்ற விடுதலைப்புலிகள் கடும் தாக்குதலை மேற்கொண்டனர். அப்போது...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டிரோட்டிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன்

கிராண்ட் சிலாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், அமெரிக்க வீரர் ஆன்டி ரோட் டிக்கும்...

சூர்யா-ஜோதிகா திருமணம் நடந்தது

நடிகர் சூர்யாநடிகை ஜோதிகா திருமணம் இன்று சென்னையில் நடந்தது. அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று காலை வேத மந்திரங்கள் ஓத சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இதற்காக இந்த ஹோட்டலில் உள்ள மௌபரி...

மறக்க முடியாத “செப்டம்பர்-11”

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தது போல அமெரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே தீவிரவாதிகள் நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய்...

முத்தக் காட்சிகளுக்கு இனிமேல் ‘சென்சார்’ கிடையாது

இந்திய திரைப்படங்களில் முத்தக்காட்சிகளுக்கு இனிமேல் தடை கிடையாது என மத்திய தணிக்கை வாரிய குழு தலைவர் ஷர்மிளா தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தணிக்கை முறையில்...

`திரிகோணமலை சம்பூர் பகுதி எங்களுக்குதான்’ கைப்பற்றிய இடத்தை திருப்பி தர முடியாது

திரிகோணமலை சம்பூர் பகுதி தங்களுக்குதான் என்றும் அதை திருப்பி தரமுடியாது என்றும் விடுதலைப்புலிகளுக்கு ராணுவம் பதில் அளித்து உள்ளது. இலங்கையில் திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து சமீபத்தில் ராணுவம் கைப்பற்றியது....

ராக்கெட்குண்டுகள் விசாகப்பட்டினம் வழியாக விடுதலை புலிகளுக்கு சப்ளை: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு கடத்திச் செல்லப்பட்ட ராக்கெட் லாஞ்சர் மற்றும் குண்டுகள் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக விடுதலைப்புலிகளுக்கு சப்ளை செய்வதற்காக அனுப்பப்பட்டதா என்பது குறித்து பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

அல்-கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு தொடர்பு இல்லை அமெரிக்க செனட் கமிட்டி பரபரப்பு தகவல்

அமெரிக்காவில் நிïயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி தீவிரவாதிகள் விமானங்களை கட்டிடங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். சுமார் 3 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த...

கருக்கலைப்பு-ஓரின சேர்க்கை திருமணத்துக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு

கருக்கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சில நாடுகள் அங்கீகாரம் அளித்து வருகின்றன. கனடா நாட்டில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆண்டு...

அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ்: ஷரபோவா சாம்பியன்: இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி வெற்றி

கிராண்ட் சிலாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்தது வருகிறது. இதில் பெண்கள் இறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் ரஷிய வீராங்கனை ஷரபோவா...

இலங்கை தமிழ் எம்.பிக்கள் வைகோவுடன் சந்திப்பு

இலங்கையிலிருந்து வந்துள்ள ஐந்து தமிழ் எம்.பிக்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசினர். இலங்கையிலிருந்து ஐந்து பேர் கொண்ட தமிழ் எம்.பிக்கள் குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில் ஆர்.சம்பந்தன், எம்.கே.சிவாஜி லிங்கம்,...

்புலிகளுடன் கடும் போர்: கிளிநொச்சி இருளில் மூழ்கியது; டெலிபோன் இணைப்பு துண்டிப்பு

யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நீடிக்கிறது. கிளிநொச்சி பகுதி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. ஒரே நேரத்தில் 3 இடங்களை பிடிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் விடுதலைப்...

காயமடைந்த யுவதிகள் அளித்த வாக்குமூலத்தால் உறவினர்கள் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு செஞ்சோலைமீது கடந்த 14ம் திகதி நடத்தப்பட்ட வான்தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூன்று யுவதிகள் தமது கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்ததையடுத்து அவர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலரை புலிகள் கைதுசெய்து...

மராட்டிய மாநிலத்தில் மசூதி – மார்க்கெட் அருகே குண்டுகள் வெடித்து 37 பேர் பலி

இந்திய மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது மலேகான் நகரம். சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம் நாசிக்கில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரில் நேற்று...

யாழ்ப்பாண முகமாலையில் இன்று காலை புலிகளுக்கும் இராணுவத்தினரக்கும் மோதல்-

யாழ்ப்பாணம் முகமாலையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இன்றுகாலை நடைபெற்ற சமரில் 12 இராணுவத்தினர் காயமடைந்து பலாலி இராணுவ மருத்துவமனையில் சோக்கப்பட்டுள்ளனா். புலிகளால் இடைக்கிடை நடத்தப்படும் தாக்குதலுக்கு இராணுவத்தினரும் பதில் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவத் தரப்பு தகவல்கள்...

ஜெயலலிதா, வைகோ விடுதலைப்புலிகள் -இந்த ஆடு புலி ஆட்ட விளையாட்டுக்களை…-பாரதிராஜா

நெய்வேலி போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி டைரக்டர் பாரதி ராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு காங்கிரசை சேர்ந்த பெரியவர்...

யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவிலிருந்து நேரடியாக அத்தியாவசியப் பொருட்கள்

யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கென மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திலேயே களஞ்சியப்படுத்தும் திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக, இந்தியாவிலிருந்தும் பருத்தித்துறைக்குப் பொருட்களை நேரடியாகக் கொண்டு...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஷரபோவா- ஹெனின் பலப்பரீட்சை

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை...

அமைச்சர்கள் மூது}ர் நகரில்

மூது}ரிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் துரிதமாக மீளவும் குடியேறி வருகின்றனர். இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு தங்கியிருந்து நிலைமைகளை அவதானித்தனா. (more…)

அதிமுக செயற்குழு உறுப்பினரானார் சசிகலா: நேரடியாக அரசியலில் குதிக்கிறார்

அதிமுகவின் செயற்குழு உறுப்பினராக தனது உடன் பிறவா சகோதரி சசிகலாவை ஜெயலலிதா நியமித்துள்ளார். இதன் மூலம் இதுவரை அதிமுகவையும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் மறைமுகமாக இயக்கி வந்த சசிகலா நேரடியாக அரசியலுக்கு வருகிறார்....

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பதவி விலகுகிறார் – 7 மந்திரிகள் ராஜினாமா எதிரொலி

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் டோனிபிளேர் பதவி விலகக்கோரி ஒரு மந்திரி மற்றும் 6 துணை மந்திரிகள் எம்.பி பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். அவர் பதவியில் நீடிப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்து இருப்பதை தொடர்ந்து...

“செப்டம்பர் 11” :அல்கொய்தாவின் பயிற்சி வீடியோ!

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி விமானங்களைக் கொண்டு நியூயார்க் இரட்டை கோபுரத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுடன் பின்லேடன் கலந்துரையாடும் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோவை அல்கொய்தா இப்போது வெளியிட்டுள்ளது. இதனை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது....

உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் இணைகிறார்

தமிழக பார்வர்டு பிளாக் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர் பார்த்த வெற்றியை பெறமுடிய வில்லை. எனவே, கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கி உள்ளனர். சமீபத்தில் நெல்லை மாவட்டம்...

நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்தில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி ஆனார்கள். ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் அருகே நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிக்கோலாய், ஃபெடரர் அரையிறுதிக்கு தகுதி!

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டிகளில் நிக்கோலாய் டேவிடெனகோ,...

அமெரிக்க பட்ஜெட்டில் பின்லேடனை பிடிக்க ரூ.1000 கோடி பணம்

பின்லேடனை பிடிக்க அமெரிக்க புலனாய் வுத்துறையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அவனை பிடிக்க ரூ.1000 கோடியை அமெரிக்க அரசு ஒதுக்கி உள்ளது. சர்வதேச தீவிரவாதி பின் லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு...

பதவி ‘காலியாகிறது’சிக்கலில் டோனி பிளேர்

பதவியை விட்டு விரைவில் விலகுமாறு பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனை ஆண்டு வரும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிளேர் அடுத்த ஆண்டுக்குள் பதவி விலக...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம்...

அணு ஆயுத தாக்குதலும் நடக்கலாம்-யுஎஸ் அச்சம்

அமெரிக்கா மீது அணு ஆயுத, உயிரியல் ஆயுத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் பரவியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் தினமான செப்டம்பர் 11 நெருங்கிக் கொண்டிருக்கும்...

நேற்றைய அம்பாறை தாக்குதல் அம்பலத்துக்கு வரும் உண்மைகள்…

அன்றுமுதல் இள்றுவரை தமதுதரப்பு இழப்புகள் அழிவுகளில் மட்டுமல்ல, தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தவொரு செய்திகளையும் பொய்யாகவும் புழுகாகவும் தெரிவித்துவிட்டு பின்பு உண்மைகள் அம்பலத்துக்கு வருகின்ற போது அதற்கு 'ராஐதந்திரம், சாணக்கியம்" எனக்கூறி அசடுவழிவதில் வன்னிப்புலிகளுக்கு...

தணிக்கை குழுவில் சிக்கிய சூர்யா-ஜோதிகா படம்

சூர்யா-ஜோதிகா நடித்த `சில்லுன்னு ஒரு காதல்' படத்தில், இருவரும் நெருக்கமாக நடித்த ஒரு காட்சிக்கு தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அந்த படத்துக்கு, `யு,' `ஏ' சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்பட உலகின்...

`என் மரணம் படம் பிடிக்கப்பட வேண்டும்’ முதலை வேட்டைக்காரரின் ஆசை நிறைவேறியது

முதலை வேட்டைக்காரர் என்று உலகம் முழுவதும் பிரியமுடன் அழைக்கப்பட்ட ஸ்டீவ் இர்வின் கடந்த திங்கட்கிழமை, விஷ மீனால் தாக்கப்பட்டு பலியான சம்பவம் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்தது. இந்த மரணத்தில் இன்னொரு சோகமும்...

கவர்ச்சி உடை அழகிப்போட்டியில் பாகிஸ்தான் பெண் சாதனை

கவர்ச்சி உடை அழகிப்போட்டியில் பாகிஸ்தான் பெண் பட்டம் வென்று சாதனை படைத்தார். அழகிகள் `பிகினி' என்று அழைக்கப்படும் கவர்ச்சி உடை அணிந்து ஒய்யாரமாக வலம் வரும் அழகிப்போட்டி சீனாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில்...

ஜப்பான் மன்னர் குடும்பத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் வாரிசு

ஜப்பான் இளவரசரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மன்னர் குடும்பத்தில் 40 ஆண்டுகளாக எதிர் நோக்கி இருந்த ஆண் வாரிசு சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஜப்பான் நாட்டு மன்னர் குடும்பத்தின் மீது அந்நாட்டு...

ஜனாதிபதி மஹிந்த அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் தேசிய பிரச்சினைக்கு சமாதான வழிகளில் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதனால் அணைத்து தரப்பினரும் பேதங்களுக்கு அப்பால் ஆதரவு...

நாளை சந்திர கிரகணம்22ல் சூரிய கிரகணம்!

நாளை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. 22ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒரே மாதத்தில் சந்திர கிரகண¬ம், சூரிய கிரகண¬ம் ஆகியவை ஏற்படும் அதிசயம் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில உள்ள பி.எம்.பிர்லா...

அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் “ரிஎம்விபி” வசம்…

அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) வசம். வன்னிப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தப்பியோட்டம். இன்று அதிகாலை அம்பாறை மாவட்டத்திலுள்ள வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதி போட்டியில் ஜான்கோவிக் வெற்றி

கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகி றது. பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி போட்டி கள் இப்போது நடந்து வருகின்றன. இதில் ஒரு போட்டியில்...

வட கிழக்கு இலங்கையில் அமைதி திரும்புகிறது

விடுதலைப் புலிகள் வசம் இருந்த சம்பூரை ராணுவம் பிடித்துள்ள நிலையில் வடகிழக்கில் சண்டை சற்றே ஓய்ந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை மீறி ராணுவமும், விடுதலைப் புலிகளும் கடந்த சில வாரங்களாக...