சாம்பியன் கோப்பை கிரிக்கெட்: இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஜிம்பாப்பே ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் இருந்து 2 அணிகள் பிரதான...

ஈபிடிபி அமைப்பின் ஊடகங்களுக்கான அறிக்கை

படு கொலை காலாச்சாரத்திற்கு எதிராக குரல் எழுப்பிய ஐனநாயகப்போராளிகள் மீதான படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிரான வெறி பிடித்த மனநோயாகும்! தமிழ் பேசும் மக்களின் விடுதலையின் பெயரால் புலித்தலமையால் தொடரப்படும் படுகொலை கலாச்சாரம்...

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல்; அதிபர் புஷ் கட்சி தோற்கும்: கருத்துக் கணிப்பு முடிவு

அமெரிக்காவில் நவம்பர் 7-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற (காங்கிரஸ்) தேர்தலில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்றும், எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றும் கருத்துக்...

அமெரிக்காவின் தடபுடலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

அணுஆயுத விஷயத்தில் அமெரிக்காவின் தடபுடலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பெரிய வல்லரசு நாடுகள் மட்டும் அணுஆயுதங்களை வைத்துக்கொள்ளலாமா என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. பெரிய நாடுகள் பயங்கர ஆணுஆயுதங்களை வைத்துக்கொண்டு அணுஆயுதங்களை பாதுகாப்புக்காக...

தனக்கென்று தனியிடமான முதலிடத்தில் உள்ள “அதிரடி” இணையதளத்திற்கு நிதர்சனத்தின் வாழ்த்துக்கள்…

பக்கசார்பற்ற நிலையில் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொணரும் அதிரடியின் இரண்டாவது ஆண்டு நிறைவை நிதர்சனம்.நெற் இணையம் வாழ்த்தி வரவேற்கின்றது. அத்துடன் நடுநிலையுடன் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொண்டு செய்திகளை வெளியிடுவதால் தான் அதிரடி இணையத்தளம்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

52 மாடி கட்டடத்தில் விமானம் மோதி விபத்து

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் 52 மாடி கட்டடத்தில் சிறிய விமானம் மோதியதில் பலர் பலியாகினர். தீவிரவாதிகள் தாக்குதலோ என பீதி ஏற்பட்டதால் நியூயார்க் நகரில் போர் விமானங்கள் வானில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன....

இலங்கையில் ராணுவத்தினர் 75 பேர் சுட்டுக்கொலை: விடுதலைப்புலிகள்

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சினாலி மற்றும் முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகள் ராணுவ முன்கள முகாமை சுற்றி வளைத்து தாக்கினார்கள். நேற்று முன்தினம் நடந்த இந்த சண்டையில் 75 வீரர்கள் பலியானார்கள் 450-க்கும் மேற்பட்டோர்...

“அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு ஆறரை லட்சம் இராக்கியர்கள் பலி”

அமெரிக்கா தலைமையிலான படைகள் மேற்கொண்ட இராக்கிய படையெடுப்பின் போதும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளாலும் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப்...

ஆப்பிரிக்க சிறுவனை, மடோனா தத்து எடுத்தார்

பிரபல பாப் இசை பாடகி மடோனா. சினிமா டைரக்டரான கெய் ரிட்சினை திருமணம் செய்துள்ள 48 வயதான மடோனாவுக்கு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் ஆப்பிரிக்க சிறுவனை தத்து எடுத்து இருப்பதாக...

2வது அணு குண்டை சோதித்ததா வ.கொரியா?

ஜப்பானுக்கு அருகே 5.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் பதிவானதால், வட கொரியா 2வது அணு குண்டு சோதனையை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால் இது வழக்கமான நில நடுக்கம்தான் என அமெரிக்க புவியியல்...