கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… ***உலகத்தில் அதிஉயரமான கட்டிடங்கள் இவை!!!!!

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்

காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பில் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இருந்து ஒரு நாட்டை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையை எடுப்பது, காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் நடவடிக்கை...

கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தில் கணவன் வழக்கு

கடத்தப்பட்ட தனது காதல் மனைவியை மீட்டுத் தரக் கோரி கணவன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். விருநகர் ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் துணை...

படமாகும் ரஜினி சொன்ன பாபா கதை!

பாபா' வை மறக்க முடியாது. அப்படியே மறந்தாலும் 'பாபா' படத்தையொட்டி ரஜினி சொன்ன கதையை ஒருபோதும் மறக்க இயலாது. பாபாஜி இரண்டாயிரம் வருடங்களாக இமயமலையில் வாழ்ந்து வருவதாகவும், இயேசு பாபாஜியிடம் குருகுலம் கற்றதாகவும் சொன்னார்...

இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்? பிரிட்டன் பள்ளி விளக்கம்

பிரிட்டனில் அரசு நிதியுதவியுடன் செயல்பட உள்ள இந்து பள்ளி ஒன்று, "இந்து மதத்தை பின்பற்றுபவர்கள்' யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் இந்த விளக்கம் இடம்...

அஜீத் படத்தில் தீபிகா?

இந்தியில் அணலை மூட்டியுள்ள தீபிகா படுகோன், தமிழுக்கும் வரப் போவதாக ஜிலுஜிலு தகவல் ஒன்று கோலிவுட்டை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளது. அழகுப் புயல் தீபிகாவின் வரவால், பாலிவுட்டில் பல கிளாமர் புயல்களுக்கு, பய சுனாமி...

இந்த வார ராசிபலன் (23.11.07 முதல் 29.11.07 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: மகிழ்ச்சியான வாரமாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து...

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர்: கைதிகளின் நலனில் அக்கறை

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் சேம நலன்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனங்கண்டு கொள்ளவென, 31 சிறைச்சாலைகளுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்குள்ள பிரச்சினைகளை...

கோடம்பாக்கத்தில் விபசாரம் ஆந்திர இளம்பெண்கள் மீட்பு, 2 புரோக்கர்கள் கைது

விபசார தடுப்பு பிரிவு போலீசார், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது, அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்த விபசார புரோக்கர் சாய்ராம் (எ) ஈஸ்வர், இந்த வீட்டில் 2 பெண்கள்...

நடிகை கணவர் முன்ஜாமீன் மனு

நடிகை காவேரி புகார் மீதான வழக்கில், முன்ஜாமீன் கோரி ஒளிப்பதிவாளர் வைத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் வைத்தி கூறியிருப்பதாவது: நான் நான்கு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். என் மீது நடிகை காவேரி...

உத்தமர்களை நினைவு கூறுவோம்……(பகுதி- 1, 2, 3)

எமது விடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் தொட்டு புலிப்பாசிசம் கொண்டுள்ள அதிகாரவெறி எம்தேசத்தை மயான பூமியாக்கி கொண்டிருப்பதோடு புலிப்பாசிசம் காவு கொண்ட எம்மவர்களை எம் தேசத்து வரலாற்றில் இருந்து நீக்கி புதிய வரலாறு எழுத...

முஷரப்புக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி: மீண்டும் ஜனாதிபதியாக பதவி ஏற்க தடை நீங்கியது

பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு எதிரான வழக்குகளில் கடைசியாக எஞ்சி இருந்ததும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு இருந்த தடை நீங்கியது. பாகிஸ்தானில் கடந்த...

பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் பிரதமர்

பயங்கரவாத செயற்பாடுகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் வௌ;வேறானவையென்றும் அவற்று அரசாங்கம் இரு வௌ;வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளமன்றத்தில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும்வரை அதற்கெதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை ஓயப்போவதில்லை....

ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண், நடிகர் ஷாருக்கான்: இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு

லண்டனில் இருந்து `ஈஸ்ட்ரன் ஐ' என்ற பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகை, 2007-ம் ஆண்டுக்கான ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண் யார்? என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டு உள்ளது. அம்முடிவில், 42 வயதான இந்தி...

அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழ்?

"அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்படக்கூடும்" என்று, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அம்மாக்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்பை அறிய பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது....

23 விடுதலைப்புலிகள் பலி; இலங்கையில் ராணுவம் தீவிர தாக்குதல்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் நேற்றும் பல பகுதிகளில் கடும் மோதல் நடந்தது. வடமேற்கு மன்னார்...