கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஆவலுடன் எதிர்பாருங்கள்… இதோ வருகிறார்; தலைவர் வரப்போறார்! அவர் என்ன சொல்லப் போறார்??

இது கார்த்திகை மாதம். பொங்கு தமிழர் பெருமையாய் கொண்டாடும் மாதம். விசப்பூவை நினைவுபடுத்தும் மாதம். கொலைக்களம் அனுப்பியே கொண்டாடுகின்ற மாதம். காலம் பூராவும் புற்றுக்குள் குடி கொண்டிருக்கும் கழுத்திலும், உடலிலும் விசத்தைக் கொண்டிருக்கும் கருநாகம்...

கருச்சிதைவினால் பெண் மரணம்: ஆயுர்வேத வைத்தியர் கைது!!

பாணந்துறையில் ஹிரனவைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரொருவரிடம் கருச்சிதைவு செய்து கொண்ட பெண்ணொருவர் திடீரென மரணமாகியதால் ஆயுர்வேத வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் ஜகத்த கஹாண்டகமகே உத்தரவிட்டுள்ளார். கோட்டே மாதிவெலவைச் சேர்ந்த 22வயதான கஸ்தூரி...

கடற்கரையில் காதல் சல்லாபம் : கண்காணிக்க நவீன கேமராக்கள்

ஜென்சென் பீச் : கடற்கரையில் இனி காதல் சல்லாபங்கள் செய்ய முடியாது. இதை தடுக்கும் வகையில் நவீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அழகிய கடற்கரையான ஜென்சென் பீச்சில், காதலர்கள் சல்லாபம்...

தெற்கின் தாக்குதல்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரான கட்சி ஒத்துழைப்பு. -லெப்டினன்ட் ஜெனரல். சரத் பொன்சேகா!!

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களே புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி யால மற்றும் திஸ்ஸ மஹாராம பகுதியில் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றார்கள் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல். சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யால, திஸ்ஸமஹாராம...

விமானப்படையினரின் தாக்குதலில புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு கோபுரம் தகர்ப்பு

விமானப்படையின் விமானங்கள் நேற்றுக்காலை கிளிநொச்சியில் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் சர்வதேச செய்மதி தொலைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிலையம் நிர்மூலமாக்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் குறுப்கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை 7.20அளவில் விமானப் படைக்குச்...

காதலனுக்கு அசிட் வீசிய காதலி: பொலிஸாரினால் கைதாகி பிணையில் விடுதலை

காதலனின் முகத்தில் அசிட் வீசி காயப்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட காதலியைக் குருவிட்ட பொலிஸார் இரத்தினபுரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதிபதி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் 5 ஆயிரம் ரூபா...

பிரிட்டிஷ் ராணி திருமணம் குறித்து தவறான தகவல்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் திருமணம் கத்தோலிக்க திருச்சபையில் நடைபெற்றதாக வெளியான தகவல் தவறானது என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், எலிசபெத் ராணி-பிலிப் ஆகியோரின் 60-ம் ஆண்டு திருமண நாள்...

செக்சை விட ஷாப்பிங் செல்வதில் பிரிட்டன் பெண்களுக்கு அதிக ஆர்வம்

பிரிட்டன் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் செக்சில் ஈடுபடுவதைவிட ஷாப்பிங் செல்வதில் தான் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். பத்தில் நான்கு பெண்கள் இதுபோன்ற கருத்தை கொண்டுள்ளார். "பர்ஸ்ட் மேக்சின்' என்ற பத்திரிகை சார்பில் பிரிட்டன் பெண்களிடம் உள்ள...

பனிப்பாறையில் மோதி சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது; 150 பேர் உயிர் தப்பினர்

லைபீரிய நாட்டைச் சேர்ந்த `எக்ஸ்பிளாரர்' என்ற சொகுசு கப்பல், அண்டார்க்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. அதில் 100 உல்லாச பயணிகளும், 54 சிப்பந்திகளும் இருந்தனர். தெற்கு ஷெட்லண்ட் தீவு அருகே சென்றபோது, திடீரென பனிப்பாறை...

7 பொலிஸாரின் தலையை வெட்டிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் ஆர்கன்டாப் நகர் தலீபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இராணுவம் அவர்களை விரட்டி விட்டு அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தலீபான் தீவிரவாதிகள் அந்த நகருக்குள் நுழையாமல் தடுப்பதற்காக நகருக்கு...

முரளிதரன் சொந்த மண்ணிலேயே உலக சாதனையைப் படைப்பாரா?

முத்தையா முரளிதரனின் உலக சாதனை விக்கெட் வேட்டை அவரது பிறந்த மண்ணிலே தான் நிகழப்போகின்றது. இந்த சாதனையை முரளி உலக சாதனைக்கு உரித்தான (708 விக்கெட்டுகள்) வீரர் ஷேன் வோர்னின் சொந்த மண்ணான அவுஸ்திரேலியாவிலேயே...

ரேஸ் கிளப்பில் விஜய், மாளவிகா!

சினிமாக்காரர்கள், ரசிகர்கள் என எங்கு நோக்கினாலும் இந்தப் பட்டிமன்றம் தான் ஓடுகிறது. விஜய் இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை, அவர் எப்போதும் போல Mr.cool ஆகவே இருக்கிறார். விஜய்யின் புதிய படம் 'குருவி'யின்...

வாழி! வாழி!! கொடுங்கோலாய் வாழி!!!

கொலை வெறியின் குரு – நீ பாசிசத்தின் பாடுபொருள் -- நீ அராஐகத்தின் அவதாரம் -- நீ அட்டூழியத்தின் அதிபதி – நீ அடக்குமறையின் அரசன் -- நீ ஆணவத்தின் அரங்கம் -- நீ...