கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகில் வந்த 2 அகதிகள் மாயம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

இலங்கையில் இருந்து படகு மூலம் மண்ட பத்திற்கு வந்த 2 அகதிகள் மாயமானார்கள். அவர் களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அகதிகள் வருகை இலங்கையில் ராணுவத்துக் கும், விடுதலைபுலிகளுக்கும் நடந்து வரும் போர் காரணமாக...

ராஜபாளையத்தில் பெண்களை குறிவைத்து நகை பறித்த 2 பேர் சிக்கினர்; ரூ.2 லட்சம் நகை மீட்பு

ராஜபாளையத்தில் பெண் களை குறிவைத்து நகை களை பறித்த 2 பேரை போலீ சார் கைது செய்தனர். இவர் களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பு நகைகள் மீட்கப்பட் டன. பெண்கள் ராஜபாளையம் பகுதிகளில்...

செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் 80 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை உறவினர் கைது

செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் 80 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாக உறவினர் கைது செய்யப்பட்டார்.பணம் கொடுக்க மறுப்பு திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மேட்டுஈகை கிராமத்தை சேர்ந்தவர் கெங்கப்பநாயக்கர்(வயது 88). விவசாயி. இவரது...

திருகோணமலையில் கடல்கோளினால் வீடுகளையிழந்த 350 குடும்பங்களுக்கு எஹெட் கறிற்றாஸ் உதவி

எஹெட் கறிற்றாஸ் அமைப்பு நவம்பர் 30 ஆம் திகதி வரை, திருகோணமலை மாவட்டத்தில் கடற்கோளினால் வீடிழந்தவர்களில் 350 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக்கையளித்துள்ளது. மாவட்ட எஹெட் கறிற்றாஸ் அமைப்பு 504 நிரந்தர வீடுகளை நிர்மாணித்து...

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக புகார் கோர்ட்டு உத்தரவுபடி 4 பேர் மீது வழக்குப்பதிவு

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோர்ட்டு உத்தரவுபடி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோர்டில் வழக்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே...

இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானம்

இன நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர். சர்வகட்சிப்...

இறந்துபோன பெண்ணின் சொத்து ஆள் மாறாட்டம் செய்து அபகரிப்பு பள்ளிக்கூட தாளாளர் கைது

ஆள் மாறாட்டம் செய்து இறந்த பெண்ணின் சொத்தை அபகரித்ததாக பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம் (புலன் விசாரணை...

பாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அலுவலகம் ஒன்று பலுசிஸ்தான் மாகாணத்தின் தொலை தூர கிராமத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிலர் அங்கிருந்த கட்சி ஊழியர்கள் 3 பேரை...

இலங்கையில் விடுதலைப்புலிகள் 24 பேர் பலி

இலங்கையின் வடமேற்கு மாகாணமான தலைமன்னாரில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த மோதல்களில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை இலங்கை ராணுவம் தெரிவித்தது....

இலங்கை-இந்திய உடன்படிக்கை கைச்சாத்திட்ட 2 மாதத்தில் பிரபாகரனை கொல்லுமாறு ராஜீவ் உத்தரவிட்டார்

இலங்கை இந்திய உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இரு மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று விடுமாறு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதாகவும் எனினும் இதற்கு இந்திய படை மறுத்து விட்டதாகவும்...

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி 15 வீடுகள் பலத்த சேதம்

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 15 வீடுகள் சேதமடைந்தன. மனித வெடிகுண்டு ஈராக்கில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க ஆதரவு அரசு படைகளுக்கும் இடையே அன்றாட மோதல் நடப்பது வாடிக்கையாகி...

4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் மூவர் கைது

நான்கு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் மூவரை கட்டுநாயக்க குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க முதலீட்டு வலய பகுதி தொழிற்சாலை ஒன்றில் போலி...