ஓட்டுப்போட மறந்த அமெரிக்காவில் உள்ள கிராமம்

அமெரிக்காவில் உள்ள கிராமம் பர்னெஸ் கவுண்டி. வடக்கு டகோட்டா மாநிலத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் மேயர் தேர்தல் கடந்த 10-ந்தேதி நடந்தது. அப்போது ஓட்டுப்போட ஒருவர் கூட வரவில்லை. தேர்தலில் போட்டியிட்டவர்கள் கூட ஓட்டுப்போடுவதற்கு...

இந்த வார ராசிபலன் (20.06.08 முதல் 26.06.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: பண வரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உற்சாகம், குதூகலத்திற்குக் குறைவிருக்காது. விரோதங்கள் விலகும். பெண்களுக்கு: சுபகாரியம்...

தமிழ் மக்களை மிரட்டி பணம் பறித்த 33 புலிகள் இத்தாலியில் கைது! (விரிவான செய்தி)

புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 33 பேரை இத்தாலி முழுவதிலும் நடத்தப்பட்டதேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறார்கள் என வெளிநாட்டுச் செய்திச் சேவையொன்று தகவல்...

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டியா? உப்பா?: புதிய படத்தால் பரபரப்பு

செவ்வாய் கிரகத்தில் இருந்து `பீனிக்ஸ்' விண்கலம் அனுப்பிய படத்தில் வெள்ளையாக ஒரு பொருள் தோன்றுவதால் அது பனிக்கட்டியா? அல்லது உப்பா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை...

வண்போர் பேஸ்’ முகாமை நெருங்கும் படையினர்

வெலிமடவில் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் ஊடுருவி தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிவரும் அரச படையினர், அவர்களின் பாதுகாப்பு முன்னரண் பகுதியில் பதுங்கு குழிகளுக்கு அப்பால் சுமார் எட்டு கிலோ மீற்றர்...

புலிகளின் புலனாய்வுத்துறை கிழக்குத் தலைவர் சுட்டுக் கொலை!!

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வுத்துறையின் திருகோணமலை தென் பிரதேசத்துக்கான தலைவர் சௌந்தராஜன் அல்லது தங்கம் இன்று காலை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது பஹல தோப்பூர் என்ற இடத்தில் இருந்து...

கத்தார் நாட்டு தீ விபத்தில் ஐந்து இலங்கையர்கள் பலி

மத்திய கிழக்கு பகுதியிலுள்ள கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். புதன்கிழமை இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் ஏற்பட்ட மின் கோளாறு...

உடல் எடையை குறைக்கும் அதிசய உடை

அதிசயம் ஆனால் உண்மை என்று சொல்வார்களே அந்த ரகத்தை சேர்ந்தது தான் இந்த ஹால்ப் பேண்ட். (அரைக்கால் சட்டை) இந்த கால்சட்டையை அணிந்து கொண்டால், 12 வாரங்களில் உடல் எடை குறைந்து விடுமாம். இதற்காக...

பாக். மீது நடவடிக்கை: ஒபாமா

பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வராமல் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க முடியாது என அமெரிக்க ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். வாஷிங்டனில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அதிபர் புஷ்...

ஈராக்கில் கார் குண்டு வெடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் மார்க்கெட் பகுதியில் கார்குண்டு வெடித்தது. காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் கடந்த செவ்வாய்க்கிழமை 51 பேர் பலியானார்கள். இது நேற்று 63 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 4...

கனடா நாட்டு கடற்கரையில் ஒதுங்கும் கால்கள்

கனடா நாட்டு கடற்கரையில் கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக மனித கால் ஒன்று ஒதுங்கியிருப்பது மர்மத்தை உண்டாக்கி உள்ளது. கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் முன்பாக கடற்கரையில் மனித...

அரசுக்கு சொந்தமான 8 வாகனங்கள் – கம்ப்ïட்டர்களை திரும்ப ஒப்படையுங்கள்: முன்னாள் மன்னருக்கு நேபாள அரசு உத்தரவு

அரசுக்கு சொந்தமான 8 வாகனங்களையும், கம்ப்ïட்டர்களையும் திரும்ப ஒப்படையுங்கள் என்று அந்த நாட்டின் முன்னாள் மன்னர் ஞானேந்திராவுக்கும், அவரது மகன் பராசுக்கும் அந்த நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. நேபாள நாட்டின் கடைசி மன்னராக...

உலகத்திலேயே பணக்கார நாய்

உலகத்திலேயே பணக்கார நாய் எது என்று கேட்டால் அமெரிக்கர்கள் நன்கு அறிவார்கள். நிïயார்க்கில் வசித்த ஓட்டல் அதிபர் லியோனா ஹெல்ம்ஸ்லி மரணம் அடைவதற்கு முன்பு தன் சொத்தான 42 கோடி ரூபாயை தான் வளர்த்த...