முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு சீனா ஆதரவாக இருந்துள்ளது -அரசாங்கம்

இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் என்று வர்ணித்திருக்கும் இலங்கை அரசாங்கம், முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு சீனா ஆதரவாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கைமீது சில சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டநிலையில் சீனா எமக்கு...

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தி

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது இடைத்தங்கல் முகாம் நிலைவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் தெற்கு மற்றும்...

பாதுகாப்புச் செயலாளரை இலக்குவைத்து கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தொகுதி ஒன்றை புலனாய்வுப்பிரிவினர் இன்று கொழும்பில் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர் மட்டக்குளிய முகத்துவாரம் பிரதேசத்திலேயே இந்த ஆயுததொகுதிகள் கைப்பற்றப்பட்டதாக...

தற்கொலைக்கு முயலும் வாய்ப்பு – தீவிர கண்காணிப்பில் ஜாக்சன் டாக்டர்

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு அவரது டாக்டர் கான்ராட் முர்ரேதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், அவரை எந்த நேரமும் போலீஸார் கைது செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளக்...

நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

நீர்கொழும்பு காவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்றுக் காலை 6.30 மணியளவில் ஆஸ்பத்திரியில் நான்காம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செயதுள்ளார் கட்டான பகுதியைச் சேர்ந்த பிரான்லிஸ் இமானுவேல் (வயது 54)என்ற குடும்பஸ்தரே இவ்வாறு...

வன்னியில் பணியாற்றி கைது செய்யப்பட்ட அரச வைத்தியர்கள் பிணையில் செல்ல அனுமதி

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்;ட வன்னியில் பணியாற்றிய வைத்திய அதிகாரி சி.சத்தியமூர்த்தி மற்றும் சண்முகராஜா உள்ளிட்ட மருத்துவ தரப்பினர் நால்வரையும் பிணையில் விடுதலை...

கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகளுக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளன -சிங்களப் பத்திரிகை

கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் விமான நிலையத்திலேயே பத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை பயன்படுத்தியே எரித்திரிய விமானநிலையத்...

சிங்கள புலிகள் இருவர் விடுதலை

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒத்து�ழப்பு வழங்கினார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்களவர்கள் இருவரை விடுதலை செய்ய நீதிமன்றம் கடந்த...

கேபி கைதாவதற்கு முன்னர் தயாமோகனிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு

தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தலைமையில் கொழும்பிலுள்ள ரசகியமான இடமொன்றில் வைத்து கே.பி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். கே.பி. கைதிற்குப் பின்னணியில் இருந்த செயற்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர்...

புலிகளுக்கு எதிரான இறுதி தாக்குதல்: புது தகவல்கள்!!

இலங்கையில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும், கடந்த மே மாதம் நடந்த இறுதிக் கட்ட தாக்குதலின் போது, உண்மையில் என்ன நடந்தது, பிரபாகரன்...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-5)

கை கொடுத்த இந்திய கடற்படை... இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை. இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது...