அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் படகுச்சேவை

அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் படகுச் சேவை மூலம் வெளியில் அழைத்து வர...

‘பணத்தை எண்ணுங்க; வலியை மறந்துடுங்க’

பணத்தை எண்ணி கொண்டே இருந்தால், என்ன வலி உடலில் இருந்தாலும் போயே போய்விடும்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவின், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சில மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சி நடத்தினர். ஒரு சிலருக்கு...

உடலுக்கு நல்லது.. -தினசரி செக்ஸ்!

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம். செக்ஸ்,...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஓராண்டு நினைவஞ்சலி!!! (வீடியோ)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட புலிகளின் அனைத்து முன்னணித் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் ஓராண்டு நினைவஞ்சலி செலுத்தி எமக்கு அனுப்பப்பட்ட வீடியோச் செய்தி!!!

ஆப்கானிஸ்தானில் விமான விபத்து-43 பேர் பலி?

ஆப்கானிஸ்தானில் 43 பயணிகளுடன் சென்ற விமானம் மலைப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. தலைநகர் காபூலில் இருந்து வடக்கு ஆப்கானி்ஸ்தானில் உள்ள குண்டுஸ் நகருக்கு பமீர் ஏர்வேஸ்...

மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட்டுக்கு புதுக்காதலர்

மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட் ஜாக்சன் (43), கத்தார் நாட்டைச் சேர்ந்த வர்த்தகரை காதலித்து வருகிறார்.பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு, அதிக போதை மருந்தை உட்கொண்டதால் மரணமடைந்தார். இவரது...

இறந்தோரின் நினைவுத்தினத்தை சீர்கலைக்கும் துண்டுப்பிரசுரம்.. வவுனியாவில் விநியோகிக்கப்பட்டுள்ளது

வன்னியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுக்கூறும் நிகழ்வை தமிழ்தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது இந்த நினைவுத்தின நிகழ்வை சீர்குலைக்கம் வகையில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று...

சீரற்ற காலநிலையால் விமானசேவைகள் இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டு செல்லவிருந்த மற்றும் இலங்கையை வந்தடையவிருந்த விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது இத்தகவலை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்...

இத்தாலியில் விவாகரத்து கண்காட்சி

இத்தாலியில் முதன் முறையாக விவாகரத்து கண்காட்சி நடைபெற்றது. இத்தாலியில் விவாகரத்து என்பது அரிதாக நடைபெறக் கூடிய விஷயம். ஆனால், சமீபகாலமாக அங்கு விவாகரத்து அதிக அளவில் நடக்கிறது. விவாகரத்து தொடர்பான கண்காட்சி சமீபத்தில் மிலன்...

ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தி சாம்பியன் ஆனது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவை பவுலிங்கிலும், பந்து வீச்சிலும் அடித்து நொறுக்கி தனது முதலாவது ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. இங்கிலாந்து இதுவரை ஒரு நாள் உலகக் கோப்பை, டுவென்டி 20 உலகக் கோப்பை,...

மனம் வெறுத்து ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற தமிழ் பெண் அமெரிக்காவில் கைது

குடும்பப் பிரச்னையில் மனம் வெறுத்துப் போன தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 19 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்; பெண்...

9 ஆண்டாக வளர்த்த நாய் குட்டி மாயம் : போஸ்டர் அடித்து தேடிய வக்கீல் :சேலத்தில் நெகிழ வைத்த சம்பவம்

சேலம் மாநகரில் காணாமல் போன தன் நாய் குட்டியை தேடி, வக்கீல் ஒருவர் மாநகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி தேடியுள்ளார். நான்கு நாட்களுக்கு பிறகு அந்த நாய் குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. செல்லப்பிராணிகள்...

வடிவேலு புகார் – நடிகர் சிங்கமுத்து திடீர் கைது

நடிகர் வடிவேலுவின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் சிங்கமுத்து நேற்று திடீரென கைது செய்யப்பட்டு 13 நாள் சிறைக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வடிவேலு, சிங்கமுத்து இருவரும் இணை பிரியா நண்பர்களாக,...

உலகின் ‘டாப்’ தேடப்படுவோர் பட்டியலில் ஒசாமா-தாவூத்

உலகின் தேடப்படுவோர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன். மூன்றாவது இடத்தில் தாவூத் இப்ராகிம் உள்ளார். இரண்டாவது இடத்தை மெக்சிகோவின் போதை மருந்து கடத்தல் புள்ளியான ஜோகுன் கஸ்மேன்...

தாய்லாந்து செஞ்சட்டை கிளர்ச்சியாளர்கள் தலைவர் சுட்டுக் கொலை

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொல்லப்பட்டார். தாய்லாந்து நாட்டில் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவா தலைமையிலான கூட்டணி அரசு பதவி...

இலங்கை செல்ல எதிர்ப்பு: சல்மானுக்கு எதிராக ஊர்வலம் நடத்திய தமிழர்கள் கைது!

இலங்கையில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழர்களை போலீசார் கைது செய்தனர். இந்திய சர்வதேச திரைப்பட...

வீட்டுப் பயன்பாட்டிற்காக ரோபோ தயாரிக்கும் சீன விவசாயி

அடிப்படை வசதி ஏதும் இல்லாமல், 47 ரோபோக்களை உருவாக்கி, சத்தமில்லாமல் சாதனை புரிந்து வருகிறார், சீன விவசாயி. கையில் கிடைக்கும் பழைய இரும்பு பொருட்கள், ஒயர்கள் போன்ற தட்டுமுட்டு சாமான் களை கொண்டு, இயந்திர...

வடக்கிலிருந்து 500பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு..முதல்கட்டமாக 367பேருக்கு பயிற்சி

வடக்கின் யாழ் மாவட்டத்திலிருந்த பொலிஸ்சேவைக்கு 500பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு களுத்தறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. அதன்படி முதற்கட்டமாக 367பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக்...

ஜி15 நாடுகளின் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி வசம்..!

தெஹ்ரானில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கின்ற ஜி15 நாடுகளின் தலைமை பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதியாட்டிடமிருந்து பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜி15 நாடுகள் உலகின் மூன்றிலொரு சனத்தொகையை...

உள்ளிருந்தும் வெளியிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நினைக்கும் சக்திகள் :இரா.துரைரத்தினம் (கட்டுரை)

நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை  இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதை பார்க்கின்ற போது மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் அச்சம்...

தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்

தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியை, கை, கால்களை கட்டிப் போட்டு, அவரது பெண்ணுறுப்பை, மெல்லிய இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். அந்தப் பரிதாபத்துக்குரிய பெண் மிகவும் கவலைக்கிடமான...

ஆஸ்திரேலிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பன்றிக் குட்டி

ஆஸ்திரேலியாவில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் பன்றி குட்டி ஈடுபடுத்தப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் சாரா ப்ளோமேன். இவர் கிட்ஜெட் என்ற பெயர் கொண்ட மூன்று மாத பன்றி குட்டியை...

மரண தண்டனை கைதியை மணக்க அனுமதி

பல்வேறு கொலை, கொள்ளையில் பலரை கொன்றவன் முகமது அதிக். பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவனது முறைப்பெண் லைபா சகெர். 'இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. எனவே, முகமது அதிக்கை...

முற்றுகையால் பாங்காக் தத்தளிப்பு துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி

தாய்லாந்தில் சிவப்பு சட்டைக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.தாய்லாந்தில் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத்...

டாய்லெட்டுக்குள் நுழைந்து ப்ரீத்தி ஜிந்தாவை படம் பிடித்த ரசிகைகள்

நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடும் டென்ஷனில் இருக்கிறார். காரணம்- சிறு நீர் கழிப்பதற்காக டாய்லெட்டுக்குப் போன இடத்தில் ரசிகைகள் சிலர் கேமராவுடன் வந்து அவரைப் படம் பிடித்ததால் ஏற்பட்ட டென்ஷனாம் இது. இதுகுறித்து தனது...

சிம்புவுடன்அறிமுகமாகும் “போடா போடி”- எதிர்பார்ப்பில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி

சிம்புவுடன் நடித்து அறிமுகமாகவுள்ள போடா போடி படத்தின் ஷூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதால் படபடப்பான எதிர்பார்ப்பில் உள்ளார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. சரத்குமாரின் முதல் மனைவியின் மூலம் பிறந்தவர் வரலட்சுமி. இவரும் இப்போது...

இப்ப ‘டைவர்ஸ்’ செய்வோம் வீடு வாங்கிய பின் மீண்டும் திருமணம்:சீனாவில் புதிதாய் பிறக்கிறது கலாசாரம்

சீனாவில் வீடு வாங்க நினைக்கும் தம்பதி, முதலில், 'டைவர்ஸ்' செய்ய வேண்டும்; வீடு வாங்கிய பின், மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தன் உத்தரவால், இந்த புதிய கலாசாரத்திற்கு, சீன அரசு மறைமுகமாக...

இறந்ததாக கூறப்பட்டவர் சுடுகாட்டில் உயிர் பிழைத்தார்- மீண்டும் மருத்துவமனையில் மரணம்

டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். ...

கலக்கல் உடையில் வந்து அசத்திய ஐஸ்வர்யா ராய்..!

கேன்ஸ் பட விழா படு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்தியாவின் அழகுமிகு நடிகையான ஐஸ்வர்யா ராய் படு ஸ்டைலிஷான உடையில் வந்து கேன்ஸ் விழாவையே கலக்கி விட்டார். 63வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டின்...

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு...

சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி!!! (மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்)

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2010)!! சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். போட்டிகளின் விபரங்கள்.. 01.01.2005 ம் ஆண்டும்...

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)

'நாடு கடந்த தமிழீழ அரசின் திட்டங்களை முறியடிப்பதற்கு எங்களின் தூதர்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன'- இது அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தவினால் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறப்பட்ட கருத்துக்கள். மகிந்தவின் அந்தக் கருத்துக்களில் தூதர்கள் என்று...

சர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல்

பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை மணந்து கொண்டது முதல் எனது செக்ஸ் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது உடல் தேவையை போக்காமல் தனது பணியிலேயே பிசியாக இருக்கிறார் சர்கோஸி என புலம்பியுள்ளார் கார்லா. இத்தாலியைச் சேர்ந்த...

யாழ்ப்பாண மாநகர சபை மேயரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையி னால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம் பரங்கள் தொடர்பாக யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் வாக்கு மூலம் பெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி...

மற்றொரு சிறுவனைக் காணவில்லை!!!!

களனி ரஜமகா விகாரையில் காணாமல் போன குழந்தை மீண்டும் பெற்றோரிடம் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியின் மத்தியில், மற்றொரு சிறு பிள்ளை காணமல்போன கவலையான செய்தியொன்று கிடைத்துள்ளது. வத்தளை பள்ளியவத்தைப் பகுதியைச் சேர்ந்த சித்தும் சத்சர...

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நமீதா பிறந்த நாள் விருந்து!

மே 10ம் தேதி நமீதாவுக்கு பிறந்த நாள். வழக்கமாக ஷூட்டிங் ஸ்பாட்களில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவார் நமீதா. ஆனால் இந்த முறை பிறந்தநாளன்று படப்பிடிப்பு எதுவுமில்லாததால் சொந்த ஊரான சூரத்துக்கே போய்...

காதலாகி படத்தில் முத்தக் காட்சி சென்ஸார் எதிர்ப்பு..!

கே கிரியேஷன் சார்பில் கே.ஆர்.விஷ்வா இயக்கி, தயாரிக்கும் படம் ‘காதலாகி’. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட முத்தக் காட்சியை குறைக்க தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் விஷ்வா கூறியதாவது: இது...

இன்று திமுகவில் இணைகிறார் குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைகிறார். கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி...

இங்கிலாந்து அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சி, 3வது இடதைதைப் பிடித்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கன்சர்வேடிவ்...