முட்டை ஆபத்தானது-கனேடிய ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..!

உணவகங்களில் விற்கப்படும், தயாரிக்கப்படும் உணவுகளிலும் பார்க்க முட்டை உடலுக்கு அதிகம் தீங்கானது என்றும், முட்டையில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருதய நோய் சம்பந்தமான கனடாவின் மருத்துவர்கள் இந்தப் புதிய...

தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்..!

தண்ணீரில் மூழ்கினாலும், இடிபாடுகளில் சிக்கினாலும் பாதிக்காத மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, "ட்ரேட்ஸ்மேன்' நிறுவனம், தண்ணீருக்குள் இருந்து பேசினாலும் பாதிக்காத மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் மூழ்கிக்கொண்டே இந்த போனில்...

6 ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிர் தப்பிய 18 மாத குழந்தை..!

6மாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த 18 மாத குழந்தையொன்று எதுவித காயமின்றி அபூர்வமான முறையில் உயிர் தப்பிய சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. பெற்றோர் குழந்தையை அறையில்   தனியே விட்டுவிட்டு  சென்ற சமயம் பிறிதொரு குழந்தையுடன்...

யுத்த இடம்பெற்ற வலயங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..!

யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வடக்கு மக்கள் மன அழுத்தங்களையும் உளவியல் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (more…)

திருமலையில் பல இடங்களில் கடல் நீர் உள்வாங்கியது ‐இரண்டாவது நாளாக கடும் கடல் சீற்றம்..!

திருக்கோணமலை மாவட்டத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை 07.11.2010 காலை கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. திருக்கோணமலை மட்டக்களப்பு ஏ15 வீதியில் உப்பாறு. குங்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக க பாலம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனை அண்டியதாக...

தேசிய அடையாள அட்டைத் தரவுகள் கணனி மயப்படுத்தப்படவுள்ளன..!

தேசிய அடையாள அட்டைத் தரவுகள் கணனி மயப்படுத்தப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார். நாட்டின் சகல தேசிய அடையாள அட்டை உரிமையாளர்களினதும் தகவல்களை கணனி மயப்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2010ம்...

அதிவேக ‘ஹைப்பர்சொனிக்’ ஜெட் விமானங்கள் நாஸா உருவாக்கம்..!

அதிவேக 'ஹைப்பர்சொனிக்' (Hypersonic Jets) ஜெட் விமானங்களை உருவாக்கவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது. 'ஹைப்பர்சொனிக்' என்பது ஒலியின் வேகத்தினை விட 5 மடங்கு வேகமாகசெல்லுதலாகும். (more…)

‘நமீதா ஐ லவ் யூ’..!

கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா. கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை...

ஒபாமா இன்று மனைவி-குழந்தைகளுடன் இந்தியா விஜயம்..!

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு, இன்று நண்பகல் மும்பை வருகிறார்.  அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு , மும்பை நகர் வரலாறு...

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள்..!

கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் எதிர்வரும் வாரங்களில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாகாத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமர்வுகளின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல முக்கியதர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

உலகின் மிகப் பெ..ரி..ய.. செல்லப்பிராணி..!

பொதுவாக செல்லபிராணிகள் என்பது நம்முடன், நமது சூழலில் வாழ்வற்கு பழகிக்கொண்ட சிறிய இன விலங்குகள்தாம். எனினும் சிலர் கொடிய காட்டுவிலங்குகளையும் தங்கள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதுண்டு. அவ்வகையான நபரைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது!  ஜிம்...

சிங்கத்துக்கு சவர்க்காரமிட்டு நீராட்டும் அதிசய நபர்..!

நீராடுவதென்றால் சிங்கங்களுக்கு 'அலர்ஜி'. அவை நீராடுவதற்கு விரும்புவதும் இல்லை அதிக ஆர்வம் காட்டுவதுமில்லை.  ஆனால் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர், தான் பராமரித்துவரும் ஷியென் என்ற சிங்கத்தை மிகவும் செல்லமாக நீராட்டி வருகின்றார்.  அதற்கு...

உரிய முறையில் கடமைகளை ஆற்றாத அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும்‐ரோஹண திசாநாயக்க..!

                                                   உரிய முறையில் கடமைகளை ஆற்றாத அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹண திசாநாயக்க தெரிவித்துள்ளார். செயலில் ஈடுபடாது வெறுமனே பேசிக் கொண்டிருந்த அமைச்சர்கள் தங்களது பதவிளை இழக்க...

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக ஐ.நா 14 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி..!

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தித் திட்டம் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்கவுள்ளது. புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...

வீதியோர விளக்குகளில் சி.எப்.எல் மின்குமிழ்கள் பொருத்தும் திட்டம்..!

வீதியோர விளக்குகளில் உள்ள மின்குமிழ்களை மாற்றி சி.எப்.எல் மின்குமிழ் பொருத்தப்படும் என இலங்கை மின்சாரசபை தலைவர் வித்யா அமரபால தெரிவித்தார். (more…)

தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!

இன்று உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளித் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தீமை அகன்று புத்தொளி வீசுவதையே இன்றைய தீபாவளித் திருநாள் உலகுக்கு உணர்த்துகின்றது. இன்றைய நன்னாளில் நம் நாட்டிலும் தீய சக்திகள் அனைத்தும் ஒழிந்து...

உலகில் வயது கூடிய மூதாட்டி மரணம்..!

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் படி வயது கூடிய பெண்மணியான யூஜினீ பிளன்சார்ட் தனது 114 ஆவது வயதில் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  'செயின்ட்-பார்த்தலெமின் '...

உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய் கின்னஸ் சாதனை..!

அமெரிக்காவின் நியூ ரிச்மன்ட் மாகாணத்தைச் சேர்ந்த கிரிஸ் ஸ்டீவன்ஸ் பயிரிட்ட பூசணிக்காய் உலகில் அதிக எடை கூடிய பூசணிக்காயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளத கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் 821 கிலோ (1810 பவுண்)...

வேற்று கிரகவாசிகள் இருக்கலாம்-ஆய்வு..!

பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன....

தொடரும் துணைக்கோள்கள் பற்றிய ஆய்வு..!

ந‌ம்முடைய பூ‌மி‌க்கு ஒரே ஒரு ‌நிலா உ‌ள்ளது. இதை‌ப் போலவே ம‌ற்ற ‌கிரக‌ங்களு‌க்கு ‌நிறைய ‌நிலா‌க்க‌ள் உ‌ள்ளன. ச‌னி ‌கிரக‌த்‌தி‌ற்கு ம‌‌ட்டு‌ம் 61 ‌நிலா‌க்க‌ள் உ‌ள்ளன. இதை‌த் த‌விர சுமா‌ர் 200 ‌நிலவு‌க்கு‌ட்டிக‌ள் உ‌ள்ளன....

மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கோதுமை மா விநியோகம் 50 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது‐உலக உணவுத் திட்டம்..!

மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கோதுமை மா விநியோகம் 50 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. கோதுமை மாவிற்கு நிலவி வரும் தட்டுப்பாட்டின் காரணமாக மீள் குடியேற்ற மக்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு...

இலங்கையில் மீளவும் பன்றிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய அபாயம்..!

இலங்கையில் மீளவும் பன்றிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட 15 பேர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை...

விக்ரம் படத்தில் அமலா..!

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அலை. தமிழ்நாட்டில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் கமிட் ஆகியிருக்கிறார் அமலா.  களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில்...

போர்க் குற்றங்களுடன் தொடர்பு: இலங்கை அகதி கனடாவில் கைது..!

போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கைத் தமிழ் அகதியொருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து எம். வி. சன் சி கப்பல் மூலம் கனடாவின் வன்கூவர் நகரிற்கு சென்ற...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டு அக்குறணையில் விசேட நிகழ்வுகள்..!

அக்குறணையில் எதிர்வரும் 14ஆந் திகதி முதல் 22ஆந் திகதி வரை ஜனாதிபதி பதவி ஏற்பு தொடர்பாக விசேட வைபவங்கள் பல இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டு அக்குறணை பிரதேச...

நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை உடலுக்குள் மறைத்து கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என சற்று முன்னர் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை...

பொய் பேசும் குழந்தைகள் அறிவாளிகளாகும்..!

குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிகவும் சிறிய பொய் பேசுதல் குழந்தையின் புத்தி சாதூரியத்தை வெளிப்படுத்தி...

இங்கிலாந்தில் 50வயதுக்கு மேல் குழந்தை பெறும் பெண்கள் அதிகம்..!

குழந்தை பெறுவதற்கு வயது தடை ஏதும் இல்லை என இங்கிலாந்து பெண்கள் நிருபித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஸ்டேடன் ஐலேண்ட் பல்கலை கழகம் நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது : இங்கிலாந்தில் கடந்த ஆண்டு குழந்தை...

உத்தமபுத்திரனை சன் வாங்க மறுத்தது ஏன்..!

தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை சன் பிக்ஸர்ஸ்தான் வெளியிட்டது. சன் வெளியீடாக வராமல் போயிருந்தால் அந்தப் படம் பப்படம் ஆகியிருக்கும். இதனாலேயே தனுஷின் அடுத்த படமான குட்டியையும் சன்னிடம் விற்க முயன்றனர். (more…)

ஓட்டலில் மர்ம குரல் : ஜெனிலியா ஓட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தி பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார் ஜெனிலியா. ஓட்டலில் மர்ம குரலை கேட்டவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்த அனுபவம் பற்றி கூறியது: சமீபத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற¤ருந்தேன். நட்சத்திர ஓட்டலில் எனக்கு ரூம்...

விற்பனைக்கு வருகிறது கூகுளின் ‘குரோம் நெட்புக்’..!

கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை...

தீபாவளி தினமன்று சகல மதுபான சாலைகளையும் மூடுமாறு அகில இலங்கை இந்து காங்கிரஸ் ஜனாதிபதிடம் கோரிக்கை..!

எதிர்வரும் தீபாவளி தினமன்று சகல மதுபான சாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அகில இலங்கை இந்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மதுபான சாலைகள் மட்டுமன்றி இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

இலங்கையில் இளம் காதலர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன..!

இளம் காதலர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் பேரவையின் தலைவர் லலித் பியூம பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பது மாகாணங்களில் விசேட பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தியவன்னா ஓய...

இரவில் நல்ல தூங்கணுமா பசும்பால் குடிங்க-ஆய்வு..!

இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின்...

2030-க்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்-நாசா..!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக ஏற்கனவே பல கண்டுபிடிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே அங்கு மனிதர்கள் வசிக்க முடியும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க விண்வெளி...

எலும்புகளின் பயன்கள்..!

எலும்புகள் இருப்பதினால் தான் நாம் நிற்கிறோம், நடக்கிறோம், கை, கால்களை நீட்டுகிறோம். முக்கியமா உருவ அமைப்பைப் பெறுவதற்கு இந்த எலும்புகள் ரொம்ப உதவி செய்யுது. இல்லைன்னா வெறும் சதைக்குவியலா ஒரே இடத்துல தான் கிடப்போம்....

முன்னாள் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்‐டியூ.குணசேகர..!

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முன்னர் முன்னாள்...

தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர்‐டளஸ்..!

தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் மன்றங்களில் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும்...