விஸ்வரூபம் திரையிட தமிழகத்தில் அனுமதி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சற்று முன்னர் நீதிபதி குறித்த தீர்ப்பை வழங்கினார். விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையினை நீக்கி படத்தை நாளை தமிழகம் எங்கும் திரையிடுமாறு அதிரடி...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

யாழில் 15வயது சிறுமி கடத்தல்

யாழ்ப்பாணத்தில் 15வயது சிறுமியொருவர் இன்றுமாலை இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களே சிறுமியைக் கடத்தியூள்ளனர். அருள்நேசன் ஆருனியா என்ற மேற்படி சிறுமி செம்மணி பகுதியில்...

இன்றைய ராசிபலன்கள்:29.01.2013

மேஷம் இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று...

மகளின் தோழியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை

மகளுடன் பள்ளியில் படிக்கும் அவரது தோழியை பலாத்காரம் செய்தவர் குற்றவாளி என்று விரைவு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்...

குண்டக்க மண்டக்க படங்களை லீக் செய்த பாக்.நடிகை மதிரா!

வீணா மாலிக்கின் காலம் முடிவடைவதைப் போலத் தோன்றுகிறது. அவர் புறப்பட்டு வந்த அதே பாகிஸ்தானிலிருந்து ஒரு புதிய கவர்ச்சிப் பிரளயம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் நடிகை மதிரா, தனது செல்போன் மூலம் எடுத்த கவர்ச்சிகரமான, நிர்வாணப்...

கொக்காட்டிச்சோலை படுகொலை தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் நேற்றுபிற்பகல் கொக்கட்டிச்சோலை படுகொலைதின அனுஷ்டிப்பு உணர்வூபூர்வமாக இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வூகள் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் நிகழ்வூ இடம்பெறவிருந்தகலாசார மண்டபம் பொலிஸாரால் பூட்டப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொக்கட்டிச்சோலை...

தந்திமுறைமையை கைவிடத் தீர்மானமில்லை

அஞ்சல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தந்திமுறைமையை கைவிடுவதற்கான எந்தவிதமான தீர்மானத்தையூம் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்த முறைமையில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவூள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அஞ்சல் திணைக்களம்...

மொபைல் போன் உள்ளவர்கள் சீன நாட்டில் 110 கோடி பேர்

சீனாவில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 110 கோடியாக அதிகரித்து உள்ளது.உலகமெங்கும், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, கடந்தாண்டை விட, இவ்வாண்டு அதிகரித்து உள்ளது.சீனாவில், மக்கள் தொகை, கடந்தாண்டு, 135.6 கோடியாக இருந்தது. இது,...

இந்திய அரசின் ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை விரைவூபடுத்தத் தீர்மானம்

யூத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்ட பணிகளை விரைவூபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்ளுக்காக இந்திய அரசின் 1400 கோடி ரூபா செலவில் மிகப்பெரிய...