இலங்கையூடன் உறவூகளை வலுப்படுத்த அமெரிக்கா விருப்பம்

இலங்கையூடனான உறவூகளை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. இலங்கையில் அதிகளவூ முதலீடு செய்வதற்கும் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம் இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் மிச்அசல் சிசன் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இந்தக்...

இன்றைய ராசிபலன்கள்:24.01.2013

மேஷம் பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும்....

மேலும் புலிகள் கைதாகவூள்ளதாக இராணுவம் கூறுவதை நிராகரிக்கிறார் த.வி.கூ செயலர்

மேலும் 1400 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைதுசெய்யபட உள்ளனர் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்றையதினம் விடுத்துள்ள அறிக்கையில்இ இக்கூற்றில்...

ஒரே நாளில் 8710 பேரை கட்டி அணைத்து சாதனை!

ஒரே நாளில் 8710 பேரை அணைத்து (கட்டிபிடி வைத்தியம்) புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்க இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். டேவிட் பார்சன்ஸ் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர் 2 வருடங்களுக்கு முன்...

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி சென்னையில் டெசோ கூட்டம்!

ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னை, அறிவாலயத்தில் கூடுகிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஐ.நா.விடம் ஸ்டாலின்...

கர்ப்பத்தின் மகிழ்ச்சியை கணவனுடன் சேர்ந்து வெளிப்படுத்திய பாடகி ஷகீரா!! (PHOTOS)

பாடகி ஷகீராவும் இப்போது நிறை மாத கர்ப்பம், பல மாதங்களுக்கு பிறகு படங்களில் தெரிந்த ஷகீரா தாய்மைக்கு தயார் நிலையிலே இருக்கிறார். கணவர் Gerard உடன் சேர்ந்து சில படங்களையும் ரசிகர்களுக்காக வெளியிட்டிருந்தார்.. அளவான...

இலங்கையின் தேசிய கொடியை அகற்றி மலேசியாவில் ஆர்ப்பாட்டம்

மலேசியாவிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரை மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தி (23) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின்...

பிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக் கொன்ற அல்ஜீரியப் பெண்!

பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை...

நிர்வாண கோலத்தில் இருந்த இளம்ஜோடி கைது

முச்சக்கரவண்டிக்குள் நிர்வாண கோலத்தில் இருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கல்பிட்டிய மாம்பூரி கடற்கரையில்...

தூக்கு போட்டு தற்கொலை செய்த மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற முன்னாள் சாம்பியன்!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற முன்னாள் சாம்பியன் ஒருவர் குடும்ப பிரச்சினையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் அருகே கொரட்டி பகுதியை...

வட்டிக்கு கொடுக்கும் முதலாளி கொலை?

வட்டிக்கு கொடுக்கும் முதலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெல்லவ எத்திலியாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு இலட்சம் ரூபாவை வட்டிக்கு வாங்கிய ஒருவரே அந்த பணத்தை மீளக்கொடுக்காமல் அவரை கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட...

பிரிட்டிஷ் பெண்ணுக்கு இந்தோனீஷிய நீதிமன்றம் மரண தண்டனை!

போதைப் பொருட்களை கடத்தினார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இந்தோனீஷிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. தாய்லாந்திலிருந்து பாலித் தீவுக்கு விமானத்தில் வந்திறங்கிய லிண்ட்சே சாண்டிஃபோர்ட் ஐந்து கிலோ...

இன்றைய ராசிபலன்:23.01.2013

மேஷம் இன்றைய தினம் பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம்...

தூக்க பிரச்சினைக்கு சில தீர்வுகள்

தூக்கப் பிரச்சினை வருவதற்கு முக்கிய காரணம் அதிக வேளைப்பளுவும், மனஅழுத்தமும் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை ஒரு சில செயல்களின் மூலம் சரி செய்யலாம். 1. பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக...

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட முழு நிர்வாண படப்பிடிப்பு (18+ படங்கள்)

படப்பிடிப்பாளர் Spencer Tunick உலகெங்கிலுமுள்ள மொடல்கள் மற்றும் நிர்வாண விரும்பிகளை அழைத்து மிகப்பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது வரவழைக்கப் பட்டவர்கள் தமது உடைகளை களையுமாறு பணிக்கப்பட்ட பின் ஓட்டுமொத்தமாக நிர்வாண உலகுக்குள்...

போலி ஆவணங்கள் தயாரித்து பெண்களை சவுதிக்கு அனுப்ப முயன்ற முகவர் கைது

பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவென போலி ஆவணங்களை தயாரித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய ஊழியர் ஒருவர் மருதானையில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விமான நிலைய பிரிவு அதிகாரிகள் குறித்த...

சிறிதரன் எம்பிக்கு சோதனை மேல் சோதனை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று (22) இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.45 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக...

பிரபாவை திருமணம் செய்த போது மதிவதனி மூன்று மாத கர்ப்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பொறுப்பில் கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள், ஆபாச வீடியோக்கள், யுவதிகளின் புகைப்படங்கள் போன்றன இரு வாரங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப்...

மிஹிந்தலைப் பகுதியில் ரவைகள் மீட்பு

அநுராதபுரம் மிஹிந்தலை மஹகந்தராவ வாவி பகுதியிலிருந்து ரவைகள் சில மீட்கப்பட்டுள்ளன. மஹகந்தராவ வாவி வழியாக அமைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் - திருமலை பிரதான வீதியின் சிறிய பாலத்திற்கு அருகிலிருந்தே இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜு ரவைகள்...

ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி நன்கொடை

சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திருகோணமலை மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியூள்ளார். இது தொடர்பிலான நிகழ்வூ...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தொடர்பில் வெளிவிவகார பதில் செயலர் விசனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சர்வதேச சிவில் சேவையாளருக்கு ஏற்புடையதல்லாதவாறு செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில் செயலர் சேனுகா செனவிரட்ண தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் செயற்பாடு தொடர்பாக...

கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்ட செயலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டுமுதல் இந்த எண்ணிக்கை தொடர்சியாக அதிகரிதது வருகிறது....

இன்றைய ராசிபலன்:22.01.2013

மேஷம் இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன்...

சுவிஸில் இலங்கையரின் உணவு விடுதியை தாக்கிய மூவர் கைது

சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4,700...

திருமண மோசடிகாரி சஹானாசுக்கு பெண்குழந்தை!!!

பல ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சஹானாசுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் தன்னையும் குழந்தையையும் ஏற்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சஹானாஸ்...

சைக்கிள்களுக்கு கண்ணாடி பொருத்த வலியூறுத்தல்

கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மைக்காலமாக சைக்கிளோட்டிகள் பலர் விபத்துக்களில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இதேவேளை 1957ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டுகளில்...

நிறைமாத கர்ப்பத்துடன் முழுநிர்வாண போஸ் கொடுத்த நடிகை! (PHOTOS)

கவர்ச்சிக்கு கர்ப்பம் ஒரு தடையல்ல..! முன்பெல்லாம் மொடல்கள், நடிகைகள் இளவயதில் கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை.. அதுவே தமது கவர்ச்சிப் பயணத்தின் முடிவிடமாக அமைந்து விடுமென்பதே அவர்களின் கவலை..! ஆனால் சில காலமாகவே பல மொடல்கள்...

தனக்கு தானே தீ வைத்து சாதனை படைத்த நபர்… (PHOTOS)

தனக்கு தானே தீ வைத்து சாதனை படைத்த நபர்... இங்கிலாந்தில் நபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து குதித்து சாதனை படைத்துள்ளார் இதனை பார்க்க ஆயிர கணக்கில் மக்கள் கூடி நின்று கண்டு...

மீண்டும் பிளவா? ஐதேக பிரதித் தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தேசிய அமைப்பாளராக தயா கமகேவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக்...

புற்றுநோயால் பாதிக்கபட்ட கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அன்பு மனைவி!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சேத்னா நகரில் வசித்து வந்தவர் சசிகாந்த் பாலகிருஷ்ண மார்க்கண்டேயா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி பெயர் சந்தியா. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும்...

அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம்

வெளியூறவூகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் குழு இன்று இந்தியாவூக்கு விஜயம் மேற்கொள்ளவூள்ளது. நாளை நடைபெறவூள்ள இந்திய இலங்கை கூட்டுக் ஆணைக்குழுவின் மாநாட்டில் பங்கேற்கவே அவர்கள் அங்கு செல்கின்றனர். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவூக்கு...

பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ந்தும் ஆதரவூ வழங்குமென ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படாத வகையில் ஜப்பான் ஆதரவூ வழங்கும் எனவூம்...

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் கூடி, அமைச்சரவை மாற்றம் குறித்து ஆராயவுள்ளனர்....

எமது பெண்கள் வெளிநாடுகளிற்கு வேலைக்காக செல்லக் கூடாது: இதற்காகவே திவிநெகும – கருணா

இலங்கையினைச் சேர்ந்த 400 பேருக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களுக்காகச் செல்லாக்கூடாது. அதற்காக வேண்டியே திவிநெகும திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட சுயதொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக...

விமான நிலையத்தில் பா.உ ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜயக்கொடி தெரிவித்தார். இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து நேற்று மன்தினம் (19)...

இன்றைய ராசிபலன்கள்:21.01.2013

மேஷம் காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்...

LTTE தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை மக்கள் பார்வைக்கு வைத்துள்ள படையினர்! (PHOTOS)

கிளிநொச்சி விசுவமடுப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வசித்து வந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு படைத்தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பெருமளவான பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக...

லண்டன் தெருக்களை அலங்கரித்த நிர்வாண சைக்கிளோட்டப் போட்டிகள்! (PHOTOS)

(வெளிநாட்டு) இளைஞர் யுவதிகளை குஷிப்படுத்தும் ஒரே விடயம் நிர்வாணம் ... அதற்காகத்தான் பொதுவான களியாட்ட நிகழ்வுகளும் நிர்வாணத்தை சார்ந்தே நடைபெறுகின்றன... நாம் இப்போது பார்க்கப் போவதும் அப்படியானதொரு சுவாரசிய சம்பவத்தைத்தான் .... வருடா வருடம்...