இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்- பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்...

இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் வெளியிடப்பட்டது (VIDEO)

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச...

(VIDEO) வேறொரு பெண்ணுடன் இருந்த காதலனை கூகுளில் கண்டுபிடித்த காதலி

இணையத்தில் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனமானது ஸ்டிரிட் வியூ(Street View) என்ற வசதியையும் வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களின் தெருக்களையும் தெளிவாக காண முடியும்....

மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் ஐவர் பலி

கண்டி, நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர்கள் ஐவர் நீரில் மூழ்கி பலியாகியூள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் ஐவரே இவ்வாறு நீரில் மூழ்கி...

புதையல் தோண்டிய பட்டிப்பளை தவிசாளரை, விடுவித்தார் கருணா.. ஐயத்தில் பிள்ளையான்?

இலங்கையில் மிக அண்மைக்காலமாக நிலதினைத்தோண்டி புதையல் தோண்டும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதிலும் மிகவும் சுவாரசியமான வியக்கத்தக்க தவல்களும் அடங்கியுள்ளன என்றால் அது பற்றி கேழ்விப் பட்டுள்ளீர்களா? மிக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை...

மனைவியின் தங்கையூடன் குடும்பஸ்தர் நஞ்சருந்தி தற்கொலை

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவூக்கு உட்பட்ட கரோலினா தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் யூவதியொருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் முணுசாமி மாடசாமி(30) எனவூம் அவரது மனைவியின்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வரும் 28ம் திகதி பிரித்தானியா பயணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இவர்கள் இருவரும்...

இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் முன்னாள் புலி போராளி! (PHOTOS)

இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துள்ளார்.. குறித்த முன்னாள் போராளி சாந்தினி ஜனாதிபதியின் பாரியார் திருமதி...

இன்றைய ராசிபலன்கள்:22.02.2013

மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம் –...

யாழ். மிதிவெடி அகற்றல் முக்கிய பகுதிகளில் துரிதம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசெயலர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒருபகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி முடிவடைந்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வூக்குத் தேவையான நிலப்பரப்புக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடி...

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ம் திகதி கைலாசபதி கலையரங்கில் நடைபெறவூள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் 1236 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவூள்ளனர். எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவூள்ள இந் நிகழ்வில் 1236...