சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு

சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. திருமலையில் நாளை இடம்பெறவூள்ள தேசிய சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழமை போன்று இம்முறையூம்...

நடுவழியில் தீப்பிடித்துக் கொண்ட பிரான்சின் அதிவேகத் தொடருந்து (TGV)!

Marseille யிற்கும் Bordeaux விற்கும் இடையில் பிரயாணம் செய்யும் அதிவேகத் தொடருந்தான TGV இன்று சனிக்கிழமை காலை வழியில் தீப்பிடித்துக் கொண்டது. இருப்பினும் அதிஸ்டவசமாக யாரும் காயத்திற்குள்ளாகவில்லை. 220 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தொடருந்து...

ஈராக் கார்க் குண்டு தாக்குதலில் 30 பேர் பலி: அவசர நிலை பிரகடனம்

ஈராக்கில் அமைந்துள்ளது கிர்குக் நகரத்திலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்....

ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி பலி: இருவர் படுகாயம்

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலுடன் மூவர் மோதியுள்ளவேளை 16 வயதுச் சிறுமி உயிரிழந்தவேளை...

சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் உதவி

வடக்குக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 90மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுமென்று...

ஐ.தே.கட்சி எம்.பி ராஜித மத்தும பண்டார வைத்தியசாலையில் அனுமதி

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித மத்தும பண்டார காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து பிரிவேனாக்களிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவூள்ளதாக கல்வியைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்படி திட்டம் முன்னெடுக்கப்படவூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதற்கென 250 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது....

குருநாகலில் போலி கச்சேரி நடத்தியவர் கைது

குருநாகல், மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் போலி கச்சேரி நடத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண பதிவூச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து வந்துள்ளார்....

19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை

அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டுவருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நிர்ணயிப்பது...

பிக்கு அரசியல் செய்வது அகௌரவம்

பௌத்த தர்மத்தின்படி புத்தபிக்கு ஒருவர் அரசியல் செய்வது அகௌரவமாகதாகும் என அஸ்கிரிய மஹா நாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்சித தேரர் குறிப்பிட்டடுள்ளார். அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவது மற்றும் ஆசி வழங்குவது மாத்திரமே பௌத்த...

இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் மின்சார விநியோகம்

இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடங்கலற்ற மின்சார விநியோகம் வழங்குவதே தமது இலக்கென்று மின்வலு சக்தி அமைச்சராக நேற்று முன்தினம் புதிதாக பதவியைப் பொறுப்பேற்றுள்ள பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை...

வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் புத்தளத்தில் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23340 சிகரெட் தொகையூடன் இரு சந்தேகநபர்களை புத்தளம் வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். புத்தளம் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் இருந்து நேற்றுமாலை குழி 200, கஞ்சா கலந்த போதை...

இன்றைய ராசிபலன்: 03.02.2013

மேஷம் நட்பால் நல்ல காரியமொன்று நடைபெறும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையலாம். ரிஷபம் பாக்கிகள் வசூலாகி பணவரவைக்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

மாத்தறை கொழும்பு ரயிலில் மோதி ஒருவர் பலி

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சாகரிக்கா ரயிலில் மோதி ஒருவர் மரணமாகியூள்ளார். களுத்துறை தெற்கு களுத்துறை வித்தியாலயத்திற்கு அருகில் நேற்றிரவூ இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை...

இலங்கையின் 65வது சுதந்திர தின ஏற்பாடுகள்

இலங்கையின் 65வது சுதந்திர தினம் இம்முறை திருகோணமலையில் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்ட நகரம் அழகுபடுத்தப்படுகின்றது. நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கழிவூகள் அகற்றப்பட்டு திருகோணமலை ரம்மியமாக காட்சி தருகின்றது. வீதி அபிவிருத்தி பணிகளும் மும்முரமாக...

பம்பலப்பிட்டி கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு

கொழும்பு, பம்பலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்...

மகா பராக்கிரமபாகு மன்னன் யுக சிவன் கோயில் வளவில் புதையல்..

மகா பராக்கிரமபாகு மன்னன் யுகத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறும் பொலன்னறுவை சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் இருக்கும் இடத்தில் காணப்படும் கல் சிலேட்டு அகற்றப்பட்டு அங்கு மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் புதையல்...

மதுரை ஆதீன மடத்திற்குச் செல்ல அனுமதி கோரி நித்தியானந்தா வழக்கு

இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்....

பெண்கள் காதலைச் சொல்லும் போதும்…சில நாட்களின் பின்பும் (VIDEO)

பெண்கள் காதலைச் சொல்லும் போதும்...சில நாட்களின் பின்பும் (ஒரு சிறிய ஒப்பீடு) ஆணொருவன் காதலை சொல்லும் போது நாணத்தால் வெட்கி தலை குனிந்த படி சிரிக்கும் பெண்கள்.. திருமணமான சில வருடங்களில் விஸ்வரூபம் எடுப்பதாக...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிகாகோவில் அதிபர் ஒபாமா வீடு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதிபர் ஒபாமாவின் சொந்த ஊரான சிகாகோ நகரத்தில் உள்ள...

பரிந்துரைகளை அமுல்ப்படுத்த விருப்பம் -அமைச்சர் பீரிஸ்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கே அதிகளவூ அக்கறையூள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளை விடவூம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள்...

யூத்தகுற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இல்லையென குற்றச்சாட்டு

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அத்துடன் குடியியல் சமூகத்துக்கு எதிராக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியூள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2013ம் ஆண்டு அறிக்கையில் இந்த...

சேர்பிய பிரதமருடனா நேர்காணலின் நடுவே காலை அகற்றிக் காட்டிய அழகி (பரபரப்பு வீடியோ இணைப்பு)

சேர்பிய பிரதமருடனா நேர்காணலின் நடுவே காலை அகற்றிக் காட்டி பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின் போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய...

புலிகளுடன் தொடர்புடைய, கனடா சன்சீ கப்பல் இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்

2010ம் ஆண்டு சன்சீ கப்பல்மூலம் கனடாவூக்கு சென்ற இலங்கையர் இன்னும் இரு வாரங்களில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியூள்ளார் எனினும் இதனை தடுக்க கனடாவின் புதிய சட்டம் தடையாகவூள்ளது என குறித்த இலங்கை அகதியின் சட்டத்தரணிகள்...

நெதர்லாந்து பாதுகாப்பு படைப்பிரிவினர், சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு

நெதர்லாந்து, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையூடன் இணைந்து சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பினை வழங்க தீர்மானித்துள்ளது. இதன்மூலம் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியூம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதுவராலயத்தினால்...

ரயில் விபத்தில் இருவர் பலி

மாத்தறை கம்புறுகமுவ பகுதி பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் நேற்றிரவூ ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியூள்ளார். இதேவேளை மருதானையிலிருந்து காலிசெல்லும் ரயிலில் கொஸ்கொட மகாபலன...

யாழில் 117 உணவகங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிப்பு

யாழ். மாநகராட்சி மன்ற எல்லைக்குள் அமைந்துள்ள 9 பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவூகளில் அண்ணளவாக அமைந்துள்ள 250 உணவகங்களில் 117 உணவகங்களில் குறைபாடுகள் இருப்பது இனங்காணப்பட்டு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகராட்சி மன்ற பதில் உணவூப்...

வேம்படி பாடசாலை மாணவிகளுக்கு முதல் இரண்டு இடங்கள்..

யாழ். வேம்படி பாடசாலை மாணவிகள் இருவர் நேற்றுமுன்தினம் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். மிகுந்தன் மிதுரிகா உயிரியல் பிரிவில் முதல் இடத்திலும்...

விஸ்வரூபம் இன்று வட இந்தியா முழுவதும் வெளியீடு

கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இன்று இந்தியில் வெளியிடப்படவுள்ளது. நேற்று மாலை மும்பையில் காண்பிக்கப்பட்ட சிறப்பு காட்சியைத் தொடர்ந்து இன்று இந்தியாவின் வடக்கு பகுதியில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளது. விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள்...

இந்தியா ஆதரவளிக்குமென அமெரிக்கா நம்பிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவூள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா பூரண ஆதரவளிக்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பில் இதனைத்...

இன்றைய ராசிபலன்கள்:01.02.2013

மேஷம் இன்று கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்....

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய அதிகாரி மகிழ்ச்சி

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலஸ்டியா பேர்ட், வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் யூத்தம் இடம்பெற்ற வடக்கு பகுதி தற்போது துரித அபிவிருத்தி அடைந்து வருகின்றது. இது வரவேற்கத்தக்க விடையம்...

கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கியூள்ள இலங்கையரைக் காப்பாற்ற பிரயத்தனம்

கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கியூள்ள இலங்கையை சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கரை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மிகவூம் வறிய குடும்பத்தைச் சேர்ந்த...