மனிதாபிமான பிரச்சினையில் கௌரவம் பார்க்கத் தேவையில்லை -குர்ஷிட்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களிக்க வேண்டும் என இந்திய தமிழ்க்கட்சிகள் வற்புறுத்திவரும் நிலையில் தான் எடுக்கப்போகும் நிலைப்பாடு தொடர்பில் இந்தியா தன் நழுவல் போக்கை தொடர்ந்துபேணி வருகின்றது. அமெரிக்காவூடன்...

பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை செய்து புதைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவூணதீவூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண்ணின்...

குளவிகள் தாக்குதல்

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் குளவிகள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவமொன்று இன்றுகாலை புலத்கொஷுஹபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை அதிபர் மாணவர்கள் உட்பட 40பேர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் கைதானோர் சீ.ஐ.டி யில் ஒப்படைப்பு

மன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 02 இந்தியர்களும் 4 இலங்கையர்களும் விசேட குற்றத்தடுப்பு பிரிவூ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆறுபேரே ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக...

வவூனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி

இன்றுகாலை 10 மணியளவில் காணாமற் போனவர்களின் உறவினர்களும் பெருமளவூ மக்களும் தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுமாக வவூனியா நகரசபையில் இருந்து பேரணியொன்றை ஆரம்பித்து வவூனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்துள்ளனர். யாழ்பபாணம், கிளிநொச்சிஇ முல்லைத்தீ, மன்னார், வவூனியா...

அகதிகளை அழைத்து வந்த இரு தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்தில் இருந்து நான்கு அகதிகளை இலங்கைக்கு படகுமூலம் அழைத்து வந்த இரண்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மூன்று பெண்கள் அடங்கிய இந்த அகதி...

யாழில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

யாழ் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவி, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். 42வயதான பழனி முருகையா இராஜேந்திரன் என்ற 3...

குடும்ப பிரச்சினை காரணமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று இரவூ 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலில், கறுவப்பங்கேணி பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

துமிந்த சில்வா விளக்கமறியலில்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று சி.ஐ. டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு நவலோகா தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் வேளையில் கைதான...

பொது பலசேனாவின் காலி மாவட்ட தலைமையகம் கோத்தபாயவினால் திறப்பு

காலியில் நிறுவப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைத்துவ நிறுவகத்தை எதிர்வரும் சனிக்கிழமை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைக்கவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான...

இன்றைய ராசிப‌லனகள்:06.03.2013

மேஷம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை...

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு: சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள்

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு: சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள் காதல் திருமணத்தைவிட நிச்சயிக்கப்படும் திருமணத்தையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது லேட்டஸ்ட் சர்வேயில் தெரியவந்துள்ளது. பெண் பார்ப்பது போன்ற சடங்குகள், தடபுடல் கல்யாண...

திருட்டுப்பயலுகள் இப்படியெல்லாமா பிளான் பண்ணுவாங்க.. (VIDEO)

பிரித்தானியாவின் Hampshire பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் மேற்கொண்ட உபாயமானது அனைவரையும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது லொரி ஒன்றின் உதவியுடன் குறித்த கடையை மோதி விபத்து ஏற்பட்டது போல்...