திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை!!

அட்டாளைச்சேனை, பாமுனை பிரதேசத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு பாலமுனை 3ஆம்...

திறந்தவெளி பிகினி குளியலில் ஈடுபட்டிருக்கும் ரியாலிட்டி ஸ்டார்!! (PHOTOS)

TOWIE எனும் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமான 31 வயது நடிகை , மொடல் Chloe Sims. Essex நகர கடற்கரையோன்றில் பிகினியுடன் குளித்துக் கொண்டிருந்தார். அதன் போது எடுக்கப்பட்ட படங்களே இவை !!

நிருபர்கள் மீது கோபத்தில் ஸ்ருதிஹாசன்!!

தமிழ் பத்திரிகை நிரூபர்கள் எதாவது ஒரு நடிகையைப் பற்றி எழுதி நோகடிப்பது தான் அவர்களின் ஆசையோ என்னவோ என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விடயம் உண்மையா, பொய்யா என்று...

GO சஞ்சிகைக்காக கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த இலங்கை மொடல்!! (PHOTOS)

sarah stepanie எனும் சாரா இலங்கையின் ஹாட் மொடல்களில் ஒருவர், சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்று இவரின் மொடலிங் சேவை வளர்ந்துகொண்டே செல்கிறது. GO (guys only) சஞ்சிகையின் இலங்கை பதிப்பில் சிறப்பு மொடலாக ஒருமுறை...

பள்ளி பாடப் புத்தகத்தில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்யும் ‘ஹெல்ப்லைன்’ தகவல்!!

பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு ஹெல்ப்லைன் பற்றிய தகவல் பள்ளி மாணவ–மாணவிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் முதல்முறையாக அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டு உள்ளது.முதல்கட்டமாக இந்த ஆண்டு பிளஸ்–1 பாடப்புத்தகங்களில்...

விபச்சாரிகளிடம் அனுபவம் பெற்ற கவர்ச்சி நடிகை!!(PHOTOS)

நடிகை வீணா மாலிக் ‘ஜிந்தகி 50–50’ என்ற படத்தில் விபசார அழகியாக நடிக்கிறார். இந்த நிலையில் விபசார தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் ஒருநாள் பொழுதை கழிக்க நடிகை வீணா மாலிக் விரும்பினார். அதன்படி அவர்...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ”உன் வருகைக்காக லாலி”!!

கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ 'உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌'. பு‌துமுகம்‌ மெ‌ளரி‌யா‌, சோ‌னி‌யா‌ சூ‌ரி‌, ஜெ‌ய்‌லா‌னி‌, லக்‌ஷா‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை...

காஷ்மீர் நில நடுக்கத்திற்கு இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் தோடா மற்றும் கிஷ்துவார் மாவட்டங்களில் தொடர்ந்து நில நடுங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு வீடுகள் இடிந்தும், விரிசல் ஏற்பட்டும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதில்...

ஆபாச தளமாகவே மாறிவரும் ட்விட்டர் !!(PHOTOS)

இப்போதெல்லாம் ட்விட்டரில் கருத்துகளை பரப்பி விடுகிறார்களோ இல்லையோ .. இதுபோன்ற கவர்ச்சியான படங்களை அவ்வப்போது தரவேற்றி தமக்கான பின்தொடருனர்களை பலமடங்காக உயர்த்திவிடுகிறார்கள். வழக்கமாக பிரபலங்கள் தான் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவர் .... ஆனால் பல...

டாக்டருடன் கள்ளத்தொடர்பு: மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலா ளி!!

பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்ததால், தன் மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ளது பூலாம்பாடி கிராமம். அங்கு கூலி வேலை செய்து...

ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா!!

ஸ்ரேயா நடிப்பில் தெலுங்கில் பவித்ரா என்ற பெயரில் வெளியான படம், தமிழில் பேரு மட்டும்தான் பவித்ரா பெயரில் ரிலீசாகிறது. பரத் சினி மீடியா தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா தவிர, சாய்குமார், நிழல்கள் ரவி, ரோஜா...

செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை!!

செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் முத்துபிரகாஷ் (வயது 35). இவரது மனைவி ஜானகி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு நாவலூர் ஊராட்சிமன்ற தலைவர் பொன்மணி...

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!!

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுவீதியில் அடித்து, உதைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பெண்ணொருவர். இந்தியாவின் குஜராத் மாநிலம் மீரட் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆண் தன்னை பல வருடங்களாக...