‘பில்லா 2’ ரெகார்ட்டை முறியடித்த அஜீத் 53வது பட டீஸர்!!

மே 1 ம் தேதி வெளியான அஜீத் 53 வது படத்தின் டீஸர் அவரது முந்தைய படமான பில்லா 2 ரெகார்டினை முறியடித்திருக்கிறது. முந்தைய நாள் இரவில் இருந்த இந்த டீஸர் பற்றிய பேச்சாகத்தான்...

ட்வீட்டரில் ஹிட்டடிக்கும் குடிகாரப் பெண்களின் கன்றாவிக் கோலங்கள்!!(PHOTOS)

பார்ட்டிகளில் குடித்துவிட்டு நிர்வாணக் கும்மாளம் போடும் பெண்களின் படங்கள் ட்வீட்டரில் செம ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு ஹிட்டடிக்கும் படங்களின் தொகுப்பினை நாம் உங்களுக்குத் தருகிறோம். இவை Drunk abroad எனும் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட்பண்ணப்படடுள்ளன....

6 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்தவருக்கு மரணதண்டனை

6 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த நபரொருவருக்கு அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் விஷ ஊசி ஏற்றி புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டீவன் ஸ்மித் (46 வயது) என்ற மேற்படி நபருக்கு...

9 வயது மகனை கார் ஓட்ட அனுமதித்த தொழிலதிபர் கைது (VIDEO)

பிரபல தொழில் அதிபரான கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நிஷாம். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் இஷால் (வயது 10). சமீபத்தில் இஷால் தனது 10-வது பிறந்த நாளை கொண்டாடினான்....

நிர்வாண உடலில் வரையப்பட்ட உடை ஓவியங்கள் !!(PHOTOS)

பார்ப்பதற்கு அச்சு அசலாக உடை போன்றே இருந்தாலும் இவையனைத்தும் ஓவியங்கள், பெண்ணின் முழு நிர்வாண உடலில் வர்ணங்களால் வரையப்பட்டவை. ஒரு உடலில் உடை ஓவியங்களை வரைவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் வரை எடுக்கிறதாம்....

தோழிகளுக்கு ஷாக் கொடுத்தசமந்தா!!

சித்தார்த் - சமந்தா காதல் விவகாரம், ஆந்திராவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எந்த மீடியாக்களில், அவர்கள் தலைகாட்டினாலும், காதல் பற்றிதான் கேட்கின்றனராம். இதனால், மீடியா பேட்டிகளையே, அவர்கள் இருவரும் தவிர்த்து வருகின்றனர்.சித்தார்த்தை விட, சமந்தா...

ஷாருக்கான் படத்துக்கு தடைவிதித்த தமிழக கோவில்!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய இந்திப் படம் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இது குறித்து சென்னை...

10 ரூபாய்காக தாயை தீயிட்டு கொழுத்திய மகன்!!

இந்தியாவின், ஆந்திர மாநிலத்தில் 10 ரூபாய் தர மறுத்த தாயை அவரது மகனே தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபாய் (50), இவருக்கு அம்பேத்கர்...

உள்ளாடை விளம்பரத்தில் தனது திறமையைக் காட்டிய நடிகை!!

transformers படத்தில் நடித்த பெருமைக்குரியவரும் பிரபல மொடல் நடிகையுமான Rosie Huntington-Whiteley M&S இற்கான உள்ளாடை விளம்பரமொன்றில் நடித்திருக்கிறார். 40 செக்கன்கள் ஒளிபரப்பாகும் இந்த வீடியோ காட்சியில் Rosie Huntington கட்டிலில் உள்ளாடையுடன் மெதுவாக...

யாருடா மகேஷ் !!

"யாருடா மகேஷ்" படத்தின் தலைப்பைப் போன்றே வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் இப்படமும், இதன் காட்சியமைப்புகளும் "யாருடா இந்தப்படத்தின் இயக்குனர் என்று கேட்க வைக்கும் ரகமென்றால் மிகையல்ல. கதைப்படி சோம்பேறி கதாபாத்திரமான சிவா என்னும்...

பிங்க் நிற பிகினியில் மனசைக் கொள்ளைகொள்ளும் ஸ்பெயின் நாட்டு அழகி!!(PHOTOS)

உங்களுக்கு பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திய நாம் இன்று காட்டு காட்டென்று காட்டவிருப்பது X Factor அழகி Carolynne Poole இனது குளியல் ரகசியங்கள், 32 வயதான ஸ்பெயின் நாட்டின் Majorca கடற்கரையில் மெய்மறந்து குளித்துக்...

உத்ர பிரதேசத்தில் 12 வயது சிறுமி கற்பழிப்பு!!

12 வயது சிறுமியை கற்பழித்த 3 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரை தேடி வருகின்றனர். உத்ர பிரதேசத்தில் மாநிலம் ருபைடீஹா பகுதியில் 12 வயது சிறு‌மியை 3 இளைஞர்கள் கற்பழித்தனர். இச்சம்பவம்...

இன்னும் ஒரு கோடியையே எட்டவில்லை- சமந்தா!!

கடந்த ஆண்டு சமந்தாவுக்கு சினிமாவில் நல்ல பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனால், அதிலும் ஒரு துரதிர்ஷ்டம் அவருக்கு தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டதால், கடல், ஐ என்ற இரண்டு படங்களில் இருந்து வெளியேறினார். ஆனபோதும்,...

மீண்டும் நடிப்பு கோதாவில் பத்மப்பிரியா!!(PHOTOS)

தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மப்பிரியா. மிருகம் படத்தில் நடித்தபோது அவரது கன்னத்தில் டைரக்டர் சாமி அறைந்ததால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதோடு, சாமி படம் இயக்கவும் ஓராண்டு...

தனுஷின் கொம்பன் சுறா வேட்டையாடும்!!

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் தற்போது, கமலின் விஸ்வரூபம்-2, மரியான், ஐ, திருமணம் என்கிற நிக்காஹ், வல்லினம், பூலோகம் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. இதையடுத்து கமல் நடிக்கும் தலைவன் இருக்கிறான், விஜய், அர்ஜூன் நடிக்கும்...

51 வயது அழகியின் உள்ளாடை போடாத உடம்பு!!(PHOTOS)

லண்டனில் அண்மையில் GQ ஆண்களுக்கான விருது வழங்கும் விழா நடை பெற்றது, இதன் போது பிரபலமான ஆண்கள் கவுரவிக்கப் பட்டனர். இங்கு வந்திருந்த 51 வயதான Nancy அங்கு வந்திருந்த அனைவரையுமே ஒரு கணம்...

கர்ப்பிணிகளே! இந்த மாதிரி ஸ்டைல் பண்ணாதீங்க!!

இன்றைய காலத்தில் ஃபேஷன் என்ற பெயரில் நிறைய செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களை கர்ப்பமாக இருக்கம் பெண்களுள் சிலரும் பின்பற்றுகின்றனர். இதனால் அழகாகத் தான் இருக்கும். ஆனால் உடல் நலம் பாதிப்பதோடு,...

சென்னை பங்களாவில் விபசாரம்: ரகசிய அறையில் இளம்பெண் மீட்பு – 3 பேர் கைது!!

சென்னையில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசார தொழில் செய்த புரோக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அந்த வீட்டின் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விபசார இளம்பெண் போலீசாரால் மீட்கப்பட்டார். சென்னை நெசப்பாக்கத்தில்,...

திருடுறதுலையும் எம்புட்டு கஷ்டம்.. (VIDEO)

இவ்வளவு Risk எடுத்தும் கடைசியில் வெட்டியா போயிடுச்சே!… திருடுறதுலையும் எம்புட்டு கஷ்டம்.. அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் காணப்பட்ட McDonald’s என்ற உணவகத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மடக்கி பிடித்துள்ளனர்....

42-ஐ எட்டிய அஜீத்…! பிறந்தநாளில் புதிய பட டீசரும் வெளியீடு!!

மே-1 ம் தேதி உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் ஹேண்டசம் ஹீரோ என்று சொல்லப்படும் நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாளும் கூட. ஐதராபாத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மெக்கானிக்காக வளர்ந்து, எவ்வித சினிமா...

பெண் கற்பழிப்பு : விவசாயி கைது!!

கண்டமனூர் அருகே கோவிந்தநகரத்தில் மாற்றுதிறனாளி பெண்னை கற்பழித்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கோவிந்த நகரில் வசிக்கும் 45 வயதான பெண் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர் திருமணம்...

எனக்கு பிளஸ், மைனஸ் இரண்டுமே என் அம்மா தான்: கார்த்திகா!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான ராதாவின் மகள் கார்த்திகா கோ படத்தின் மூலம் அறிமுகமாகினார். தற்போது பாரதிராஜா இயக்கும் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்து...

இரட்டை வேடத்தில் சந்தானம்!!

இதுவரை சந்தானத்தை இரண்டு வேடங்களில் இயக்குனர்கள் நடிக்கச்சொல்லும்போதெல்லாம் இப்போதைக்கு அவ்ளோ ரிஸ்க் வேண்டாமே என்று தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது பட்டத்து யானை படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தால் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும்...

அழகிய யுவதியுடன் குரங்குகள் காம சேஷ்டை!!(PHOTOS)

அழகான பெண்கள் என்றால் மனித ஆண்களுக்கு மட்டும் அல்ல குரங்களுக்கும் பிடிக்கும் என்பதை காட்டுகின்ற நிஜ புகைப்படங்கள் இவை.        

42-ஐ எட்டிய அஜீத்…! பிறந்தநாளில் புதிய பட டீசரும் வெளியீடு!!

டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் குர்காவ்னில் வைத்து 2 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கடந்த திங்கட்கிழமை அன்று ரியல் எஸ்டேட்...

குடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது ஆக்ஷன் எடுங்க சார்: கலெக்டரிடம் சிறுமி மனு!!

குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7ம் வகுப்பு மாணவி சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். சேலத்தை அடுத்த குப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு....

தயாரிப்பாளர் தேடும் ஜெய்!

சில நடிகர்களை போல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்காதவர் ஜெய். ஒவ்வொரு படமாகத்தான் நடிப்பார். அப்படியிருந்தும் அவரது தோல்விகள் தவிர்க்க முடியாததாகி வந்தன. இந்த நிலையில், எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பிறகு ஜெய்க்கு சில...

மூக்கும் முழியுமாய் இருக்கும் இலங்கை மொடல் தாரா விஜேசிங்க !!(PHOTOS)

உள்நாட்டு அழகிகளை உலக சந்தைக்கு கொண்டுவரும் பாரிய முயற்சியில் இன்று இணைபவர் தாரா விஜேசிங்க ..! இப்போது இவருக்கு 29 வயது, அதே இளமை மாறா தோற்றத்துடன் இலங்கையின் முன்னணி புகைப்பட சஞ்சிகைக்கு சிறப்பு போட்டோ...