சம்பந்தன், விஜித்த ஹேரத்தின் ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்காக சட்டமா அதிபரினால் கோரப்பட்ட விசேட அனுமதிக்கு எதிராக நாடாளுமன்ற...

இலங்கையர்கள் 22 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற மேலும் 22 இலங்கையர்கள் இன்று திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களாக அங்கீகரிக்க முடியாதவர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப் பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடியகல்வு மற்றும் பிரஜாவுரி​மை அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் வெளியிட்டுள்ள...

விரைவில் மதமாற்ற தடைச்சட்டத்தை அமுல்செய்வதாக ஜனாதிபதி உறுதி

மதமாற்றத் தடைச்சட்டத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். பசுவதை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொண்ட...

யாழ்ப்பாணத்தில் குடைக்குள் ஜோடிகள் இருப்பதற்குத் தடை

யாழ். மாவட்டத்தில் ஒரு குடைக்குள் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஜோடியாக இருப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விவாகரத்துப் பெறாமல்...