உயர்தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்யக்கோரி விடைத்தாளுடன் 15.000 ரூபாவை இணைத்துக் கொடுத்த மாணவன்..!

2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வ­ரொ­ருவர் தன்னை சித்­தி­பெற வைக்­ கும்­படி கோரி 15,000 ரூபா­வுக்­கான நோட்­டு­களை தனது விடைத்­தாளுடன் இணைத்து அனுப்­பி­யி­ருந் ­த­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் தெரி­வித்தார்....

சிறு­மியை கடத்தித் துஷ்­பி­ர­யோ­கம் செய்த விடயமாக இளைஞர் கைது..!

12 வயது சிறுமி ஒரு­வரை அவ­ளது பெற்­றோரின் பாது­காப்­பி­லி­ருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் இளைஞர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக மார­வில பொலிசார் தெரி­வித்­துள்ளனர். கொஸ்­வத்தை மீக­ஹ­வெல எனும் பிர­தேசத்தைச் சேர்ந்த...

யாழில் 34 இந்திய மீனவர்கள் கைது..!!

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 34 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று இரவு கைதுசெய்த இந்த 34  இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை பொலிஸாரிடம், கடற்படையினர்...

இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை..!

இங்கிலாந்தில்  63 உயர்நிலைப் பாட­சா­லை­களில் மாணவிகள் பாவாடை  அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாட­சா­லை...

வாஸ் குண­வர்­த­னவின் மகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை..!

முன்னாள் பொலிஸ்மா அதி­ப­ரான வாஸ் குண­வர்­த­னவின் மகன் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினர் கொழும்பு மேல­திக நீதிவான் முன்­னி­ லையில் வேண்­டுகோள் ஒன்­றினை விடுத்­த­த­னை­ய­டுத்தே நீதிவான் இந்த உத்­த­ரவைப்...

கூட்டமைப்பு முக்கிய புள்ளிகள் ஜனாதிபதியுடன் அடிக்கடி பேச்சு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் அண்மைய நாட்களாகத் தம்முடன் பேச்சுகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிரடித் தகவலொன்றைத் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் நிர்வாகிகளைச்...

ஆலிவுட் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் யார்?

ஆலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம்...

‘ஸ்டார் வோர்ஸ்’ திரைப்பட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயம்..!!

உலகின் அனைத்து பாகங்களிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஸ்டார் வோர்ஸ் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை நகரம் மண்ணில் புதையுண்டு அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. விஞ்ஞான புனைக்கதை திரைப்படமான 'ஸ்டார் வோர்ஸ்' ஹொலிவூட்டில் 1977ஆம்...

இத்தாலி பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!!

இத்தாலியில் பஸ்ஸொன்று மேம்பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தெற்கில் அவிலீனோ மாகாணத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது 48 பேர் வரை பஸ்ஸில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு அவர்களில்...

சுப்பர்மேனும் பெட்மேனும் இணைந்து தோன்றும் படம்..!!

சுப்­பர்மேன், பெட்மேன்  கதா­பாத்­தி­ரங்கள் இணைந்து தோன்றும் திரைப்­ப­ட­மொன்று தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஹொலிவூட் திரைப்­பட தயா­ரிப்பு நிறு­வ­ன­மான வார்ணர் பிரதர்ஸ் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. சாகச ஹீரோக்­க­ளான சுப்­பர்மேன், பெட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற திரைப்­படத் தொடர்கள் உல­கெங்கும் பெரும்...

கட்டுப்பணம் செலுத்த இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தல் செயலகம்..!!

வடக்கு , வட மேல் , மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் கட்டுப் பணம் செலுத்துவதற்காக இறுதிநேரம் வரை காத்திராது விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக்...

பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்..!!

இந்­தோ­னே­ஷி­யாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு, இலட்­சக்­க­ணக்கான பெறுமதிமிக்க பொருட்களை கும்­ப­லொன்று திருடிச் சென்­றமை  பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தோ­னே­ஷி­யாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்­ளி­ரவில் 5 பேர்...

பண்டிகைக்கால களியாட்டங்களுக்கு ஏறாவூரில் இனி இடமளிக்கப்படாது; நகரசபை அறிவிப்பு..!!

ஏறாவூர் பிரதேசத்தில் பண்டிகை தினங்களையொட்டி களியாட்ட நிகழ்வுகளுக்கு இனியொருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஏறாவூர் நகரசபை அறிவித்துள்ளது.  களியாட்ட நிகழ்வுகளின் போது ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்வதனால் ஏற்படும் கலாசார சீர்கேடுகளைத் தவிர்க்கும் முகமாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்...