ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள் மீட்பு..!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை சாட்டி கடற்பரப்பில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் நேற்றையதினம் மீட்கப்பட்டதாக ஊர்காவற்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து போட்டுத் தள்ள தலிபான் அதிரடி திட்டம்..!!

முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புமிக்க சிறைக்குள் புகுந்து தாக்கியதால் தெம்பாகியுள்ள...

நூதன பிரா, ஜீன்ஸ், ஹை ஹீல்ஸ்… லண்டன் தெருக்களைக் கலக்கிய மாடல்..!!

10 அழகிகள் வெறும் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் பிராவுடன் தெருக்களில் திடீரென நடை போட்டதால் லண்டனே வியர்த்து விறுவிறுத்துப் போனது. அவர்கள் அணிந்திருந்த பிரா படு நூதனமாக இருந்ததே இந்த வியப்புக்குக் காரணம்.தெருக்களில் போய்க்...

உடலில் செதில்கள் கொண்ட சிறுவன்..!!

சீன சிறு­வ­னொ­ருவன் மர­பணு கோளா­றினால் அரி­ய­வ­கை­யான நோய்க்கு ஆளா­கி­யுள்ளான். சீனாவின் வென்லிங்க் எனு­மி­டத் தில் பிறந்த பேன் ஷியான்ஹேங் என்ற சிறு­வனே அரிய வகை பரம்­பரை நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ளான். இச்­தை­யோஸிஸ் என அறி­யப்­பட்­டுள்ள இந்­நோ­யினால்...

யாழில் 20 கட்சிகள் போட்டி..!!

வட மாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 20 கட்சிகள் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமன பத்திரங்களை...

தீ விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த நியூசிலாந்து தம்பதிக்கு இரட்டை குழந்தை..!!

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை தீ விபத்தில் பறிகொடுத்த தம்பதிக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. நியூசிலாந்தைச் சேர்ந்தவர் மார்டின் வீக்ஸ். அவரது மனைவி ஜேன். ஜேன் ஒரே பிரசவத்தில் 3...

வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!!

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள்...

சீக்கியர்களும் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பு..!!

அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ஆபரேஷன் கோல்ட் ஸ்டார் தாக்குதல் திட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திய லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 4 சீக்கியர்களும் குற்றவாளி என்று லண்டன்...

கேம்பிறிட்ச் இளவரசனுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!

சிம்மாசனத்துக்கு 3 ஆவது வாரிசான கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பையொட்டி அரச குடும்பத்தை பாராட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பு பொதுநலவாயத்துக்கு முக்கியமானது என கூறியுள்ளார். இங்கிலாந்து அரசி, மாட்சிமை தங்கிய அரசி...

பாகிஸ்தானின் 12வது அதிபராக மம்நூன் ஹூசைன்’ தேர்வு..!

பாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எதிரவரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான...

விக்கிலீக்ஸுக்கு இரகசிய ஆவணங்களை அளித்த இராணுவ அதிகாரிக்கு 136 வருட சிறை..!!

அமெ­ரிக்­காவில் இர­க­சிய ஆவ­ணங்­களை விக்­கிலீக்ஸ் இணை­ய­த­ளத்­துக்கு அளித்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த முன்னாள் இரா­ணுவ உளவு அதி­கா­ரிக்கு 136 ஆண்­டுகள் சிறை தண்­டனை விதித்து இரா­ணுவ நீதி­மன்றம்  உத்­த­ர­விட்­டுள்­ளது. ஆனாலும், எதி­ரி­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் இருந்து அவர்...

500 வருடங்களுக்கு முன் போதையூட்டப்பட்டு குளிரால் இறந்த சிறுமிகளின் ‘மம்மி’கள்..!!

தென் அமெரிக்காவில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 500 வருடங்கள் பழைமையான 3 'மம்மி'கள் போதைப்பொருட்கள் கொடுக்கப்பட்டு குளிரில் விட்டு உறையவைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்காவைச் சேர்ந்த 3 சிறுமிகளே இவ்வாறு...

நாய் வீடியோவோடு ‘ரம்ஜான் வாழ்த்து’ சொன்ன மலேசியப்பெண் கைது..!!

மலேசியாவில் நாய்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்ற காட்சிகளுடன் கூடிய ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப் பட உள்ளது. இந்நிலையில்...

இலங்கை அகதிக்கு 10 வருடகால சிறைத்தண்டனை..!!

இலங்கை அகதி சௌந்தராஜன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்து நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்...

புங்குடுதீவில் ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது..!!

யாழ்பாணம், புங்குடுதீவு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் முப்பது தொடக்கம் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணுடையது என யாழ். சட்ட...

சவூ­தி­யில் மெட்ரோ ரயில் திட்­டம்..!!

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும். இதற்கான திட்ட...

தனுஷின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அபிஷேக் பச்சன்..!!

பொலிவூட்டின் முன்னணி நாயகனான அபிஷேக் பச்சன் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கொலைவெறி பாடல் வெற்றிக்கு பின்னர் உலகளவில் தனுஷ் பிரபலமானார். இதனால் பொலிவூட்டில் ராஞ்ஹனா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்....

பாடுவதை நிறுத்த மறுத்ததால் சுற்றுலாப்பயணி கொலை..!!

தாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் உள்ள ஆவோ நங் கடற்கரைப் பகுதியில் உள்ள லாங் ஹார்ன் சலூனின் கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது. இசையுடன் இணைந்து கொள்ளலாம், நல்ல இசை, நல்ல...

அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா..!!

அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...