கனடாவில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு..!!

கனடாவில் புதிதாக நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட கனடாவின் யுபயin நதியிலிருந்தே இந்த புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மீற்றர் நீளம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை, யுனயஅ ளூழயடவள என்பவர் சுற்றுலா பயணத்தின் போது...

யாழ். சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு..!!

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர்   யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம்இ ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில்...

கிளிநொச்சியைசேர்ந்த சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது..!!

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாடாளருக்கு ஆசியாவில் மதிப்பு மிக்க அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய மட்ட சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பணியாற்றியுள்ளதற்காகவே தவசிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் 'என் சமாதான விருது'க்கு...

வெலிவேரியவில் கொல்லப்பட்ட மாணவரின் புகைப்படம்..!!

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி கம்பஹாவின் வெலிவேரிய, ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவன் இணங்காணப்பட்டுள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அவரது தாயார் பிரியங்கிகா...

அமெரிக்க மேயர் பதவிக்கு சென்னை பெண் போட்டி..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார். லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா...

‘ரஷ்ய கூகுளின்’ இணை நிறுவுனர் 48 வயதில் மரணம்..!!

நம்மில் பலருக்கும்கூகுள், யாகூ, எம்.எஸ்.என் போன்ற இணைய தேடுபொறிகளே (சேர்ச் என்ஜின்) பரீட்சையமாகவுள்ளன. ஆனால் ரஷ்யா, ஈரான், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கென பிரத்தியேகமான தேடுபொறுகளை வைத்துள்ளன. இதில் ரஷ்யா, யன்டெக்ஸ் என்ற தேடுபொறியினைப்...

சீனாவில் கடும் வெப்பம்..!!

சீனாவின் பல பகுதிகளில் கோடை காலத்தின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. ஷங்காய் நகரில் 140 ஆண்டு கால வானிலை வரலாறு சந்தித்திராத வெப்ப நிலை நீடிக்கிறது. வெப்பத்தை தவிர்க்கும் வகையில் அதிக அளவில்...

தங்க முலாம், வைர கற்களால் இழைக்கபட்ட பைக்..!!

மும்பையில் தங்க முலாம் பூச்சுடன், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மாதிரி பைக் ஒன்றை பிரபல ஆபரண வர்த்தக நிறுவனம் வடிவமைத்து காட்சிக்கு வைத்துள்ளது. ரித்திசித்தி புல்லியன்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் இந்த புதிய பைக் வாடிக்கையாளர்களை...

திடீர் வயிற்றுப்போக்கு- ஓடும் விமானத்தில் 30 பேர் வாந்தி எடுத்து அவதி….!!

சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது .இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும்...

சீனாவில் செல்போன் வெடித்­து வீடு சேதம்..!!

சீனாவில் செல்போன் வெடித்­ததில் ஒரு வீடு முழு­வதும் சேத­ம­டைந்­துள்­ளது. எனி­னும் வீட்டில் யாரும்  இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சீனாவில் சம்சுங் எஸ் 3 செல்போன் ...

விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்..!!

குருநாகல், மகவ தலதாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் காரொன்றும் தனியார் பஸ்...

சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 40 இலட்சம் டொலர் இழப்பீடு..!!

அமெ­ரிக்­காவில் கலிஃ­போர்­னி­யாவைச் சேர்ந்த மாணவன் ஒரு­வருக்கு 40 இலட்சம் டொலர்­க­ளுக்கும் அதிகமாகப் பணத்தை இழப்­பீ­டாகக் கொடுப்­ப­தற்கு அமெ­ரிக்­காவின் நீதி­மன்றம்  ஒப்­புக்­கொண்­டுள்­ளது. கைகள் விலங்­கி­டப்­பட்ட நிலையில், பொலிஸ் சிறைக்­கூ­டத்­துக்குள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த இளை­ஞனை அதி­கா­ரிகள்...

அதிபர் தேர்தலில் ஹில்லாரி போட்டி..!!

முன்னாள் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தார். இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்தின்போது அதிபர் தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் போட்டியிடுவது குறித்து...

விற்பனைக்கு வரும் 70 இலட்சம் பெறுமதியான 24 கரட் தங்கக் காலணி..!!

அல்­பேர்டோ மொரெட்டி என்ற இத்­தா­லியைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று 24 கரட் தங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட வெல்வட் காலணி ஒன்­றினை உல­க­ளவில் விற்­ப­னைக்­காக அறி­முகம் செய்­து­வைத்­துள்­ளது. தனித்­து­வ­மான இந்த கால­ணியை மேற்­படி நிறு­வனம் ஹொரோ எனும் காலணி...

டயனாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்..!!

மறைந்த இளவரசி டயனா பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து பாகிஸ்தானில் நிரந்தரமாகத் திட்டமிட்டிருந்தார் என ஜெமீமா கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமீமா கான்,டயானா குறித்து சஞ்சிகையொன்றுக்கு...

சவூதியில் இணையத்தள ஆசிரியருக்கு 7 வருட சிறை, 600 கசையடி..!!

சவூதி அரே­பி­யாவில் இஸ்­லாத்தின் கொள்­கை­களை மீறும் வகையில் தாரா­ள­மய சிந்­த­னை­களைப் பரப்பும் இணை­யத்­த­ளமொன்றை ஸ்தாபித்து செயற்­ப­டுத்­திய குற்­றச்­சா­ட்டில் அந்த இணை­யத்­த­ளத்தின் ஆசி­ரி­ய­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை 7 வருட சிறைத்தண்­ட­னையும் 600 கசை­ய­டி தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. சவூதி...

புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த சீனப் பெண் மரணம்..!!

புற்­று­நோயைக் குணப்­ப­டுத்த தவளை சூப் குடித்த பெண்  ஒருவர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. புற்­றுநோய், கல்­லீரல் நோய் ஆகிய­வற்றைத் தீர்க்க சீனாவில் ஒரு நாட்டு மருந்து தவளை 'சூப்' என்று சொல்­லப்­ப­டு­கி­றது....