அல்ஜீரியாவில் கட்டாய நோன்புக்கு எதிராக மதிய உணவு உட்கொண்டு ஆர்ப்பாட்டம்..!!

ஆபி­ரிக்க நாடான அல்­ஜீ­ரி­யாவில் கட்­டாய நோன்­பிற்கு தமது எதிர்ப்பை தெரி­விக்கும் முக­மாக சுமார் 300 பேர் ஒன்­றி­ணைந்து பகி­ரங்க மதிய உணவு உட்­கொண்டு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இச்­சம்­பவம் அல்­ஜீ­ரி­யாவின் தலை­ந­க­ரான அல்­ஜ­யர்­ஸி­லி­ருந்து சுமார் 100...

விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கும் சென்று வந்த முதல் மனிதர்..!!

பிரித்­தா­னி­யாவின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த 33 வய­தான கிரஹம் ஹியூக்ஸ் என்ற நபரே இப்­பெ­ரு­மை­யினைப் பெற்­ற­வ­ராவார். இவர் உல­கி­லுள்ள 201 நாடு­களை 1426 நாட்­களில் (சுமார் நான்கு ஆண்­டுகள்) விமா­னத்தின் உத­வி­யின்றி சுற்றி வந்­துள்ளார்....

ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்..!!

இரண்டாவது முறையும் தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சுவைத்த படியே கொண்டாடினார் 4 வயது அமெரிக்க மேயர் ஒருவர். அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள சிறிய நகரமான டார்செட்டில் மக்கள் தொகையென்னவோ மிகவும்...

மத்திய அரசிற்கு ஆதரவு இருக்காது – தி.மு.க..!!

பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்ற தமது கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவேண்டும் இல்லையேல் மத்திய அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்ளப்போவதில்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் எச்சரித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின்...

நோசவுண்ட்! வவுனியா பிரதேச செயலர் மத தலங்களுக்கு அறிவுறுத்தல்..!!

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள் புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா அனைத்து...

இரகசியப் பொலிஸார் எனக் கூறி பெண்ணிடம் பணம், நகைகள் அபகரிப்பு..!!

இரகசியப் பொலிஸார் என தெரிவித்து பெண்ணொருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்துச்சென்ற சிலர் அவரிடமிருந்த ஒரு இலட்சத்து என்பதாயிரம் ரூபா பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; நோயாளி ஒருவரை பார்ப்பதற்காக...

மெட்ராஸ் கபேக்கு இலங்கை முதலிடவில்லை..!!

இலங்கையின் மோதல் சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் கெபே திரைப்படத்தை தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முதலிடவில்லை என்று அதன் பிரதான நடிகர் ஜோன் ஏப்ரஹாம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக இந்தியாவில் ஒருசில தரப்பினர்...

நடிகை கனகாவால் தன் உயிருக்கு ஆபத்து என தந்தை குற்றச்சாட்டு..!!

நடிகை கனகாவால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பொலிசார் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கனகாவின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். கரகாட்டகாரன், தங்கமான ராசா, பெரிய வீட்டு பிள்ளை, தாலாட்டு கேட்குதம்மா...

அமெரிக்காவின் புகழ்பெற்ற உளவியல் பேராசிரியர் இளமையில் குடும்பத்தினரை கொன்றமை அம்பலம்..!!

அமெ­ரிக்­காவில் பெரும் புகழ்­பெற்ற உள­வியல் நிபு­ணர்­களில் ஒரு­வ­ரான பேரா­சி­ரியர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ், இளம் பரு­வத்தில் தனது குடும்­பத்­தி­ன­ரையும் சகோ­த­ரி­யையும் கொலை செய்து தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பி­யவர் என்­பது இப்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. 1967.08.04 ஆம் திகதி, ...

முதல் பறக்கும் சைக்கிள் கண்டுபிடிப்பு..!!

உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம், பூமியிலும் ஓட்டலாம். இதை வாங்கிக் கொண்டு வானில் பறந்தால், ரோட்டில் டிராபிக்காவது குறையும். உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை...

பல்வேறு நாடுகளின் 10,000 கொக்காகோலா பேணிகளை சேகரித்த நபர்..!!

இத்­தா­லியைச் சேர்ந்த நப­ரொ­ருவர் விதம்­வி­த­மான கொக்கா­கோலா பேணி­களை சேக­ரிப்­பதை வழக்­க­மாகக் கொண்­டுள்ளார். அவர் தனது பதின்ம வய­தி­லி­ருந்து உலகின் பல நாடு­க­ளி­லி­ருந்தும் 10 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட கொக்கா-­கோலா பேணி­களை சேக­ரித்­துள்ளார். 39 வய­தாகும் டேவிட்...

பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக… சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை..!!

அமெரிக்காவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன்...

5 குழந்தைகளை ஒரே சூலில் பெற்ற தாய்க்கு எஞ்சியிருப்பது ஒரேயொரு குழந்தையே மீதம்..!!

மட­வளை முஸ்லிம் பெண்­ணுக்கு ஒரே சூலில் கிடைத்த ஐந்து குழந்­தை­களில் நான்­கா­வது குழந்­தையும் உயி­ரிந்­துள்­ளது. மட­வளை சிரி­மல்­வத்தை வீதியில் வசித்து வரும் பெண்ணொரு­வ­ருக்கே கண்டி வைத்­தி­ய­சா­லையில் ஒரே தட­வையில் ஐந்து குழந்­தை­களைப் பிர­ச­வித்­தி­ருந்தார். கடந்த...