ஜப்பான் புகுஷிமா அணு உலை அருகே நிலநடுக்கம்..!!

ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டடங்கள் பெருமளவில் குலுங்கின. ரயில்...

பஸ்ஸை மறித்த துப்பாக்கிதாரியினால் பாகிஸ்தானில் 13 பேர் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானின் தென் மேல் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுததாரிகளால் பஸ் ஒன்று மறிக்கப்பட்டு, அந்த பஸ்ஸில் இருந்தவர்களே கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்கள் குறிப்பிடுகின்றன. பலோசிஷ்தான் கிராமத்தில் பணிபுரிகின்றவர்களே...

எழுந்து ஓடிய ‘பிணத்தை’ப் பார்த்து அதிர்ந்த சீன அதிகாரிகள்..!!

சீனாவில் அரசின் நிவாரணா உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர், வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார். சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல்...

இரு குழந்தைகளை விழுங்கிய மலைப்பாம்பு..!!

கனடாவின் கேம்ப் பெல்டன் மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்மொன்று, வீடொன்றுக்குள் புகுந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை விழுங்கியுள்ளது. ஐந்து மற்றும் 7 வயதுடைய இரு குழந்தைகளே இந்த மலைப்பாம்புக்கு இரையாகியுள்ளனர். தொடர்மாடி...

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு இருதய ஆபரேஷன்..!!

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யு புஷ், அமெரிக்காவின் அதிபராக 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். அதற்கு முன், அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னராக பணியாற்றி உள்ளார். அதிபர் பதவியில்...

கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ‘ஆன்லைனில்’ 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார். கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால்...

இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு..!!

இயேசு கிறிஸ்­து­வுக்கு சுமார் 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் முறை­யற்ற விதத்தில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கென்­யாவைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி ஒருவர் தெரி­வித்­துள்ளார். கென்­யாவின் நீதி­மன்­றங்­களின் அமைப்பின் முன்னாள்...

15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சகோதரியின் கணவர் சந்தேகத்தில் கைது..!!

கம்­பு­று­பிட்­டிய பொலிஸ் பிர­தே­சத்தில் வசிக்கும் 15 வய­தான சிறுமி யை அவ­ரது மூத்த சகோ­த­ரியின் கணவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கிடைத்த முறைப்­பாட்டை அடுத்து அவர் கம்­பு­றுப்­பிட்டி  பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். இந்த சிறுமி தமது...

தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது..!!

தெற்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகளிடம் ஆயுதங்களைக் கொள்வைனவு செய்து, தெற்கில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்றின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 11கொள்ளைச் சம்பவங்களுடன்...

‘ஈழ உணர்வு காதல்’ நமக்கு எப்படி வந்ததென்று உங்களுக்கு தெரியுமா? (இது எப்படி இருக்கு?) –கி.பாஸ்கரன்-சுவிஸ்-

ஒரு  தலைக்காதல், ரகசிய காதல், பொய்க் காதல், மெய்க்காதல், கள்ளக்காதல், கண்டதும் காதல், கடிதக் காதல்,  பேஸ்புக் காதல், ரெலிபோன்  காதல்  … என பல வகையான ‘காதல்’  களை  பற்றி   நீங்கள்...

பெண் கல்விப் பணிப்பாளரை தாக்க முயன்ற நூலக சேவைகள் பணிப்பாளர் பணி இடைநிறுத்தம்..!!

வடமத்திய மாகாண பெண் கல்விப் பணிப்பாளரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறப்படும் மாகாண கல்வித் திணைக்களத்தின் நூலக சேவைகள் பணிப்பாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பெண் கல்விப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டை...

பிரான்ஸ் ‘அனல் பலூன் சாகச விழா’: ஒரே நேரத்தில் 408 பலூன்கள் பறந்து உலக சாதனை..!!

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பலூன் விழாவில், 408 பலூன்கள் ஒரு சேரப் பறந்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பலூன்களை வைத்து விளையாடுபவர்கள் ஒரு ரகம் என்றால், பலூன்களோடு விளையாடிக் கொண்டே சாகசம் புரிபவர்கள் மற்றொரு...