முளைச்சு இரண்டிலை விடல .. அதுக்குள்ளே பிகினியா ??ஆசியாவின் அதிசயமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது..!!

ஆசியாவின் அதிசயமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது .. இந்த அதீத வளர்ச்சிக்கு இங்குள்ள கவர்ச்சி கன்னிகைகளும் ஒரு முக்கிய காரணம், அதுமட்டுமல்லாமல் இவர்களின் கசமுசாக்களும் வெளிநாட்டு இணையத்தளங்களில் அதிக பார்வைகளை பெற்றுவருவதும் அதியத்துக்கு காரணமாகலாம் .....

1000 கிலோ மீற்றர் தூர குதிரையோட்டத்தில் ஆண்கள் வென்று முதலிடம் பெற்ற யுவதி..!!

மொங்­கோ­லி­யாவில் நடை­பெற்ற ஆயிரம் கிலோ­மீற்றர் தூரம் கொண்ட குதி­ரை­யோட்டப் போட்­டி­யொன்றில் 19 வய­தான பிரித்­தா­னிய யுவ­தி­யான லோரா பிரையோர் பால்மர் முத­லிடம் பெற்று பதிய சாதனை படைத்­துள்ளார். உலகில் மிக நீண்ட தூரம் கொண்­டதும்...

நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்..!!

கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில். கூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள்...

தனியார் வகுப்பு? காதலர்களுடன் ஜீப்பிலிருந்த மாணவிகள்..!!

தனியார் வகுப்­பொன்­றுக்கு செல்­வ­தாக பெற்­றோ­ரிடம் தெரி­வித்­து­விட்டு வீட்­டை­விட்டு வெளி­யே­றிய 16 வயது மாண­விகள் இருவர் தங்­க­ளது காத­லர்­க­ளுடன் ஜீப் வண்­டியில்  இருந்­த­போது 17 ஆம் திகதி கலே­வெல பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர். கைது செய்­யப்ட்ட...

வாள்வெட்டுக்கு இலக்கான ஆளும் கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி..!!

கடு­ம் வெட்­டுக்­கா­யங்­க­ளுக்­குள்­ளான நிலையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வென்­னப்­புவ பிர­தேச சபையின் ஆளுங்­கட்சி உறுப்­பினர் ஒருவர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் இரவு வென்­னப்­புவ கால­வத்தை...

81 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரைக் கைது செய்யக் கோரி ஆர்பாட்டம்..!!

கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்ணின் 81 வய­தான பாட்­டியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய நபரைப் பொலிஸார் கைது செய்­யா­த­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து குரு­நா­கலை எல்லை வழி­யாக அநு­ரா­த­புரம் செல்லும் வீதியை மறித்து பிர­தே­ச­வா­சிகள் கடந்த 17ஆம்...

இந்தியப் பிரதமருடன் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு பொதுநலவாய மாநாட்டுக்கும் அழைப்பு..!!

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற்றவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முன்தினம் புதுடில்லி சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்...

சுறாக்களை வசியப்படுத்தும் சுழியோடி..!!

ஆபத்­தான விலங்­கு­க­ளாகக் கரு­தப்­படும் சுறாக்­களை சுழி­யோடி ஒருவர் வசி­யப்­ப­டுத்தி அவற்றை தனது உள்ளங் கையில் ஏந்­தி­யி­ருக்கும் காட்­சியை மற்­றொரு சுழி­யோடி ஒருவர் படம்­ பி­டித்­துள்­ளார். டொம் என்ற பெய­ரு­டைய மேற்­படி சுழி­யோடி சுறாவை ஹிப்­னா­டிஸ...

மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது – சீமான்..!!

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி மெட்ராஸ் கஃபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர்...

பேஸ்புக்கில் அதிக பெண் நண்பிகளைக் கொண்டவர்களுக்கு திக் திக்..!!

சமூகவலையமைப்புகளில் அதிக பெண் நண்பிகளை கொண்டிருந்த ஆணொருவரை திருமணம் செய்யமுடியாது என பெண்ணொருவர் நிராகரித்த சம்பவமொன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது. சவுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆண் தொடர்பில் தேடிப்பார்த்துள்ளார். இதன்படி அப்பெண் குறித்த...

மகனுக்கு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்க, எஜமான் வீட்டில் திருடிய பணிப்பெண்..!!

தனது மக­னுக்கு கைய­டக்கத் தொலை­பே­சி­யொன்றை வாங்கிக் கொடுக்க தான் பணி­பு­ரியும் வீட்டில் இரண்டு தங்கச் சங்­கி­லி­களைத் திரு­டிய பணிப்­பெண்­ணொ­ரு­வரை அம்­ப­லாங்­கொடை பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்­துள்­ளனர். அம்­ப­லாங்­கொடை பிர­தே­சத்தைச் சேர்ந்த...

ரஷ்ய படகு விபத்தில் அறுவர் பலி, 47 பேர் காயம்..!

ரஷ்யாவில் பயணிகள் படகு ஒன்று சரக்குக் கப்பலின் பாகமொன்றுடன் மோதுண்டதில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துச் சம்பம்வம் சைபீரியாவின் ஒம்ஸ் நகரிலிருந்து 10 கி.மீ...

பீரிஸின் பேச்சு இலங்கை – இந்திய நட்புறவை பாதிக்கும்: மத்திய மந்திரிகள் கண்டனம்..!!

மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோர் டெல்லி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு மந்திரி பெரீஸ்...

பூங்காவும் தமிழ் பெரியாரும் கவனிப்பாரற்ற நிலையில்.. கூட்டமைப்பு வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கவனத்திற்கு?

வவுனியா கோயில்குள பூங்காவும் தமிழ் பெரியாரும் கவனிப்பாரற்ற நிலையில்..                                        சிறுவர்களின் எதிர்காலம்??? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் வவுனியா நகரசபையின் உப தலைவர் கனகரட்னம் சந்திரகுலசிங்கம்...