ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா முயற்சி..!!

சீனா தங்கள் நாட்டின் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு செலுத்தும் முயற்சியில் உள்ளது. இந்தத் தகவலை நேற்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது....

சிரியா மீது ராணுவ நடவடிக்கை, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அரசின் தீர்மானம் தோல்வி..!!

அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புதல் கோரி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு தாக்கல் செய்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் சிரியா மீதான ராணுவ நடவடிக்கையில் இங்கிலாந்து இணைந்து...

அமெரிக்க தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு ஐ.நா வெளியேறியது..!!

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியாவுக்கு சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது....

நெல்சன் மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான பரிசு..!!

உலக அமை­திக்­கான முதல் மகாதிர் விருதை தென்­னாபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லா­வுக்கு மலேஷிய அரசு வழங்­கி­யுள்­ளது. மலே­ஷி­யாவில் உள்ள மகாதிர் உலக அமைதி அறக்­கட்­ட­ளை­யா­னது உலக அமை­திக்­காக பாடு­பட்­ட­வர்­க­ளுக்கு மகாதிர் விருது வழங்கி...

நவீன உளவு செயற்கைகோளை அமெரிக்கா ரகசியமாக விண்ணில் ஏவியது..!!

உலக நாடுகளின் நடமாட்டத்தை மோப்பம் பிடிக்கும் நவீன உளவு செயற்கைகோளை அமெரிக்கா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கலிபோர்னியாவில் உள்ள வண்டன்பர்க் விமானப்படை தளத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான 'டெல்டா-4' நவீன உளவு செயற்கைகோளை...

ஸ்டெம் செல் உதவியுடன் மனித மூளையை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்..!!

பெட்ரி தட்டுகள் எனப்படுபவை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர்க்கிருமிகளை வளர்க்கப் பயன்படுபவை ஆகும். முதன் முதலாக இந்தத் தட்டுகளில் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை ஒத்த...

14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!!

உம் கனவும் எம் கனவும் உறுதியாய் உண்மையாகும் !எம் தியகசுடர் உம்மை வணங்குகிறோம் தமிழ் மக்கள் !இன்றோ நீங்கள் களமாடி காத்துவந்த ஈழம் எனும் தேசமது நாளும் பொழுதுமாய் உணர்விழந்து உருமாறிக்கிடக்கிறது உள்ளமோ நிலையென்ணி உணர்விழந்து போகிறது கண்கள்குளமாக இருந்தும்...

ஒட்டிப் பிறந்த் இரட்டைக் குழந்தைகள் பிரித்தெடுப்பு..!!

சீனாவின் குவாங்க்சி மாகா­ணத்தில் உள்ள குய்பிங் வைத்­தி­ய­சா­லையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்­ணுக்கு பிர­சவம் நடந்­தது. இந்த பிர­ச­வத்தில் அவ­ருக்கு அழ­கான 2 பெண் குழந்­தைகள் பிறந்­தன....

சிறுவனை கடத்தி, இரு கண்களின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டிய கொடூரம்..!!

சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணைத் தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிர வைத்திருக்கிறது. சீனாவின் ஷாங்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற...

வெளிநாட்டு விசாவுடன் வடக்கு செல்வோரை கண்காணிக்குமாறு கோரிக்கை..!!

இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இது...

சூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம்! ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்..!!

சிங்கம் படத்திற்கு பல ஊர்களுக்கு சென்று படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார் சூர்யா. அதைத் தொடர்ந்து இந்திய அளவில் பிரபல நடிகரான ஷாரூக்கானும் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தினார்....