மட்டக்களப்பில் வாகன விபத்து; ஒருவர் பலி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ஜீப் வண்டிஇ தேத்தாத்தீவு பகுதியில்இ சைக்களில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்...

உயரம் குறைந்த முன்னாள் புலி இயக்க உறுப்பினர் உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் திருமண நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார். இதன்போது 3...

கடலில் மூழ்கிய உல்லாசப் கப்பல் ஒன்றரை வருடத்தின் பின்னர் மீட்பு!!

இத்­தா­லிய கடற்­ப­ரப்பில் கடந்த வருடம் மூழ்­கிய கொஸ்டா கொன்­கோர்­டியா பய­ணிகள் கப்பல் 19 மணி நேர போராட்­டத்தின் பின்னர் நேற்று மீட்­கப்­பட்­டது. 2012ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 13ஆம் திகதி இத்­தா­லியின் டுகானி கடலில்...

புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்திய போதே, அவர் விடுதலை...

8 வயது சிறுவனின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு – சீனாவில் பரபரப்பு

சீனாவில் தேசிய விலங்கியல் பூங்காவில் தாயுடன் சுற்றிப் பார்க்க சென்ற 8 மாத சிறுவனின் ஆண் உறுப்பை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள...

கச்சத்தீவு வரலாறு தெரியாத மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய அரசுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது, கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாத நிலையை காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் குழு...

விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை

நம்மூர் த்ரிஷா போன்ற நடிகைகள் தாங்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளுக்காக அமைப்பு ஏற்படுத்தி தங்களால் இயன்ற சேவை செய்து வருகின்றனர். ரோட்டில் நாய் அனாதையாக இருந்தால்கூட அவற்றை எடுத்து விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்து அதையும்...

ஆட்டோ கடத்தியவர் கைது

ஆட்டோ ஒன்றை கொள்ளையிட முற்பட்ட ஒருவர் மொரட்டுவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முச்சரக்கவண்டி ஒன்றினை கடத்தி செல்லும் போது மொரட்டுவை குற்றத் தடுப்பு பிரவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட...

உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு

திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும் நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும்...

சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் –பான் கீ மூன்

இரசா­யன ஆயுதத் தடை ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­கான சிரி­யாவின் விண்­ணப்­பித்தை ஐக்­கிய நாடுகள் சபை ஏற்­றுக்­கொண்­டுள்ள அதே­வேளை, சிரிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கிடைக்கும் எனவும் ஐ.நா பொது சௌலாளர் பான் கி. மூன் தெரி­வித்-­துள்ளார்...

உயிர்மரபணு ஆவணங்களைக் கோருவதற்கு கனடா தீர்மானம்

இவ்வருட இறுதியிலிருந்து இலங்கையர் உட்பட்ட வெளிநாட்டவர்களிடம் இருந்து உயிர் மரபணு ஆவணங்களை கோருவதற்கு கனடா தீர்மானித்துள்ளதாக கனடாவில் இருந்து வெளியாகும் சிஸ்கொன் மீடியா இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கனடாவுக்கு பயணிக்கும் இலங்கையர்கள் ஒக்டோபர்...

ஜப்பான் நாட்டு பொருட்களின் தரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ?? (அவ்வப்போது கிளாமர்)

மற்றைய மொடல்களை விட ஜப்பான் மொடல்களுக்கு சில குறிப்பிடும் படியான சிறப்பியல்புகள் இருப்பதாக சொல்கிறார்கள், அவர்களின் குழந்தைத்தனமான முகம் , முகத்திற்கு சம்பந்தமே இல்லாத உடலமைப்பு போன்றவை உலக கவர்ச்சியில் ஒரு தனியிடத்தை பெற்றுள்ளன…...