நோர்வூட்டில் குளவி தாக்கி மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்..

நோர்வூட் பொலிஸ் பிரிவில் கிளங்கன் பிரிவில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 36 மற்றும்...

பாகிஸ்தான் பூமியதிர்ச்சியில் 238 பேர் பலி!

பாகிஸ்தானின் பலொசிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பாரிய பூமிதிர்ச்சியினால் குறைந்தது 238 பேர் உயிரிழந்துள்ளதாக பலொசிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பலொசிஸ்தான் மாகாணத்தின் அவரான் நகரிலிருந்து 145 மைல் தூரத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 23 கி.மீ...

மனித உரிமைகள் சபையில், மன்னிப்புச் சபை அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் அவையின் 24 வது கூட்டத்தொடர் இந்த மாதம் 9 ஆம் திகதி...

மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஓர் அன்பு மடல்..

அன்புக்குரிய மாகாண சபை உறுப்பினர்களுக்கு அநேக வணக்கம். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பெருமிதத்தில் இருக்கின்ற உங்களுக்கு அவசரமாக இக் கடிதத்தை எழுத முனைந்தோம்... தேர்தல் பிரசாரத்திற்கான உங்கள் கடுமையான உழைப்பும் பிரசாரச்...

பூமியதிர்ச்சியின் பின்னர் பாகிஸ்தானில் திடீரெனத் தோன்றிய தீவு

பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட பாரிய பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற்கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. 7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர்...

ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை

புத்தளம் ஆனமடு தோனிகல பகுதியில் அனுமதிபத்திரம் இன்றி ஒரு தொகை ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் அவர்...

பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் அவிசாவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து நியமனக் கடிதங்கள்,...

வயதுக் குழப்பத்தால் பதக்கத்தை இழக்கும் நெருக்கடியில் 78 வயது தடகள வீரர்!!

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த 78 வய­தான ஜல்மேன் சிங் என்ற முதிய தட­க­ள­வீரர் பெற்ற தங்கப் பதக்கம் ஒன்று, வயதுக் குழப்­பத்­தினால் பறிக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஜல்மேன் சிங்க கடந்த 2010ஆம் ஆண்டில் 70:74 வய­துக்­குட்­பட்ட...

50 அடி பள்ளத்தில் விழுந்து ஆட்டோ விபத்து: ஒருவர் பலி

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் 7ம் கட்டை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைக்கென பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று...

பண்டாரவளை வாகன விபத்தில் ஒருவர் பலி

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் உடுவரை ஐந்தாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று, வீதியை கடக்க முற்பட்ட பாதசாரதி ஒருவர் மீது...

மாமியை கொன்ற மரு­மகன் தானும் தற்­கொலை

குடும்பத் தக­ராறு கார­ண­மாக 75 வய­தான மாமியைக் கொலை செய்து விட்டு 31 வயது இளைஞன் ஒருவன் தானும் தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று இறத்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பல்லே வேர­கம என்­னு­மி­டத்தில் இடம்­பெற்­றுள்­ளது....

ஜே வி பி செய்வதை, சரத் செய்ய முடியாது -வாசுதேவ நாணயக்கார

ஜே வி பி மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளமுடியாது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் தமது கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக ஜனநாய கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள...

வடக்கில் பிரி­வினை ஏற்­ப­டு­வ­தற்கு அரச தலை­மை­களே காரணம்! -சரத் பொன்­சேகா

வடக்கில் பிரி­வினை ஏற்­ப­டு­வ­தற்கு அரச தலை­மை­களே கார­ண­மாகும். ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான வகை­யி­லா­வது ஆட்­சி­யினைக் கைப்­பற்றி நாட்டில் இரா­ணுவ ஆட்­சி­யினை பலப்­ப­டுத்­தவே அர­சாங்கம் விரும்­பு­கின்­றது என்று ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்­சேகா தெரி­வித்துள்ளார்....

வடக்கு மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்கள் வாழ்த்து!

வட கிழக்கு உரிமை போராட்ட அரசியலுக்கு புள்ளடியால் வலுசேர்த்துள்ள வட மாகாண மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்களான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. வடக்கு மற்றும் மத்திய...

வெளிநாடுகளுக்கு மனிதக் கடத்தல்: மும்பாய் பொலீசார், புலிகள் மீது சந்தேகம்!

இந்தியாவின் மும்பாயின் ஊடாக வெளிநாடுகளுக்கு மனிதக்கடத்தலை மேற்கொள்ளும் முயற்சியின் பின்னாள் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மும்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை பயணி ஒருவர் வானூர்திக்கு...