கடலாமை இறைச்சி, 424 முட்டைகளுடன் இருவர் கைது!!

கற்பிட்டியில், 11 கிலோகிராம் நிறைகொண்ட கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் 424 யை வைத்திருந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலாமையை கடலுக்குள் வைத்து கொன்று இறைச்சி மற்றும் முட்டைகளை...

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். வவுனியாவில்இ இன்று மாலை பெய்த கடும் மழை பெய்தததுடன் இடிஇ மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. வவுனியாஇ தாண்டிக்குளம்இ அரச பண்ணையில் தொழில்புரிந்த பெண்ணொருவரே மின்னல் தாக்கத்திற்கு...

அமெரிக்காவின் துணை மந்திரி ஆனார் இந்தியப் பெண்!!

தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை மந்திரி பதவிக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்ணை, கடந்த ஜூலை மாதம் அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக செனட்...

அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி!!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 மேலதிக வாக்குகளால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாடு கண்டுள்ளதாக அந்நாட்டு...

மனைவியை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவழி நபர் இரண்டாவது மனைவியுடன் கைது!!

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஜெர்மன் ஸ்டிரீட் என்ற இடத்தில் தொடர்ந்து துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துவந்த போது பிரீத்தா பால்...

வட மாகாணசபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்!

வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏழு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றுமாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது....

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் பொருத்தமற்ற கொள்கை

இலங்கை தொடர்பாக கோழைத்தனமான - பொருத்தமற்ற கொள்கையை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிப்பதாக, பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் அடுத்தமாதம் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்பதற்கு, மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து...

பதுளையில் ஹெரோயினுடன் பெண்கள் கைது!

பதுளையில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், குறித்த இரு சந்தேகநபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர். இதில் ஒரு பெண்ணிடம் இருந்து 38 கிராம் ஹெரோயினும்...

விமானம் நதியில் விழுந்து விபத்து, 44பேர் பலி

தெற்காசிய நாடான லாவோசின் தலைநகர், வியஞ்சானிலிருந்து, பாக்சி என்ற நகருக்கு, நேற்றுமாலை, 44 பேருடன் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் திடீரென, அங்குள்ள மெகாங் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 39 பயணிகள்...

குளவி கொட்டுக்கு இலக்காகி பல மாணவர்கள் பாதிப்பு!!

குளவி தாக்குதலுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி, பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட பொறியியல் பீட மாணவர்கள் 31 பேரும் மாணவிகள் 5 பேரும் இவ்வாறு...

தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது: மனித உரிமை கண்காணிப்பகம்!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட...

52 காதலிகள் கொண்ட சட்டத்தரணி: சொத்துகள் தொடர்பாக யுவதியுடன் சட்டப் போராட்டம்!

52 காதலிகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பிரித்தானிய சட்டத்தரணியொருவர் அப்பெண்களில் ஒருவருடன், சொத்துகள் தொடர்பாக சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போல் பெக்ஸாண்டல் வோல்கர் எனும் இச்சட்டத்தரணி வருமானவரித்துறை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால், பல...

நிதி நெருக்கடி தீர்ந்ததும், குடியுரிமை சீர்திருத்தம் -பரக் ஒபாமா

அமெரிக்காவில் ஒபாமா அரசு நிறைவேற்ற விரும்புகிற 'ஒபாமா கேர்' என்னும் காப்பீட்டு திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி வருவதால் அங்கு பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க...

தூக்கிட்டுக் கொன்றும் உயிர் பிழைத்தவரை, மீண்டும் தூக்கிலிட ஏற்பாடு

ஈரானில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் அலிரெசா(37) என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலை அவருக்கு போஜ்னர்ட் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நேரம் குறிக்கப்பட்டது. சுருக்கு கயிற்றை...

மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு??!

மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபை- போரில் உயிர்­நீத்­த­ மாவீரர்களின் மாவீரர் துயிலும் இல்­லங்­க­ளுக்கும், புதைக்­கப்­ப ட்ட கல்­ல­றை­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய உற­வி­னர்­களும், உரித்­து­டை­ய­வர்­களும் சென்று அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு...