தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு: முதல்மந்திரி விக்னேஸ்வரனுக்கு சிக்கல்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி 30 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து...

என்னது.. சிவாஜி முள்ளிவாய்க்கால் போயிட்டாரா? நடுவுல கொஞ்சம் ஆட்களை காணோம்!!

இலங்கை வடக்கு மாகாண அரசில் அனைவரும் இன்னமும் பதவிப் பிரமாணம் செய்து முடியவில்லை. தொடர் ரிலே ஓட்டம் போல, ஒவ்வொருவராக பதவியேற்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன. முதல்வர் விக்கினேஸ்வரன் கொழும்புவில், ஜனாதிபதி ராஜபக்ஷே முன்னிலையில்...

சிறுமி வாவியில் மூழ்கி உயிரிழப்பு!!

எம்பிலிபிட்டிய சந்திரிகா வாவியில் மூழ்கி 15 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி ஏனைய சிலருடன் நேற்று மாலை ஆற்றில் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது எம்பிலிபிட்டிய...

இலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞர் குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவ இளவரசர் சார்ள்ஸ் முன்வருகை!

இலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞரான குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவுவதற்கு இளவரசர் சார்ள்ஸ் முன்வந்துள்ளதாக பிரிட்டனின் த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. 32 வயதான குரம் ஷேக் 2011 ஆம் ஆண்டு இலங்கையில்...

களவாடப்பட்ட பொருட்களை 48 மணிநேரத்தில் கண்டுபிடித்து சாதனை!

எதுவித ஆதாரங்களும் சாட்சிகளும் இன்றி 48 மணித்தியாலத்துக்குள் மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினை கண்டுபிடித்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மேமன் சில்வா தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் மட்டக்களப்பில்...

புளொட் மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அதி உயர்பீடத்தினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் முற்பகல் யாழ். கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது. இதில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள்,, ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், புளொட் அமைப்பைச்...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ‘புன்னகையரசி’ சினேகா

தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவுக்கு பின்னர் புன்னகையரசி என அழைக்கப்படும் சினேகா இன்று (13.10) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2000ஆம் ஆண்டு 'இங்கே ஒரு நீலபக்ஷி' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகமான சினேக...

நாட்­டுக்குள் இரு அர­சுகளை உரு­வாக்­கவே சர்­வ­தேசம் முயல்­கி­றது: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்!

தமிழ் மக்­களை பணயம் வைத்து அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் காய் நகர்த்­து­கின்­றன. பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கமும் தடுப்­ப­தற்கு தமிழ் தீவி­ர­வாத சக்­தி­களும் முயற்­சிக்­கின்­றன என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. நாட்­டுக்குள் இரண்டு...

கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!

யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இழக்கான நபர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு முன்னால் இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த எஸ்.யோகராஜா என்பவரே...

எட்டுவயது சிறுமியை வல்லுறவு செய்த நபர்

8 வயது பாடசாலை சிறுமியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாலியவௌ - துனுமடலேவ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு...

வைத்தியர் மயங்கி விழுந்து மரணம்!

தனியார் 'கிளினிக்' ஒன்றில் நோயாளி ஒருவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் நுவரெலியா மாவட்டம் அட்டனில் இடம்பெற்றுள்ளது....

காட்டு யானை தாக்கி மாணவன் மரணம்!!

மட்டக்களப்பு உறுகாமம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் உறுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 12...

குடிசைகளுக்கு தீவைத்த நபர் கைது

மட்டக்களப்பு வந்தாறுமூலை அழகாபுரியில் பொதுமக்கள் குடியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டினையடுத்து நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக...

ரயிலின் முன் பாய்ந்து தாயும் மகளும் தற்கொலை!!

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் தாயொருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் இன்றுவெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தாய் ஒருவர்...

போராளிகளின் தியாகங்களாலேயே சர்வதேச மயமானது எமது பிரச்சினை அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்கிறார் சுரேஷ்

போராளிகளினதும், மக்களினதும் தியாகங்களாலேயே எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் ஆயுதப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள், தமிழ் மக்களின் விடுதலையைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்...

சிங்க வேடமணிந்த குதிரை..!!

பிரிட்டன் சர்க்கஸ் நிறுவனமொன்றிலுள்ள குதிரையொன்று கண்காட்சிகளில் சிங்கம் போன்று வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. 8 வருட வயதான இந்த குதிரைக்கு லுமா என பெயரிடப்பட்டுள்ளது. மேலீ பிலிப்பொட் எனும் பெண், இக்குதிரைக்கு பயிற்சிகளை...

இராணுவத் தளபதியின் புகைப்படத்துடன் நடத்தப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள்!

கொழும்பு புறநகர் கல்கிஸை கடற்கரை விடுதியொன்றில் சூட்சுமமான முறையில் நடத்திவரப்பட்ட இரண்டு விபசார விடுதிகளை ஒருங்கிணைந்த குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டதுடன், 4 பெண்களையும் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை...

பொலீஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் கைது!

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றி வளைத்த போது அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த...

பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் உண்ணாவிரதம்!

தமிழின படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க...

3.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயது பெண் கைது!!

3.2 கிலோ கிராம் கஞ்சாவுடன் 60 வயதுப் பெண்ணொருவரை வெலிகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இப்பெண் சிறியளவில் காய்கறி வியாபாரத்தில் ஜீவனம் நடத்துபவராவார். வெலிகம,...

முடிசூடிய தமிழ்த் தலைவர்கள்…

அழகுராணிப் போட்டியில் முடிசூடிய தமிழ்த் தலைவர்கள்... என்ன தான் நடக்கிறது ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்...

இளமையாக இருக்க சிறுநீர் அருந்தும் பெண்!!

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கடந்த 20 வருடங்களாக பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறுநீரை காலை பானமாக அருந்தி வருகின்றார். பிரிட்டனைச் சேர்ந்த சில்வியா சென்டலர் என்ற பெண்ணே இவ்வாறு செய்து வருகின்றார். இவர்...

புறக்கணித்த 9 பேரும் முள்ளிவாய்காலில் சத்தியப்பிரமாணம்?!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாத ஒன்பது உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் வைத்து சத்தியபிரமாணத்தை செய்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையே இவர்கள்...

250 குடியேற்றவாசிகளுடன் படகு கவிழ்ந்தது!

ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு சுமார் 250 குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று நேற்று வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்துள்ளது. இத்தாலியின் சிசிலிக்கும் டுனீஷியாவுக்கும் இடையில் இப்படகு கவிழ்ந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் எரி;த்திரிய மற்றும்சோமாலிய குடியேற்றவாசிகளை...

மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களை மூடி மறைக்கும் முயற்சியே: மன்னிப்புச் சபை!

பொது நலவாய உச்சிமாநாடு நடைபெறவுள்ள கொழும்பிலும் ஏனைய அமைவிடங்களிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கையானது மனித உரிமைகள் துஷ்பிரயோக செயற்பாடுகளை தரைவிரிப்பின் கீழ் மூடி மறைக்கவென மேற்கொள்ளப்படவுள்ள வெளிப்படையான...

மாடியிலிருந்து குழந்தையுடன் விழுந்து இந்தியப் பெண் பலி: கணவர் கைது!!

துபாயில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 11வது மாடியில் இருந்து குழந்தையோடு கீழே விழுந்த இந்தியப்பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக பலியாயினர். அவர்களின் மரணம் கொலையா, தற்கொலையா என விசாரித்து வரும் போலீசார், சந்தேகத்தின் பேரில்...

ஆளுந்தரப்பு யோசனை முறியடிப்பு!

வடமேல் மாகாண தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தர்மசிரி தசநாயக்க, கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீறியுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர், இந்திராணி தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த மாகாண சபையில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில்...

சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த நபர்கள் கைது!

25 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து வைத்து சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சித்த இந்திய பிரஜைகள் நால்வர் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அவர்களிடம் இருந்த 28 தங்கக்...

ஐங்கரநேசன் தொடர்பில் மாவைக்கு கடிதம்: சுரேஷ்!!

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஐங்கரநேசனுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவியானது எமது கட்சிக்காக வழங்கப்பட்ட அமைச்சாக கருதக்கூடாது என தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை...

இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரிப்பு: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியம்!

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தினமும் இரவு வேளை­களில் ஆயு­தங்­க­ளுடன் ரோந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் இரா­ணு­வத்­தி­னரால் மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். வட­மா­காண சபைத் தேர்­த­லின்­போது அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தினர் சகல பகு­தி­க­ளிலும் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இந்த நட­வ­டிக்­கைகள் தற்­பொ­ழுதும்...

பொதுநலவாய அமைப்புக்கான பிரித்தானியாவின் நிதியும் குறைப்பு!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாடு குறித்த சர்ச்சை பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், பிரித்தானியாவும் பொதுநலவாய அமைப்புக்கு தரும் நிதி உதவியை குறைத்திருப்பதாக, லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலகிராப் பத்திரிகை கூறியிருக்கிறது. இந்த...

படகு விபத்தில் 300 பேர் இறப்பு!!

ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமை, உள்நாட்டு சண்டை காரணமாக மக்கள் ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாக குடிபுகுந்து வருகின்றனர். அவர்கள் இத்தாலியின் லாம்பெடுசா தீவு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி...

பாகிஸ்தான் தலிபான் கமாண்டர்கள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து வந்த பாகிஸ்தான் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான்களுக்கும் இடையே ஆப்கானிஸ்தானின் குனார் மாகாண காசியாபாத்தில் சண்டை மூண்டது. இதில் பலத்த ஆயுதங்களை கொண்டு ஆப்கான் தலிபான்கள் நடத்திய...

கார் விபத்தில் இருவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று அப்புத்தளை விஹாரகல ஐந்தாம் மைல் கல்லில் செவ்வாய்க்கிழமை காலை விபத்துக்குள்ளானது. சாரதியுடன் சட்டத்தரணியொருவர் பயணித்த இவ்வாகனம் சுமார் 13 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்தது. விஹாரகல பிரதேச...

வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக கமலேந்திரன் தெரிவு!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக்...

இரட்டைக் கொலையாளிகளுக்கு மரணதண்டனை!

இரட்டைக் கொலை சம்பவமொன்றில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மொனராகலை, கல்பெத்த பகுதியைச் சேர்ந்த இருவருக்கே கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம்...

வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்!

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 53ஆவது பிறந்நாளைக் கொண்டாடுகிறார். 1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து...

ஐ.நா.வின் உயர் பதவிக்கு இலங்கையர் தெரிவு!!

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகரான வருண ஸ்ரீ.தனபாலவை 68ஆவது அமர்வுக்கான இரண்டாவது குழுவின் உப தவிசாளராக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தெரிவு செய்துள்ளது. இரண்டாவது குழுவின் இந்த பதவிக்கு இவரது...

ஐங்கரநேசனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் -ஈ.பி.ஆர்.எல்.எப்

பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சரவை விபரம் நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது....