“ஸ்டாலினுக்கு விடுதலைப் புலிகளால் உயிர் ஆபத்தா? எந்த ஊரில்? எந்த நாட்டில்? எந்த லோகத்தில்?”

மேலே டைட்டிலில் உள்ள கேள்வியை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா! சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கேட்டு கருணாநிதி, பிரதமருக்கு எழுதி உள்ள கடிதம், விடுதலைப் புலிகள், மதவாத சக்திகள் ஆகியவற்றினால்...

திருமணமான பெண்ணுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக பாலியல் தொந்தரவு

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 47 வயது பெண்ணுக்கு தொலைபேசி மூலம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் தொலைபேசியில் பேசிய பட்டதாரி இளைஞரொருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி நுகேகொடை நீதிவான் நீதிமன்ற நீதிபதி...

பேஸ்புக்கிற்கு இன்றுடன் 10 வயது

சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளமானது தனது 10ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. பேஸ்புக்கி ஸ்தாபகரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸூகர்பேர்க் சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு...

ஸ்ருதியின் டி-டே படத்தை வெளியிட்டே தீருவேன்: தயாரிப்பாளர் உறுதி

ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படமான டி-டே தமிழில் தாவூத் என்ற டைட்டிலில் டப் செய்து வெளியிடப்படுகிறது. டி டேவை என் அனுமதி இன்றி தமிழில் வெளியிடுகிறார்கள். ஒப்பந்தத்தில் தமிழில் வெளியிடுவது பற்றி...

9 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்கள் அபுதாபியில் கைது

வயிற்றுக்குள் ஹெராயினை மறைத்து கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்களை அபுதாபி விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். பிரேசில், லாகோஸ், கானோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து 9.34...

அமெரிக்க சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். மகளிர் பிரச்சினைகள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட தூதுவர் கெதரின் ரொசெல் என்ற இராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10ம்...

ஹோட்டல் அறையில் சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞன் கைது

பதுளை நகரில் ஹோட்டலில் 15 வயதுச் சிறுமியுடன் தங்கியிருந்த 30 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஹோட்டலின் அறையை சோதனைக்குட்படுத்திய போது இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தமை...

காதலியிடம் வித்தியாசமான முறையில் விருப்பத்தை தெரிவித்த உக்ரேனிய ஆர்ப்பாட்டக்காரர்

உக்ரேனிய தலைநகர் கியவ்வில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தலைக்கவசம், முகமூடி, குண்டு துளைக்காத மேலங்கி என்பவற்றை அணிந்தவாறு தனது காதலியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை...

சர்வதேச விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள்..

உலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன....

பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியாக, தலிபான்களால் இம்ரான் கான் நியமனம்

பாகிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 5 பேர் கொண்ட குழுவில் அரசியல் வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர். இம்ரான் கானின் கட்சி பேச்சுவார்த்தைக்கு பாரிய அளவில் ஆதரவு...