விமானியின் சாதுர்யம், உயிர் காக்கப்பட்ட 93 பயணிகள்

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வேலை விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை...

வடக்கு பெண்கள் பலாத்காரம்: 17 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற (2007-2009) மற்றும் யுத்தம் நிறைவு பெற்ற (2009-2012) காலப்பகுதியில் வடக்கு பெண்கள் மீதான 11 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

யாழில் உலக நடன தின கொண்டாட்டம்

உலக நடன தினத்தை முன்னிட்டு கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சும் யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று உலக நடன தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுக்காலை...

யாழ்ப்பாணத்தில் புலிகளின் முன்னாள் போராளிகள்: பனைமரத்திலே வௌவாலா? புலிகளுக்கே சவாலா?? (கட்டுரை)

“விடுதலைப் புலிகளாகி போராட புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்” என்று இலங்கை வடக்கு மாகாணம் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) விவசாய அமைச்சு...

கோஸ்டா ரிகா விமான நிலையத்தில் 6-வது நாளாக சிக்கித் தவிக்கும் கியூபா ஆசாமி

கியூபா நாட்டைச் சேர்ந்தவரின் அடையாள அட்டை காலாவதியானதால் கோஸ்டா ரிகாவின் சாந்தமரியா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் 6-வது நாளாக அங்கேயே இருக்கிறார். கியூபாவின் யோர்வங்கி பெரேஸ் டி பினா என்பவர் 2012ம்...

EPDP கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று உத்தரவிட்டார். நெடுந்தீவு பிரதேச...

நள்ளிரவில் இரகசியமாக கேக் உண்பதை, வழக்கமாக கொண்டிருந்த சர்வாதிகாரி ஹிட்லர்

ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் தினசரி நள்ளிரவு வேளையில் இரகசியமாக கேக் மற்றும் ஏனைய இனிப்பான தின்பண்டங்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக அவரது முன்னாள் பணிப்பெண் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் பவேரியாவிலுள்ள தனது மலைப்பிராந்திய வாசஸ்தலத்தில் பணிப்பெண்ணாக...

என் கவர்ச்சி ஸ்டில்லை எப்படி வெளியிடலாம் – தயாரிப்பாளர், போட்டோகிராபர் மீது ஸ்ருதி பாய்ச்சல்

படத்தில் தனது தாறுமாறான கவர்ச்சி ஸ்டில்களை வெளியிட்டதற்காக படத்தின் தயாரிப்பாளர், புகைப்படக்காரர் மீது வழக்குப் போடப் போகிறாராம் ஸ்ருதிஹாஸன். தான் நடிக்கும் தெலுங்கு, இந்திப் படங்களில் உச்சபட்ச கவர்ச்சி காட்டுவதென்று களமிறங்கிவிட்டார் நடிகை ஸ்ருதிஹான்....

(PHOTOS) உலக சாதனை படைத்த கோலி பிளவர்..!

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவரின் தோட்டத்தில் 27.5 கிலோகிராம் எடைகொண்ட கோலி பிளவர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கோலிபிளவர் இதுவென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பீட்டர் கிளாஸ்புரூக் என்பவரின் தோட்டத்திலேயே இந்த இராட்சத கோலிபிளவர் வளர்ந்துள்ளது....