உங்கள் முகத்தின் வடிவம்; உங்கள் குணங்களை பற்றி, என்ன கூறுகிறது?

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் பலர் இதன் மீது...

பண்டார நாயக்க வம்சத்திற்கும், ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா? – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)!!

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில்...

6-ம் வகுப்பு மாணவி கொலை: கடைகள் அடைப்பு- பள்ளிக்கு விடுமுறை!!

மாணவி கொலையை கண்டித்து இன்று பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.வி.குப்பத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில மாணவர்கள் சாலையில் சைக்கிளை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என...

அமெரிக்க பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக பதவியேற்கும் முதல் இந்திய மருத்துவர்!!

37 வயதாகும் அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்தி, அமெரிக்காவின் உயர்ந்த மருத்துவப் பதவியான அமெரிக்க பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக அந்நாட்டு மேலவை தேர்வு செய்தது. விவேக் மூர்த்தியை நாட்டின்...

10 ஆண்டுகளில் 28 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கல்: உலகளவில் இந்தியா 4வது இடம்!!

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கறுப்பு பண பதுக்கலில் உலகளவில் இந்தியா நான்காவது நிலையில் உள்ளதாக உலகளாவிய நிதி நேர்மை மையம் தெரிவித்துள்ளது....

ஊழியரை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இன்போசிஸ் நன்றி!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மார்ட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் துப்பாக்கி முனையில் புகுந்த தீவிரவாதி ஒருவன் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். இந்தியாவை சேர்ந்த முன்னணி மென்பொருள்...

கொலை செய்யாதவரை தூக்கில் போட்ட சீனா: 18 ஆண்டுகளுக்கு பிறகு உண்மை அம்பலம்!!

சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் 1996-ம் ஆண்டு ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றதாக ஹூக்ஜுலிட்டு (வயது 18) என்பவரை கைது செய்தனர். அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு...

தாஜ் மகால் நுழைவுக் கட்டணம் உயர்வு: வெளிநாட்டினர் இனி ரூ.1000 செலுத்த வேண்டும்!!

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மகாலை கண்டு களிப்பதற்கென்றே கோடிக் கணக்கான உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, லட்சக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆண்டுதோறும் ஆக்ரா நகரத்துக்கு வந்து செல்கின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள...

சூதாட்டத்தால் விபரீதம்: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்!!

திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் வெனிஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 36). இவர்களுக்கு நிகிதா (14), பவித்ரா (9) ஆகிய மகள்கள் உள்ளனர். கடந்த சிலநாட்களாக வெனிஷ் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வந்தார். இதனை...

டீசரை ராஜதந்திரமாய் வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்!!

சன் லாண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் எஸ்.சேகர் நடிப்பில் ஏ.ஜி.அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ராஜதந்திரம்’. படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல படகுழுவினரும்...

திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரைபுதூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் அனிதா (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். அனிதாவை, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா...

நடிகை தன்ஷிகாவிடம் குடிபோதையில் ரகளை: வாலிபர்கள் கைது!!!

‘அரவான்’, ‘பரதேசி’ படங்களில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. ‘யாயா’, ‘விழித்திரு‘, ‘பேராண்மை‘, ‘மாஞ்சா வேலு‘, படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘காத்தாடி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள வேகமன் பகுதியில்...

பானை போன்ற தொப்பையால் கவலையா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!!

உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லையே என கவலை கொள்பவர்கள் தற்போது அதிகம் உள்ளனர். உடற்பயிற்சியால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் பலருக்கும் அது கடினமான விடயமாக இருக்கும். அதனால்...

திருவல்லிக்கேணியில் பெண் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது!!

அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது வீடு திருவல்லிக்கேணி, பார்த்த சாரதி கோவில் சந்தில் உள்ளது. புவனேஸ்வரிக்கு திருமணமானதும் கணவருடன் போலீஸ் குடியிருப்பில் தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். பார்த்த சாரதி...

நபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரை கொன்று சமைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் ஏஞ்ஜெலா ஸ்டோல்ட் (Angela Stoldt Age-42) என்ற பெண் தனது...

ஆம்பள படத்திற்காக இத்தாலி செல்லும் விஷால்-ஹன்சிகா!!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘ஆம்பள’. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா, மாதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண், சந்தானம், சதீஷ் ஆகியோரும்...

அனுமதி இல்லாமல் சீனாவில் இருந்து மருந்து பொருட்கள் இறக்குமதி: 12 பேர் கைது!!

மத்திய அரசின் மருந்துக் கழகம் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வோர், இந்த மருந்து கழகத்தில் முறையான அனுமதியினை பெறவேண்டும். இந்த அனுமதியினை பெற்ற பின்னர், எவ்வளவு...

லிங்கா படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!!

ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் ‘லிங்கா’. இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரத்தினவேல்...

ரெயில்வே தேர்வு எழுத அனுமதிக்காததால் பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!!

ரெயில்வேயில் ஜூனியர் என்ஜினீயரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று காலை சென்னையில் 18 மையங்களில் நடைபெற்றது. தஞ்சாவூர் வல்லத்தை சேர்ந்த அரவிந்தன், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல் மாடியில் அமைக்கப்பட்ட மையத்தில் தேர்வு...