வியாசர்பாடியில் துப்பாக்கி முனையில் பைனான்சியரை கைது செய்த ஆந்திர போலீசார்!!

வியாசர்பாடி சாஸ்திரி நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் ரவி. பைனான்சியர். சாஸ்திரிநகர் அண்ணா சாலையில் இவரது அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அவர் அலுவலகத்தில் இருந்தபோது 2 கார்களில் சாதாரண உடை அணிந்த வாலிபர்கள்...

கோடம்பாக்கம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது!!

கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் வசித்து வருபவர் கல்லாடன் (56). தொழிலாளியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது...

களக்காடு அருகே பெண் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பெல்ஜின். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவிஜெயசீலி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அதே ஊர் நடுத்தெருவை...

ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் தற்கொலை முயற்சி!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் சாகித்யா (வயது 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அம்மாபேட்டை காமராஜர்...

லிங்கா உண்மையிலேயே நஷ்டமா..? சரி பார்க்க பொறுப்பாளர் நியமனம்!!

லிங்கா படம் நஷ்டம் என்று கூறும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கணக்குகளைச் சரிபார்க்க ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார் ரஜினிகாந்த் என்று தகவல் கிடைத்துள்ளது. கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த லிங்கா கடந்த டிசம்பர் 12-ம்...

டெல்லியில் உபேர் டாக்சியை மீண்டும் இயக்க திட்டம் : கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அதிருப்தி!!

டெல்லி உட்பட பல மாநிலங்களில் இயங்கி வந்த அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் ‘உபேர்’. கடந்த டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் பயணம் செய்த...

அக்கா நடிகையை கண்டுகொள்ளாத ஸ்டைல் நடிகர் குடும்பம்!!

அண்மையில் மும்பையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ஸ்டைல் நடிகரும் அவரின் சுள்ளான் மருமகனும் முத்த நாயகனின் மூத்த மகளை கண்டுகொள்ளவே இல்லையாம். முத்த நாயகனின் மூத்த மகள் ஸ்டைல் நடிகரின் மூத்த மகளின்...

மதுக்கடையில் நயன்தாரா பீர் வாங்கினாரா?

மதுக்கடையில் நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நயன்தாரா தற்போது உதயநிதியுடன் ‘நண்பேண்டா’ படத்திலும், சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’ படத்திலும் நடிக்கிறார். சூர்யாவுடன் ‘மாஸ்’,...

திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

திருவனந்தபுரம் அருகே உள்ள காரமனை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, (வயது 47), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 12 வயதில் 6–ம் வகுப்பு படிக்கும் மகளும், 4–ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மகளும்...

அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை!!

அக்ஷரா ஹாசன் இரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளதாக புகழாரம் சூட்டினார் நடிகர் தனுஷ். ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கி இயக்கத்தில் பெப்ரவரி 6ம் திகதி வெளியாக உள்ளது ஷமிதாப் என்ற ஹிந்தி திரைப்படம். இதில் அமிதாப்பச்சன், தனுஷ்,...

நேபாளத்துக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல தடை நீங்கியது!!

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளிலும் பெரிய அளவு பண மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தினால் கள்ள நோட்டுகள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால் 100 ரூபாயைவிட அதிக மதிப்புடைய நோட்டுகளை நேபாளத்தில் தடை...

கழுத்தை அறுத்து பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்!

கொருக்குப்பேட்டை, தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் பூராசாமி (45). அவரது மனைவி திரிபுர சுந்தரி (43). பூராசாமி–திரிபுரசுந்தரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. எனவே திரிபுர சுந்தரி தனது தங்கை சரளாவின் மகன் சுரேஷ் (19)...