மருந்து போல் குணப்­ப­டுத்தும் உரு­ளைக்­கி­ழங்கு..!!

சாப்­பிட்­டதும் உட­ன­டி­யாக உட­லுக்குச் சக்தி தரக்­கூ­டிய முக்­கி­ய­மான கிழங்கு உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீர­ணிக்­கக்­கூ­டிய தன்­மை­யையும் உரு­ளைக்­கி­ழங்கு பெற்­றுள்­ளது. மேலும் பல்­வேறு வழி­களில் சமைத்து உண்­ணத்­தக்க வகையில்...

ஐ.நா அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமானது – வடக்கு முதல்வர்!!

இலங்கை இறுதிப் போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் சாதகமானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஐ.நா.வின்...

விஜேவீரவின் மனைவிக்கு மேலும் ஆறு மாதங்கள் அனுமதி!!

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மேலும் ஆறுமாத காலம் வெலிசற கடற்படை முகாம் வீட்டில் தங்கியிருக்க அனுமதி அளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படை அதிகாரிகளுக்கு...

மலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்றும் திலகர் எம்பி!!

ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருடன் இணைந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் நோக்கமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.திலகராஜ் நியூயோர்க்...

ரோஹன விஜேவீர குடும்பத்திற்கு அரசாங்கம் வீடு வழங்க வேண்டும்!!

ஜனநாயக விரோதமாக 1983ம் ஆண்டு ஜேவிபி தடை செய்யப்பட்ட பின் ஜேவிபி.யிடம் இருந்த காணியுடனான வீடுகளில் ஒன்றை ரோஹன வீஜேவீரவின் மனைவி குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என ஜேவிபி முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க...

அரசியலமைப்புச் சபை – 3 சிவில் சமூக உறுப்பினர்களுக்கு அனுமதி!!

அரசியலமைப்புச் சபையில் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி முன்னதாக பரிந்துரைக்கப்பட்டிருந்த ராதிகா குமாரசுவாமி, ஏ.டீ.ஆரியரத்ன மற்றும் சிப்லி ஆஷிஸ் ஆகியோருக்கே இவ்வாறு அனுமதி கிட்டியுள்ளது. அரசியலமைப்புச் சபையில் 10...

பிரேமலால் ஜயசேகர மீண்டும் விளக்கமறியலில்!!

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வரை...

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமையைக் கண்டித்து இன்று செவ்வாய்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடதாசி ஆலையில் இருந்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய...

அத்துமீறிய 15 இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாகை மீனவர் 15 பேர் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பிடிபட்ட 15 மீனவர்களும்...

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக மாஹீர்!!

கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிடத்திற்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்...

நகல்ஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா சென்ற நால்வரை காணவில்லை!!

நகல்ஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக ரங்கல பொலிஸில் முறைப்பாடு பதிவாகியுள்ளது. கடந்த 20ம் திகதி இந்த நால்வரும் நகல்ஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

கோட்டாபாயவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் – அநுர கேள்வி!!

காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை அல்லது எவன்காட் மெரிடய்ம் நிறுவனம் (Avant Garde) தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 2012.10.20 க்கு...

பெரிய வெங்காய இறக்குமதி வரி 20 ரூபாவால் உயர்வு!!

தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை...

ஜெனிவா அறிக்கையை நிராகரிக்குமாறு அரசாங்கத்திடம் மஹிந்த கோரிக்கை!!

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். போர்க்குற்ற நீதிமன்றம்...

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டியது கட்டாயம் – பிரதமர்!!

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போது உரையாற்றும்...

இந்தியாவில் நாள்தோறும் 100 கற்பழிப்பு சம்பவங்கள் – அதிர்ச்சி தகவல்கள்!!

இந்தியாவில் கடந்த ஆண்டில் நாள்தோறும் 100 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எவ்வளவு தான் பாதுகாப்பு அளித்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நாடெங்கும் கடந்த ஆண்டில்...

கண்ணூர் அருகே பெண் குழந்தையை கடத்தியவர் கைது!!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செறுவதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி பாத்திமா. இந்த தம்பதியின் மகள் சோனா (வயது 6). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சோனா...

ஆந்திராவில் ஆஸ்பத்திரிகளில் எலி, பாம்புகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா!!

ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து குழந்தை இறந்த சம்பவம், அதன் பின் வார்டுகளில் பாம்பு புகுந்தது. பெண் நோயாளியை பெருச்சாளி கடித்தது போன்ற சம்பவங்களால் மாநில சுகாதாரதுறை கதிகலங்கி போய்...

மயக்க ஸ்பிரே அடித்து, தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி, கற்பழித்த கும்பல் தலைமறைவு!!

பஞ்சாப் மாநிலம், பட்டாலா மாவட்டத்திலுள்ள ஜவுரா சிங்கா கிராமத்தை சேர்ந்த பதினைந்து வயது சிறுமியை மயக்க ஸ்பிரே அடித்து கடத்திச் சென்று, கற்பழித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 17-ம் தேதி நள்ளிரவு...

6 மாதத்தில் 85 குழந்தை பெற்ற பெண் – அசாமில் வினோத மோசடி!!

அசாமை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 6 மாதத்தில் 85 குழந்தை பெற்றதாக கூறி அரசின் உதவி தொகையை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லில்லி பேகம் லாஸ்கர் என்ற பெண் அசாம் மாநில அரசின்...

200 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் மீட்பு!!

உத்தரப் பிரதேசத்தின் கிராத்பூரில் இருந்து இமாச்சல் பிரதேசத்தின் நெர்சவுக் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் மலைகளை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த...