மன அழுத்தம் குறைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்…!!

மூளை, இதயம் மற்றும் ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகியவை நமது உடலில் ஓயாது பணிபுரிகின்றன. இயங்கிக் கொண்டேயிருக்கும் அவற்றிற்கு மென்மையும், நெகிழ்ச்சியும், தடையின்மையும், சீரான வேகமும், சூடும் தேவை. மேலதிகாரிகள் நம்மிடம் கடுமையாக...

இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் அடித்துக் கொலை…!!

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சீதாவக பகுதி மைதானம் ஒன்றில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

அரசியல் கைதிகளின் விடுதலை இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு பச்சைக் கொடியாகும்…!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புமிக்கவர்களும் இணைந்து சரியான முடிவினை எடுப்பார்கள் என்றால், அது நல்லாட்சிக்கு ஒரு நல்ல சகுணமாக அமைவதுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு பச்சைக் கொடியாகவும் அமையும்...

ஜனாதிபதி மைத்திரிபால 26ம் திகதி மோல்டா புறப்படுகிறார்..!!

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 26 ஆம் திகதி மோல்டா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். இலங்கையே தற்போது பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவப் பொறுப்பை வகித்து...

உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்..!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் மிகவும் சோர்வடைந்த நிலையில் இன்று காலை அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு...

ஜனாதிபதிக்கு சீ.வி. கடிதம்..!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதனை யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் அறிவித்தார். பயங்கரவாத தடை...

சோபித்த தேரரின் மரணத்தில் சந்தேகம்..!!

காலம் சென்ற வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் சுகவீனமுற்றதன் பின்னர், வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சைப் பெற்று வந்தமை சிக்கலுக்குரியது என்று பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார். சோபித்த தேரர் குறுங்காலத்தில் 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப்...

8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்..!!

பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்தத்...

மழை தொடரலாம் – கடற்தொழிலாளர்களே அவதானம்…!!

காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு...

சிறுமியின் தலையைக் கவ்விய முதலை; கிளிநொச்சியில் சம்பவம்..!!

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியுள்ளது. இதனைக் கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பாற்றி உள்ளார். எனினும் சிறுமி காயங்களுடன்...

முல்லைத்தீவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்)…!!

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு முல்லைத்தீவில் கடந்த இரண்டு நாட்களான தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மக்கள் பாரிய இடர்களை சந்தித்துள்ளனர். பல...

செல்பி குச்சிகளுக்கு மாற்றாக ஜப்பானிய விஞ்ஞானியின் வித்தியாசமான படைப்பு..!!

செல்பி’ புகைப்படங்களை எளியமுறையில் எடுக்க உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் ‘செல்பி’ குச்சியை பொது இடங்களில் உபயோகிக்க சங்கடமாக இருந்தது ஒரு ஜப்பானிய விஞ்ஞானிக்கு.., பிறகென்ன, உடனடியாக ஒரு ‘செல்பி’ கையை வடிவமைத்து விட்டார்....

சிரியா விவகாரத்தில் பிரான்சின் தலையீட்டுக்கு பழிவாங்கவே பாரிசில் ஐ.எஸ். தாக்குதல்: புதிய தகவல்..!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்....

மட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது…!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை (13) வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின திறந்து வைத்தார். 250 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலையில் ஒரேநேரத்தில் 72 பேர் தங்கியிருந்து...

யாழில் தொடர் மழையால் ஐந்தாயிரம் பேர் பாதிப்பு…!!

யாழ்.குடாநாட்டில் நேற்றும் இன்றும் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை (14-11-2015) அதிகாலை முதல் இன்று மாலை வரை பெய்த தொடர் மழை காரணமாக யாழ்.குடாநாட்டின்...

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 குழந்தைகள் பிணம்: கொலை செய்யப்பட்டார்களா.!!

ஜெர்மனியில் பவாரியா மாநிலத்தில் வாலன்பெல்ஸ் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் 7 குழந்தைகள் பிணம் கிடந்தது. அதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தைகளின் பிணங்களை...

விலங்குகள் மீது அதிகம் நாட்டம்கொண்ட இளைஞர்: பாம்பினை கடிக்கவிட்டு தற்கொலை..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விலங்குகள் மீது அதிக நாட்டம் கொண்ட இளைஞர் ஒருவர் தமது வாகனத்தில் பாம்பு கடியேற்று நினைவிழந்து கிடந்தது தற்கொலை என தெரிய வந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 18 வயதான...

பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுததால் ஆத்திரம்: உலுக்கியே கொன்ற கொடூர தந்தை..!!

பிரித்தானியாவின் கிழக்கு யார்க்‌ஷயர் பகுதியில் பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுது தொல்லை தருவதாக கூறி அந்த குழந்தையை உலுக்கியே கொலை செய்துள்ளார் அதன் தந்தை. கிழக்கு யார்க்‌ஷயர் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் 27...

பிரமிக்க வைக்கும் விஜய்-59 வியாபாரம்..!!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றி என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த புலி தோல்வியடைந்தது, இதை தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் குறையும் என்று சிலர் நினைக்க,...

போலீஸ்காரர் மனைவி மீது ஆசிட் வீச்சு: பெண் போலீஸ் கைது..!!

தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பைரவன் (வயது 32). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்கள் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று...

எதற்கும் கவலைப்பட மாட்டேன்- கிண்டல் செய்தவர்களுக்கு நித்யா மேனன் பதிலடி..!!

ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை கொண்டு வந்தார் நித்யா மேனன். இவர் அடுத்து சூர்யா நடிக்கும் 24 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து...

விலைமாது பெண்களுடன் விருந்தில் கலந்துக்கொண்ட பிரதமர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இத்தாலி நாட்டு முன்னாள் பிரதமரின் விருந்து நிகழ்ச்சிக்கு 26 விலை மாதுக்களை அனுப்பிய அந்நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இத்தாலி நாட்டின் பிரதமராக Silvio...

ஆந்திராவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹீரோவின் பாதுகாவலர் கைது..!!

ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ ஒருவருக்கு பாதுகாவலராக இருப்பவர் மேடக்கை சேர்ந்த நாகேந்தர் (வயது 23). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் கடந்த...

வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா பொரிக்கும் முதியவர்..!! (வீடியோ இணைப்பு)

அலகாபாத்தில் சாலையோர கடை ஒன்றை நடத்தும் நபர் ஒருவர் வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா பொரித்து விற்பனை செய்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் ராம் பாபு என்ற 60 வயது நபர்...

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: 28 பேர் மாயம்..!!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீன அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெஜியாங் மாகாணத்தின் யாக்ஸி நகரத்தில் உள்ள லிடாங் கிராமத்தில்...

27 வருடங்களுக்கு பின் ‘சோட்டா’ ராஜனை சந்தித்த சகோதரிகள்..!!

சிபிஐ விசாரணை கைதி சோட்டா ராஜனை 27 வருடங்களுக்கு அவரது சகோதரிகள் சந்தித்துள்ளனர். வட இந்தியாவில் தீபாவளியை தொடர்ந்து நேற்று, சகோதரன் நலனுக்காக சகோதரிகள் பூஜை செய்யும் ‘பாய் தோஜ்’ பண்டிக்கை கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

பிரான்ஸ் விமானத்திற்கு டுவிட்டரில் வெடிகுண்டு மிரட்டல் : பயணிகள் வெளியேற்றம்..!!

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்த விமானத்திற்கு டுவிட்டர் மூலம் வெடிகுண்டு...

பாரிஸ் தாக்குதலின் முழுமையான தொகுப்பு..!! (வீடியோ )

பாரிஸில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் காணொளி ஒன்றை பிரான்ஸின் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது Attaques de Paris : retour sur une nuit de cauchemar

பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் நேரடி அதிர்ச்சி வீடியோ காட்சி..!!

பயங்கரவாத தாக்குதலின் போது மக்கள் கொல்லப்படுவதையும் படுவதையும் இரத்தத்துடன் இழுத்துச் செல்லப் படுவதையும் மறைந்த்திருந்த்து நேரடியாக பதிவு செய்த காணொளி . Images de la fusillade au Bataclan by lemondefr

யார் இவர்கள்? யார் இந்த கே.பி?, விநாயகம்?, அனந்தி எழிலன்?, சிவாஜிலிங்கம்?, கஜேந்திரகுமார்?, சிறிதரன்???? -சுகுனா…!!

இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரwho is thisப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள் மீதான...

பாரிஸ் தாக்குதல்; இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு அவதானம்…!!

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் இலங்கையர்கள் எவரும் சிக்கி இருப்பார்களா என்பது தொடர்பில் அந்த நாட்டு உரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக...

விளம்பரத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை…!!

மும்பையை சேர்ந்தவர் ஸ்ருதிமேனன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் பிரபலம் ஆனார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். லெஸ்பியன் கதைகளிலும் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ருதிமேனன். இப்போது அதையும் விட மேலே...

மணத்தாலும், நிறத்தாலும் ஆளை இழுக்கும் பலாப்பழத்தின் நன்மைகள்…!!

என்ன தான் பலாப்பழத்தின் வெளித்தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் கண்ணைப் பறிக்கும் வகையில் தித்திக்கும் பழம் உள்ளது. இந்த பழம் கோடையில் அதிக அளவில் கிடைக்கும். இந்த பழத்தின் காயை சமைத்து சாப்பிட்டால்,...

லண்டனில் பசவேஸ்வரர் சிலையை திறந்து வைத்தார் மோடி…!!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, லண்டனில் இந்திய தத்துவஞானியான பசவேஸ்வரரின் சிலையை இன்று திறந்து வைத்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று லண்டனில்...

கிளிநொச்சியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் மழை வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை மேய்ச்சலுக்காக நேற்று மாலை சென்றிருந்த ஒருவரே மழைவௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளர். கால்நடை மேய்ச்சலுக்காக சென்றிருந்த ஒருவர் காணாமற்போனமை குறித்து...

இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி..!!

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் இன்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட...

மர்மப்பொருள் வானில் வெடித்து சிதறியது…!!

இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த றுவு 1190கு எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் வானிவேயே வெடித்து சிதறிவிட்டதாக இலங்கை கோளரங்கம் அறிவித்துள்ளது. காலியிருந்து 65 கடற்மைலுக்கு அப்பால் கடலில் விழும் என்று...

இலங்கையில் மீண்டும் புயல் எச்சரிக்கை…!!

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் சிறிலங்காவுக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம்...

இரவு விடுதிக்கு சென்ற தாய்: குழந்தையை அடித்துக்கொலை செய்த சிறுவன்! (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் ஒரு வயது குழந்தையை 8 வயது சிறுவன் அடித்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பர்மிங்ஹாம் காவல் துறை செய்தி தொடர்பாளர் சீன் எட்வர்ட்ஸ் கூறியதாவது, அமெரிக்காவில் பர்மிங்ஹாம்...