வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு துபாயில் தற்கொலை செய்த பெரம்பலூர் வாலிபர்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஓகளூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 30). இவர் துபாய் நாட்டில் டெரா துபாய் என்ற இடத்தில் ஒரு எலக்ட்ரானிக் கடையில் விற்பனையாளராக...

திருப்பதி மலைபாதையில் கார் திடீரென எரிந்தது: தமிழக பக்தர்கள் 5 பேர் தப்பினர்…!!

திருப்பதி மலைப்பாதையில் நேற்று காலை கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வந்த தமிழக பக்தர்கள் 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி, குழந்தைகள்...

தொழு­கையில் கலந்­து­கொள்ளத் தவ­றிய 14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை…!!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச...

தென்னாபிரிக்க சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள்…!!

தென்னாபிரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பூமலங்கவில் ஏற்பட்ட தங்க சுரங்க விபத்தில் சிக்கிய 115 தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதுவரை 49 சுரங்க தொழிலாளர்கள் மட்டுமே சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்....

இந்த காட்சிகள் நிச்சயம் உங்களை வியப்படைய வைக்கும் – மிஸ் பண்ணாம பாருங்க..!!

உலகில் வியக்கும்படியான பல விடயங்கள் மற்றும் பல நபர்களை பார்த்திருப்போம். அதை பார்க்கும் பொழுது இப்படி கூட செய்ய முடியுமா என தோன்றும். சிலவற்றை பார்க்கும் பொழுது மிக ஆச்சர்யமாக இருக்கும். உலகில் ஒவ்வொரு...

ஆண்கள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!!

ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையான ஒன்று தான் மாதுளை. இப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இது ஆண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும்...

தினமும் இந்த ஜூஸை 2 டம்ளர் குடித்து வந்தால், தொப்பையை வேகமாக குறைக்கலாம்…!!

உங்களால் பேண்ட் பட்டனைப் போட முடியாத அளவு தொப்பை வெளியே எட்டிப் பார்க்கிறதா? இந்த தொப்பையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்துள்ளீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லையா? கவலைப்படாதீர்கள். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை...

எச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்..!!

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில...

வான் தாக்குதல்களால் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம்…!!

சிரியாவில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் காரணமாக சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக நேற்றோ தெரிவித்துள்ளது ரஷ்ய வான் தாக்குதல்கள் பெரும்பாலும், எதிர்தரப்பு குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவை...

மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த 11-ம் வகுப்பு மாணவர்கள்…!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 11-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி உயர்நிலை பள்ளி மலைக்கோட்டை அடிவாரத்தில் இயங்கி வருகிறது. இங்கு 11-ம்...

பாடசாலையில் அடிப்படை வசதிகள் ​கோரி ஆர்ப்பாட்டம்…!!

கரன்தெனிய - அனுருத்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் நேற்று பாடசாலையின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையினுள் , மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டிமொன்றும் மற்றும் பாடசாலையில் அடிப்படை...

பேஸ்புக்கில் நண்பராக பழகி 20 பெண்களை துஸ்பிரயோகம் செய்து போலி டாக்டர் கைது..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பகிடியாலாவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பட்டப்படிப்பை பாதியில் முடித்த இவர் ஒரு டாக்டரிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பின்னர் தானே ஒரு கிளினிக் தொடங்கி டாக்டராக செயல்பட...