எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது – பிணைக் கைதிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்…!!

எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்ரஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்த பல மணிநேரமாக நடந்து வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. கடத்தல்காரன் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் பத்திரமாக...

ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டது…!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை திறப்பதற்கான பாஸ்வேர்டை அமெரிக்க காவல் துறைக்கு அளிக்க மறுத்த அந்நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில்...

தைவானில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு சிறுமி தலை துண்டித்து படுகொலை..!!

தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 3 வயது சிறுமி லியூ. நேற்று முன்தினம் இவள் தனது தாயாருடன் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையம் சென்றாள். அங்கு உறவினர்களை சந்திக்க ரெயில் நிலையத்தின் வெளியே நின்று...

சைப்ரஸ் தீவில் குடியேறவும் முன்னாள் மனைவியை சந்திக்கவும் அனுமதி வேண்டும்: எகிப்து விமானத்தை கடத்தியவன் கோரிக்கை…!!

எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை ஒரு தீவிரவாதி கடத்தினான். கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55...

உதிரியாக கிடக்கும் அணு ஆயுதங்களை பாதுகாக்க அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு…!!

வாஷிங்டனில் நடைபெறவுள்ள அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் உலக நாடுகளிடம் உதிரியாக இருக்கும் அணு ஆயுதங்களை பாதுகாப்பது தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, வெள்ளை...

படுக்கையறையில் ஆண்களிடம் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள்…!!

படுக்கையறையில் ஆண்களிடம் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு...

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்…!!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான...

இனிமே யாராவது செல்பி எடுக்கிறோம் என்று பந்தா காட்டுவீங்களா…?

எங்குபார்த்தாலும் செல்பி எவரைக் கேட்டாலும் செல்பி மனிதர்களிடம் தீராத மோகமாக உலாவருகிறது செல்பி. இதனால் பலர் உயிரிழந்தும் உள்ளனர். புகைப்படத்துறையில் புதிதாக உட்புகுத்தப்பட்ட செல்பி மேல் பிரியம் இல்லாத மனிதர்கள் இன்று இருக்கவே முடியாது....

தமிழர் முறையிட்டால், தேசத்துரோகம்!.. கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால், ஜனநாயகம்? -நிருபா குணசேகரலிங்கம்…!!

தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்!.. கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்? -நிருபா குணசேகரலிங்கம் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் சர்­வ­தேச பொறி­மு­றை­யினை நாடி­ய­போது அதனை தேசத்­து­ரோகம் எனவும் நாட்டைக் காட்­டிக்­கொ­டுக்கும் முயற்சி எனவும்...

யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைக் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்” இருந்து… பாகம்-2)

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில்...

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?…!!

நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது. நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது. கல்­லீ­ரலும் மற்ற செல்­களும் சேர்ந்து இரத்­தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில்...

ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபசாரம்: 08 பேர் கைது..!!

வெள்ளவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை நேற்று இரவ சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 7 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். தாய்லாந்துப் பெண்கள் இருவர் உட்பட 5...

பிறந்தமேனியுடன் திரிந்த பெண் சிக்கினார்…!!

மஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் பிறந்தமேனியுடன் அழைந்து திரிந்த பெண்ணொருவரை இன்று முற்பகல் மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹரகம இளைஞர் சேவை மன்றம், புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களிலேயே இப்பெண் பிறந்த மேனியுடன்...

இனி தேசிய அவசர எண் 112 – அரசு முடிவு..!!

இந்தியாவை பொறுத்தவரை தேசிய அளவில் அவசரகால உதவிக்கு 112 என்ற ஒரே எண் தான் இனி இருக்கும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது ​பொலிஸ் உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு...

ஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!!

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு அருகாமையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் 28.03.2016 அன்று மாலை...

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவனை முற்றாக தடை..!!

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முழுமையாக தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி பாவிப்பதன் ஊடாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன்...

மின்வெட்டு அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பம்..!!

நாட­ளா­விய ரீதியில் நேற்று நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் மின்துண்­டிப்பு அமுல்­ப­டுத்­தப்­படும் என இலங்கை மின்­சார சபை­யினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அதனை சில மணி­நே­ரங்­களில் மின் வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க அமைச்சு நிரா­க­ரித்­தது....

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி…!!

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கோனி நல்லா என்ற இடம் அருகே சாலைகளில் சரிந்து கிடந்த பனிச்சரிவை அகற்றும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏராளமான பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில்...

மும்பை விமானத்தில் திடீர் புகை – 120 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…!!

ஐதராபாத்தில் இருந்து இன்று காலை மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அதில் வந்த 120 பயணிகளும் அவசரவழி வாயிலாக வெளியேற்றப்பட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம்...

வேலைக்கு செல்லுமாறு கூறியதால் கத்திரிக்கோலால் தாயை குத்தி கொன்ற மகள்…!!

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், குருசாமி நகர் 4–வது தெருவில் வசித்து வந்தவர் வனஜா (வயது 58) டெய்லர். வீட்டிலேயே துணி தைத்து கொடுத்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மகள்கள் சுஜா,...

ஆண் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்த அதிசய பெண் மீன்…!!

இங்கிலாந்தில் கிழக்கு ஏங்கிலா பல்கலைக் கழகம் மற்றும் ஹல்பல்கலைக் கழக நிபுணர்கள் இணைந்து ‘சிக்லிட்’ இன வகை மீனில் கலப்பின பெருக்கம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு பெண் மீன் ஆண் மீனின்...