12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்- உலகில் நடக்கும் கொடூரம்…!!

ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக...

இதுதாங்க பாசம்- இறந்து போன எஜமானருக்காக காத்திருக்கும் நாய்…!!

ருமேனியா நாட்டில் இறந்து போன தன்னுடைய எஜமானரை காண்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் வீட்டு வாசலிலேயே அமர்ந்து கொண்டிருக்கும் நாயை கண்டு அக்கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ருமேனியாவின் தென்பகுதியில் உள்ள கிராமங்களில்...

கனடாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ: வீடுகள் எரிந்து நாசம்…!!

கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தின்Fort McMurray நகரில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. எனவே நகரில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களையும் வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து குறைந்தது 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை...

பீகாரில் ஓடும் ரெயிலில் பயணி குத்திக்கொலை..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து திகா என்ற இடத்துக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் ராஜேந்தர் நகருக்கு அருகே சென்றபோது ரெயிலில் இருந்த திருடன் ஒருவன் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்றான்....

கத்தியின்றி ஈஸியா ப்ரூட் சாலட் செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..!!

ப்ருட் சாலட் (Fruit Salad) என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாவில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு அனைவருக்கும் ப்ரியமான உணவு வகையாகும். ப்ருட் சலட் தயாரிக்கும்போது பல்வேறு வகையான பழங்களை கத்தியால்...

இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்…!!

இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள். இஞ்சியைப் பயன்படுத்தி செய்யும்...

துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த நபரின் நாக்கைக் கடித்து துண்டாடிய சிறுமி..!!

குரு­ணாகல், மாவத்­த­கம பிர­தே­சத்தில் தன்னை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்த முயற்­சித்த நப­ரொ­ரு­வரின் நாக்­கினை சிறு­மி­யொ­ருவர் கடித்து துண்­ட­மாக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­படுகிறது. சிறு­மி­யொ­ருவர் தனது வீட்­டினுள் தனி­மை­யி­லி­ருந்த வேளையில் அப்­ பி­ர­தே­சத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் அவ்­வீட்­டுக்குள் நுழைந்து அவரை...

கேரளாவில் தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த பெரும்பாவூரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம் 28-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்...

பலாங்கொடையில் மண் சரிவு; பிக்கு ஒருவரை காணவில்லை..!!

பலாங்கொடை, பம்பஹின்ன நியதகல பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ள பௌத்த வணக்கஸ்தலம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது. அத்துடன் அங்கு சேவையாற்றும் பெத்த பிக்கு ஒருவர் சம்பந்தமாக தகவல்கள்...

மீண்டும் ஆராயப்படவுள்ள சுண்ணாகம் நிலத்தடி நீர்…!!

மூன்று மாதத்திற்குள் சுண்ணாகம் நிலத்தடி நீரை மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிமன்றம் வடமாகாண சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சுண்ணாகம் நீர் பிரச்சினை தொடர்பில் தொடரப்பட்ட...

பாடசாலை மாணவியை கடத்திய சாரதி அதிரடி கைது…!!

நேற்று இரவு பொகவந்தலாவை மோரா தோட்டத்தில், 15 வயது பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திச்சென்ற நபரை, ஹட்டன் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன் மாணவியையும் மீட்டுள்ளனர். சேர்ந்த மேற்படி சிறுமி, வீட்டுக்கு வெளியேயுள்ள மலசலகூடத்துக்கு செல்வதாக...

பிறந்த குழந்தையை தூக்கும் முறை…!!

தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச்...

நவுறில் அகதிகள் தற்கொலை…!!

நவுறு தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமில், மற்றுமொரு அகதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சோமாலியாவைச் சேர்ந்த 21 வயதான பெண் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொள்ள...

வீசா அனுமதியின்றி பிரவேசிக்க அனுமதி…!!

ஐரோப்பிய ஒன்றிய ஷெங்கன் பிராந்திய நாடுகளுக்குள் வீசா அனுமதியின்றி பிரவேசிக்க துருக்கி தேசத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்கும் அகதிகளை துருக்கிக்கு நாடுகடத்துவது தொடர்பான உடன்படிக்கை ஒன்று...

நியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…!!

அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க் நகரில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்­ணொ­ருவர் பொலி­ஸா­ரையும் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. நியூயோர்க் மத்­திய ரயில் நிலை­யத்­துக்கு அருகில் பரு­ம­னான பெண்­ணொ­ருவர் தனது ஆடை­களை களைந்­து­விட்டு நட­ன­மா­டி­ய­துடன் குங்பூ பாணி...