72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண்…!!

இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப் பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு...

கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட யானை..!!

சுவிட்ஸர் லாந்திலுள்ள மிருகக் காட்சிசாலையொன்றில் சக யானைகளால் தள்ளி வீழ்த்தப்பட்ட யானையொன்றை மீண்டும் நிற்க வைப்பதற்காக பாரந்தூக்கியை (கிரேன்) அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். சூரிச் நகரிலுள்ள இந்த மிருகக்காட்சிச் சாலையில் உள்ள யானையை சக யானைகள்...

மேடையில் மயங்கி வீழ்ந்த போதிலும் தொடர்ந்தும் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் அழகுராணி போட்டி மேடையில் நடந்து சென்றபோது மயங்கி வீழ்ந்த போதிலும் பின்னர் அவர் எழுந்து வந்து தொடர்ந்தும் அப் போட்டியில் பங்குபற்றினார். ஹன்னா என்ஜ் எனும் இந்த யுவதி மினசோட்டா...

பெருங்குடியில் பெண் அடித்து கொலை: ஏரியில் உடல் வீச்சு…!!

பெருங்குடி ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார், போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பெருங்குடி ஏரி பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதனை...

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணகி நகரை சேர்ந்த சுதாகர் (30) என்ற வாலிபர் இன்று காலை...

மெக்சிகோவில் அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு – 15 வயது சிறுவன் சாதனை…!!

மெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் ஒன்றை 15 வயதான சிறுவன் வில்லியம் காதுரி கண்டுபிடித்துள்ளான் அமெரிக்க கண்டங்களில் வெள்ளைக்காரர்கள் குடியேறுவதற்கு முன்பாக அங்கு பழங்குடியின மக்கள்...

ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு காரணம்..!!

நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. 1. நல்ல குணமும், நலமும்...

பெண்களை மூடவுட் ஆக்கும் ஆண்களின் செயல்கள்…!!

பொதுவாக ஒரு பழமொழி அல்லது வாக்கியம் கேள்வி பட்டிருப்பீர்கள், எதையும் ஆக்குதல் தான் கடினம், அழிப்பது எளிது என. அப்படி தான் பெண்களும், பெண்களை முழுமையாக மகிழ்விப்பது தான் கடினம், ஆனால், எளிதாக மூடவுட்...

ஊழலுக்கு எதிரான மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இந்த உரை இலங்கை நேரப்படி சுமார் 02.30 அளவில் இடம்பெறவுள்ளதோடு, இதனை அத தெரணவின் 24x7 செய்தி அலைவரிசையில் நேரடியாகக்...

பஷில் ராஜபக்ஷ கைது…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், கடந்த ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைச்சராக பதவி வகித்தவருமான, பஷில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

பஸ் – கண்டைனர் மோதல்: 16 பேர் காயம்…!!

இறக்குவானை - கவுடுவாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை பஸ் ஒன்று கண்டையினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பஸ் மற்றும்...

அதிவேகமாக சென்ற காருக்குள் இருந்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார்…!!

அமெ­ரிக்­காவில் அதி­வே­க­மாக சென்று கொண்­டி­ருந்த கார் ஒன்றை மறித்து சோத­னை­யிட்ட பொலிஸார், அக் ­கா­ருக்குள் குழந்தை பிர­ச­விக்கும் நிலை­யி­லுள்ள கர்ப்­பிணி இருப்­பதைக் கண்டு, அப்­ பெண்ணின் பிர­ச­வத்­துக்கு உத­வி­யுள்­ளனர். கலி­போர்­னியா மாநி­லத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ்...

30 வயது பெண்ணின் தோற்றத்தில் 64 வயதான பாட்டி…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 64 வய­தான பாட்டி ஒருவர், தனது திட­காத்­தி­ர­மான தோற்­றத்­தினால் வியக்க வைக்­கிறார். வென்டி இடா எனும் இவர் 30 வய­தா­னவர் போன்று காணப்­ப­டு­கிறார். எனினும் இவ­ருக்கு 41 வய­தான ஒரு மகள்...

துபாய் கண்காட்சியில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க கார் அறிமுகம்..!!

துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 50 லட்சமாகும். நிஸானின் ஏர்...

11ம் வகுப்பு மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள்: ’ராகிங்’ கொடுமை…!!

டெல்லி அருகே பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளனர். டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பள்ளியில் இரண்டு 11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்! சிறுமியின் உருக்கமான கடிதம்…!!

பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தாம் மீண்டு வருவேன் என கூறி எழுதியுள்ள உருக்கமான கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது. பிரித்தானியாவின் ஹல் நகரில் குடியிருந்து வரும் 12 வயதான மார்லி...

லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம்: ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு சில சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. லண்டன் மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதியில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடாமல்...