உங்களையும் காதல் வலையில் விழ வைக்கும் இந்த வீடியோ கண்டிப்பாக பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

உங்களையும் காதல் வலையில் விழ வைக்கும் இந்த வீடியோ கண்டிப்பாக பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில்...

தொப்பை குறையணுமா?

நார்ச்சத்து நார்ச்சத்துகள் நம் ஆரோக்கியத்துக்கு எத்தனை அவசியமானவை என்பது நமக்குத் தெரிந்ததுதான். இப்போது அந்த கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன், ஜர்னல் ஆஃப் யூராலஜி உள்பட...

சிறுவர்கள் விளையாடும் பூங்காவில் காதல் ஜோடிகள் சில்மிஷம்! அதிர்ச்சி வீடியோ

சிறுவர்கள் விளையாடும் பூங்காவில் காதல் ஜோடிகள் சில்மிஷம். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை)...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை? புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்கும் தந்திரமே!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-9)

முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர் (mark salter) இனால் எழுதப்பட்ட “TO END A CIVIL WAR” என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தற்போது இவ் இணையத்...

கும்மிடிப்பூண்டி அருகே 2 மாத குழந்தையை கொன்ற தந்தை கைது..!!

கும்மிடிப்பூண்டி அருகே 2 மாத குழந்தையை கொன்ற தந்தையை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள அமிர்தமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்...

நேபாளத்தில் மாதேசி போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய்: புதிய அரசு முடிவு…!!

நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மாதேசி சமூகத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த ஆண்டு சுமார் 6 மாத காலம் நீடித்த இந்த போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது 52...

நெஞ்சை உலுக்கும் அலெப்போ சிறுவனின் கோலம் – காணொளி..!!

சிரியாவின் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிறுவனின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. வேதனையை தரக்கூடியவை. ஒரு கட்டிட இடிபாட்டில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிறுவனைக் கொண்டுபோய் ஒரு அம்புலன்ஸில்...

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி…!!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடு த்த மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு விஜ­யம் மேற்­கொள்­ள­வுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்ளவுள்ள­தாக ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­தது. ஐ.நா. பொதுச்...

ரயில் மீது கல் வீச்சு : 2 பேர் விளக்கமறியலில்…!!

[caption id="attachment_126045" align="alignleft" width="628"] hands of a prisoner on prison bars[/caption]நார­ஹேன்­பிட்­டி­ய அருகில் ரயில் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை...

வாயில் வெடித்த பட்டாசு ; 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி…!!

ஹக்கப்பட்டஸ் எனப்படும் வெடிபொருள் ஒன்று வெடித்தில் ஹம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, வனவிலங்குகளை கொல்வதற்காக பயன்படுத்தப்படும் ஹக்கப்பட்டஸ் எனப்படும் வெடிபொருளை உட்கொண்டதால்...

மதவாச்சியில் நடு வீதியில் தலைகீழாக கவிழ்ந்த வாகனம் ; 19 பேர் காயம்…!!

மதவாச்சி தள்ளாடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (18) பகல் இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனமொன்று கட்டுபாட்டை...

இந்திய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தில்…!!

குறித்த “சமர்த்” கப்பல் நல்லெண்ணம் அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்நிலையில் “சமர்த்” கப்பலின் பிரதான கட்டளைத் தளபதி ஆனந் பிரசாத் படோலாவுக்கும்,...

உங்கள் வாழ்க்கையை அழகாக்க இந்த 10 விஷயங்கள் போதும்…!!

அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்...

சமையலறையில் தீப்பிடித்தால் எப்படி தீயை அணைப்பது?… பெண்கள் கட்டாயம் அறிந்து கொள்ளவும்…!! வீடியோ

விபத்து என்பது எந்த நேரத்திலும் வரலாம், எப்படி வேண்டுமானாலும் வரலாம். சாலையில் ஏற்படும் விபத்தினை மட்டும் நாம் குறிப்பிட முடியாது. வீட்டில் திடீரென சமையல் அறையில் தீப்பற்றி எரிந்தால் அதுவும் விபத்தே... இவ்வாறான சூழ்நிலையில்...

வாழைப்பழ தோலை தண்ணீருக்குள் போட்டால் இப்படியொரு மாற்றமா…!!

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே...

கலிபோர்னியா: காட்டுத்தீயினை அணைக்க நடக்கும் போராட்டம் தொடர்கிறது…!!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், தங்கள் வீடுகளை விட்டு 80,000 மக்கள் தப்பியோட காரணமாக இருந்த மிகப் பெரிய காட்டுத்தீயினை கலிபோர்னிய மாநில தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், சான் பெர்னார்டினோ...

5,500 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக சிஸ்கோ நிறுவனம் அறிவிப்பு…!!

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் உலகளவில் அந்த நிறுவனத்தில் பணி செய்துவரும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. கணினி வன்பொருள்கள் தயாரிப்பிலிருந்து மென்பொருள் தயாரிப்புக்கு அதன் கவனம் திரும்புவதே இதற்கு...

பிரிட்டன்: மருத்துவமனை சுவரிலிருந்து தேன் கசிந்த வினோதம்…!!

பிரிட்டனின் வேல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சுவர் வழியாக தேன் கீழே சொட்டியதை அங்கிருந்த வயது முதிர்ந்த நோயாளிகள் கவனித்ததை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் அந்த கட்டிடத்தின்...

அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி…!!

பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும்...

82வயது வயோதிப பெண் பாலியல் துஷ்பிரயோகம் ; பொலிஸார் வலைவீச்சு…!!

82 வயதான முதிய பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் காலி, மீட்டியாகொடை பிரதேசத்தில் நடந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்காக மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்டியாகொடை தெற்கு தெல்வத்தை...

யாழில் பிரபல தாதா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலி…!!

முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரேபலியாகியுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த...

ஆசிரியர்கள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்…!!

தனியார் நிறுவனங்களில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதத்தில் மேலும்.. அரச...

யாழ் மருதங்கேணி பகுதியில் கேரள கஞ்சா மீட்பு…!!

யாழ்-மருதங்கேணி- மாமுனை கடற்பரப்பில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பளை பொலிஸாரும், கடற்படை அதிகாரிகளும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 25 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாவானது இந்தியாவில் இருந்து...

எனை சுமந்த தாயே… பெற்றவளின் பெருமையை இதைவிட யாராலும் கூற முடியாது…!! வீடியோ

குறும்படங்களிலும், ஆல்பத்திலும் பெரும்பாலும் காதலை மையப்படுத்தியே இருக்கும்.ஒரு சிலர் தாய்மையை போற்றும்விதமான படைப்புகளை வெளியிடுவர். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் எனை சுமந்த தாயே. தாயின் பெருமையை கூறும் பாடலாக வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு...

மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி?

[caption id="attachment_125976" align="alignleft" width="628"] Couple sitting on sofa with arms folded, looking angry[/caption]ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு...